உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by மஞ்சுபாஷிணி on Sat Jul 31, 2010 11:29 am

First topic message reminder :

ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய கவிதைப்போட்டி -3 ல் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள்!


முதல் பரிசு: எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 082
http://eegarainet.blogspot.com/2010/07/082.html

இரண்டாவது பரிசு: புதுவைப்பிரபா

தொலைதூரக் காதல்! போட்டிக்கவிதை எண் - 085
http://eegarainet.blogspot.com/2010/07/085.html

மூன்றாவது பரிசு: கிரிகாசன்

பிரியாத வரமொன்று வேண்டும்! போட்டிக்கவிதை எண் - 062

http://eegarainet.blogspot.com/2010/07/062.html

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kalaimoon70 on Sat Jul 31, 2010 2:47 pm

@சபீர் wrote:கவிதைப்போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ,புதுவைப்பிரபாகிரிகாசன்மூவருக்கும்.சிறப்பாக கடமையாற்றிய
நடுவர்மார்களுக்கும் கவிதைப்போட்டியில் பங்கொடுத்த ஏனைய அன்பு
உறவுகளுக்கும் என் உள்ளங்கனிந்த வாழ்த்துக்களைதுக்களையும் நன்றிகளையும்
தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது பாராட்டுக்கள் ,போட்டியில் வென்ற உறவுகளுக்கு....

பல வேலைகளுக்கு கிடையில்,தேர்வு செய்த நடுவர்களுக்கு நன்றி ....
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kirikasan on Sat Jul 31, 2010 2:53 pm

இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by ராஜா on Sat Jul 31, 2010 2:59 pm

வாழ்த்துக்கள் கிரிகாசன் , கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 678642 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by balakarthik on Sat Jul 31, 2010 3:03 pm

@kirikasan wrote:இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள். கவிதை எழுதத்
தொடங்கி சில மாதங்களே ஆகின்றன. எனது வாழ்வில் நான் பெற்ற முதற் பரிசு இதுவாகும்.
உள்ளம் குதூகலத்தில் துள்ளுகிறது. அதனால் ஒரு சிறு கவி

வானில் பறப்பது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்துப் பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
வேறொருவரில்லை ஈகரையாம்

அனைவருக்கும் உளமார்ந்த
நன்றிகள்
அன்புடன் கிரிகாசன்

வாழ்த்துக்கள் கிரி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

http://www.eegarai.net

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kirikasan on Sat Jul 31, 2010 3:10 pm

நன்றிகள் என் முழுமையான நன்றி கூறல் இங்கே!


வானில் பறந்தது நானா இல்லை
வானம் விழுந்தது காலின் கீழா
தேனில் குழைத்து வைத்தானா உணர்வுகள்
தித்திக் கின்றதே இனிசக்கரையாய்
வேனிற்பருவத்து பூவா இல்லை
மேலேவிழுது பனித்துகளா
மேனி சிலிர்க்குது ஐயா இது
மற்றொருவரில்லை ஈகரையாம்

எண்ணங்கள் பூத்தொடுத்திங்கே -நாமும்
இட்டுவைப்போம் கவியென்று
வண்ணங்களாய் பல பூக்கள் -அதை
வைத்த மலர்ச்சோலை ஈகரையாம்
பூக்கள் சிலதைபொறுக்கி அதன்
பூவண்ணம் காணத் தெரிவுசெய்த
ஈகரை மின்தளம் வாழ்த்தி சொன்னேன்
என்னை இணைத்தவர்க் கோடிநன்றி!

கிரிகாசன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by அப்புகுட்டி on Sat Jul 31, 2010 3:24 pm

வெற்றிபெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்

முக்கியமாக சிறப்பாக வெற்றியாளர்களைத் தெர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மதிப்பீடுகள் : 405

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by நிலாசகி on Sat Jul 31, 2010 4:00 pm

@ராஜா wrote:
@நிலாசகி wrote:கவிதைப் போட்டியில் முதல்
மூன்று பரிசை வென்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
அந்த கவிதைகளுக்கான சுட்டிகளையும் இடலாமே !

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் போட்டிகளில் பங்கேற்றவர்களின் விபரங்கள் அடங்கிய வலைப்பூ! உங்கள் பார்வைக்காக...!

http://eegarainet.blogspot.com/
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 678642
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Aathira on Sat Jul 31, 2010 5:39 pm

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Bouquets%20013rs

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Music-thank-you
பங்கேற்றவர்கள்
பாராட்டுப் பெற்றவர்கள்,
பரிசு பெற்றவர்கள்
அனைவருக்கும்
வாழ்த்துக்களும் நன்றியும்.
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 733974 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550

போட்டியாளர்களை
ஊக்குவித்த
அன்பு உறவுகளுக்கு
மனமார்ந்த நன்றிகள்
..
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 154550


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Tகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Hகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Iகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Rகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by சிவா on Sat Jul 31, 2010 9:44 pm

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் கலந்து சிறப்பித்த, அனைத்து தமிழ் படைப்பாளர்களுக்கும் என் அன்பு வணக்கங்கள்! வளர்ந்துவரும் ஒரு சிறிய தளமான ஈகரை தமிழ் களஞ்சியம் நடத்திய போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை சமர்ப்பித்த படைப்பாளர்களின் திறனுக்கு தலை வணங்குகிறேன்!

அதே நேரத்தில் அத்தனை கவிதை, கட்டுரைகளையும் படித்து எழுத்துப் பிழைகளைக் கூட மிகச் சரியாகக் கவனித்து தீர்ப்பளித்த நடுவர் குழுவில் அங்கம் வகித்த அன்பு சகோதரிகள் ஆதிரா, மஞ்சுபாஷிணி மற்றும் கலை சார் மூவருக்கும் என் வணக்கங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படைப்பாளர்கள் அனுப்பிய அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் மிகவும் தரமான படைப்புகளாக இருந்தது. உங்களின் திறமை மென்மேலும் பிரகாசிக்க வாழ்த்துகிறேன்! போட்டியில் வெற்றிபெற்ற படைப்புகள்தான் சிறந்த படைப்புகள் என்று கூற முடியாது. அனைத்து படைப்புகளுமே பரிசுபெறத் தகுதியானவைகள்தான் என்றால் மிகையாகாது! அடுத்தடுத்து நம் தளத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு இன்னும் அதிகமான வரவேற்புகள் இருக்கும் என நம்புகிறேன். பள்ளி மாணவ மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் போட்டியில் பங்குபெற்றது, படிக்கும் வயதிலேயே நம் சமுதாயத்தின் தூண்கள் அனைத்துத் துறைகளிலும் வல்லவர்கள் என்பது தெளிவாகிறது.

கலை சார் தேர்ந்தெடுத்துத் தந்த கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளுக்கான தலைப்புகள் அனைவர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எந்த தலைப்புகளை அளித்தாலும் எங்களால் தரமான படைப்புகளை தரமுடியுமென நிரூபித்துவிட்டீர்கள்.

தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி!


மேலும் நம் தளத்தின் கவிஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி:

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அடுத்த முன்னேற்றமாக, நம் தளத்தின் கவிஞர்களின் சிறந்த கவிதைகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி செய்து வருகிறோம். அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆதிரா விரைவில் வெளியிடுவார்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by சிவா on Sat Jul 31, 2010 9:48 pm

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Winner10


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by kalaimoon70 on Sat Jul 31, 2010 10:29 pm

தரமான ஒரு போட்டியை நடத்த உதவி புரிந்த ஈகரை தமிழ் களஞ்சியத்தின் அனைத்து உறவுகளுக்கும் நன்றி! மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by சரவணன் on Sat Jul 31, 2010 10:31 pm

எனக்கு பரிசு கிடைக்கவில்லை. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 440806 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 440806
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by puthuvaipraba on Sat Jul 31, 2010 11:10 pm

வெற்றிக் கனியை என் கையில் கொடுத்து, என் கவிதை முயற்சியை ஊக்கப்படுத்தி, என் உள்ளத்திற்கு உற்சாகம் உடுத்தி உலவவிட்டிருக்கிற ஈகரை தளத்திற்கு நன்றி! நன்றி!நன்றி!

முதல் பரிசு பெற்றிருக்கிற எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களுக்கும் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிற கிரிகாசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இப்போட்டியில் இடம்பெற்ற அனைத்து கவிதைகளுமே சிறப்பாக இருந்தது. பங்கேற்ற அனைவருக்குமே பாராட்டுக்கள்.


Last edited by puthuvaipraba on Mon Aug 02, 2010 12:18 am; edited 1 time in total
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Aathira on Sat Jul 31, 2010 11:15 pm

பிச்ச wrote:எனக்கு பரிசு கிடைக்கவில்லை. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 440806 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 440806
தட்டு நெரைய எதோ கிடைத்துள்ளது போல இருக்கிறது போல இருக்கே.. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 838572


கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Tகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Hகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Iகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Rகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Aகவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by நிலாசகி on Sat Jul 31, 2010 11:38 pm

பிச்ச wrote:எனக்கு பரிசு கிடைக்கவில்லை. கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 440806 கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 440806
கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 ImsaiArasanIrupathiMoonamPulikesi12
யாரங்கே பிச்சைக்கு .......வைரங்களையும் தங்க கட்டிகளையும் கஜானாவில் இருந்து எடுத்து உடனே
அனுப்புங்கள் !பிச்சைக்கு இல்லாத பரிசா ?
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......! - Page 2 Empty Re: கவிதைப்போட்டி -3 ல் வெற்றி பெற்றவர்கள்......!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை