ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

View previous topic View next topic Go down

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by SriThirunav on Sat Jul 31, 2010 11:01 am

எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!





இதுகுறித்த ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை
:'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வருகிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல்களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ளலும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஸோங்பா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!

'எந்திரன்' திரைப்படப் பாடல் தரவிறக்கம்:-


http://www.ziddu.com/download/10971773/ChittiDanceShowcase-PradeepVijayPravinManiYogiB.mp3.html

http://www.ziddu.com/download/10971774/KadalAnukkal-VijayPrakashShreyaGhoshal.mp3.html

http://www.ziddu.com/download/10971776/ArimaArima-HariharanSadhanaSargam.mp3.html

http://www.ziddu.com/download/10971777/RoboDa-YogiBKeerthiSagathiaSwethaMohanTanviShah.mp3.html

http://www.ziddu.com/download/10971778/PudhiyaManidha-S.P.B.A.R.RahmanKhatijaRahman.mp3.html

http://www.ziddu.com/download/10971779/Kilimanjaro-JavedAliChinmayi.mp3.html

http://www.ziddu.com/download/10971780/IrumbileOruIdhaiyam-ARRahmanKashNKrissy.mp3.ஹ்த்ம்ல்



SriThirunav
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 27
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by balakarthik on Sat Jul 31, 2010 11:07 am

இது உண்மையிலேயே ரோபோ பாட்டுதான


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by அருண் on Sat Jul 31, 2010 11:13 am

பகிர்தமைக்கு மிக்க நன்றி தோழரே.....
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by balakarthik on Sat Jul 31, 2010 12:03 pm

பாடல் தரவிரக்கியாச்சு கேட்டுட்டு சொல்லுறேன் எப்படி இருந்ததுன்னு , எனா பொதுவா ரகுமான் பாடல்கலேல்லாமே ஸ்லோ பாய்சனுதான் பொறுமையாதான் கேக்கணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by நவீன் on Sat Jul 31, 2010 12:27 pm

@balakarthik wrote:இது உண்மையிலேயே ரோபோ பாட்டுதான


உண்மையிலேயே ரோபோ பாட்டுதான
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by balakarthik on Sat Jul 31, 2010 12:43 pm

@நவீன் wrote:
@balakarthik wrote:இது உண்மையிலேயே ரோபோ பாட்டுதான


உண்மையிலேயே ரோபோ பாட்டுதான

நன்றி நவீன் தரவிரக்கிட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by kalaimoon70 on Sat Jul 31, 2010 1:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 31, 2010 1:18 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by பிரபாகரன் on Sat Jul 31, 2010 4:37 pm

Enthiran ★ 2010 ★ ACDRip ★ VBR ★ 128 & 320kbps ★ Single & Individual Links




Enthiran (2010)

Cast: Rajinikanth, Aishwarya Rai
Music: A.R.Rahman
Direction: S.Shankar

..::Tracklist::..

01 Arima Arima - Hariharan, Sadhana Sargam

02 Boom Boom Robo Da - Yogi B, Keerthi Sagathia, Swetha Mohan, Tanvi Shah

03 Chitti Dance Showcase - Pradeep Vijay, Pravin Mani, Yogi B

04 Irumbile Oru Idhaiyam - A. R. Rahman, Kash'n'Krissy

05 Kadal Anukkal - Vijay Prakash, Shreya Ghoshal

06 Kilimanjaro - Javed Ali, Chinmayi

07 Puthiya Manidha - S. P. Balasubramaniam, A. R. Rahman, Khatija Rahman

Click Below to Download 320kbps Songs
http://tamilcinema.darkbb.com/new-tamil-mp3-f2/enthiran-2010-acdrip-vbr-128-320kbps-single-individual-links-t109.htm#111

avatar
பிரபாகரன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15
மதிப்பீடுகள் : 3

View user profile http://wellgaatamil.blogspot.com/

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by உதயசுதா on Sat Jul 31, 2010 4:46 pm

பாட்டுகளில் சிவமணியோட ட்ரம்ஸ் இசை மட்டும்தான்
பெரிதாக இருக்கிறது.
அன்றும்,இன்றும்,என்றும் இளையராஜாதான் இன்னிசைக்கு
ராஜா
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 31, 2010 4:57 pm

@உதயசுதா wrote:பாட்டுகளில் சிவமணியோட ட்ரம்ஸ் இசை மட்டும்தான்
பெரிதாக இருக்கிறது.
அன்றும்,இன்றும்,என்றும் இளையராஜாதான் இன்னிசைக்கு
ராஜா




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by உதயசுதா on Sun Aug 01, 2010 12:13 pm

சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by balakarthik on Sun Aug 01, 2010 12:16 pm

@உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

ரொம்ப சரி அக்கா அதுல கிளிமஞ்சாரோ அப்படின்னு ஒரு பாட்டு மட்டும் ஓகே , அப்புறம் புதிய மனிதா கொஞ்சம் பரவாஇல்ல மீதி எல்லாம் ஒரே இறைசல்தான் பாக்கலாம் ரகுமானோட பாட்டெல்லாம் எப்பவும் கேக்க கேக்க தான் புடிக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by சிவா on Sun Aug 01, 2010 12:23 pm

மலேசியவில் நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்த ஆடியோ வெளியீட்டுவிழா நள்ளிரவு 12.30க்குதான் முடிவடைந்தது! ரஜினி, ஐஸ், சங்கர், ரஹ்மான், சிம்பு, ஸ்ரேயா என ஒரு குட்டித்திரையுலகமே வந்திருந்ததைக் காண முடிந்தது!

விழாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது! இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என அனைவரும் கூறிக்கொண்டார்கள்! படம் வெளிவரட்டும் பார்ப்போம்...!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by செந்தில் on Sun Aug 01, 2010 12:34 pm

@உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

இதெல்லாம் என்னைய மாதிரி யூத்தா இருக்க பசங்க கேக்குறதுக்காக அக்கா.உங்களுக்காக இல்ல
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by உதயசுதா on Sun Aug 01, 2010 12:39 pm

@செந்தில் wrote:
@உதயசுதா wrote:சே, நானும் இந்த பாடல்களை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டு பார்த்துட்டேன். ஆனா சொல்லிக்கற மாதிரி
எந்த பாட்டும் இல்லை. இந்த பாடல்களை கேக்கும்போது என்னையும் மீறி ஒரு எரிச்சல் வருகிறது.

இப்ப எல்லாம் வாழ்வு தந்த தமிழகம் ரஹ்மானுக்கு பெரிதாக தெரியவில்லை. இவர் இப்படி இசை அமைச்சு இருக்காரேன்னு
ஒரு வருத்தம் வருது இந்த படத்தின் பாடல்களை கேட்கும்போது

இதெல்லாம் என்னைய மாதிரி யூத்தா இருக்க பசங்க கேக்குறதுக்காக அக்கா.உங்களுக்காக இல்ல http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/755837.gif" alt="" />
இந்த பாடல்களை கேட்டதுக்கு அப்புறம் நீ யூத்தா இருக்க மாட்டே.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by செந்தில் on Sun Aug 01, 2010 12:44 pm

ஆமாம் அக்கா ரெண்டு பாட்டு தான் கேட்டேன் அப்புறம் மீதி பாட்டை கேக்கவே தோணலை
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by kalaimoon70 on Sun Aug 01, 2010 2:09 pm

பாட்டு கேட்க கேட்க அருமையா இருக்கு ....
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by ராஜா on Sun Aug 01, 2010 2:31 pm

@சிவா wrote:மலேசியவில் நேற்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்த ஆடியோ வெளியீட்டுவிழா நள்ளிரவு 12.30க்குதான் முடிவடைந்தது! ரஜினி, ஐஸ், சங்கர், ரஹ்மான், சிம்பு, ஸ்ரேயா என ஒரு குட்டித்திரையுலகமே வந்திருந்ததைக் காண முடிந்தது!

விழாவில் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து கொண்டிருந்தது எரிச்சலைத் தந்தது! இந்திய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என அனைவரும் கூறிக்கொண்டார்கள்! படம் வெளிவரட்டும் பார்ப்போம்...!!!

இசை வெளியீடு துபாயிலா அல்லது மலேசியாவிலா

தலைப்புல துபாயில் என்று உள்ளது ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எந்திரன்... துபாயி்ல் இசை வெளியீடு மற்றும் திரைப்படப் பாடல் தரவிறக்கம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum