ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுதந்திர தின வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 T.N.Balasubramanian

LOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு
 thiru907

SMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.
 thiru907

6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி
 thiru907

Shankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு
 thiru907

Suresh Academy RRB Notes* (All in one pdf)
 thiru907

ALL" IMPORTANT TNPSC NOTES FROM ????"AKASH IAS ACADAMY
 thiru907

6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி
 thiru907

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf
 thiru907

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை
 thiru907

SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்SHRI MALAR IAS COACHING CENTER ???? நடத்திய முக்கிய RRB தேர்வுகள்
 thiru907

ரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf
 thiru907

" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டேக் இட் ஈசி

View previous topic View next topic Go down

டேக் இட் ஈசி

Post by ராஜா on Wed Jul 28, 2010 6:54 pm

ஒரு நாள் மாலை நேரம் ஒரு பெண்மணி கோல்ப் விளையாடி கொண்டு இருந்தாள், அவள் பந்தை அடித்த போது பந்து ஒரு அடர்ந்த புதருக்குள் சென்று விட்டது அவள் பந்தை எடுக்க முயலும்போது அங்கே பொறியில் மாட்டிக்கொண்டு இருந்த தவளையை பார்த்தாள்.

அப்போது அந்த தவளை "பெண்ணே நான் ஒரு தேவதை , நீ என்னை இதிலிருந்து விடுவித்தால் நான் உனக்கு மூன்று வரங்கள் தருவேன்" என்று கூறியது.

உடனே அந்த பெண் , தவளையை விடுவித்தாள் , நன்றி சொன்ன தவளை பெண்ணே நான் கொடுக்க போகும் வரத்தை பெறுவதற்கு ஒரு கண்டிஷன் இருக்கிறது அதை நான் கூற மறந்து விட்டேன் என்றது. சரி என்று அந்த பெண் அது என்ன கண்டிஷன் என்று கேட்டாள்.
தவளை " நீ என்ன கேட்கிறாயோ அதை விட 10 மடங்கு அதிகமாக உன் கணவன் பெருவான்" என்றது , பெண் சரியென்றாள்.


இப்போது முதல் வரம் , அந்த பெண் "நான் இந்த உலகத்திலேயே மிகசிறந்த அழகியாக ஆகவேண்டுமென்றாள் " , உடனே தவளை அவளை எச்சரித்தது பெண்ணே இதை நீ கேட்டாள் உன் கணவன் இந்த உலகத்திலேயே மிகசிறந்த ஆணகழனாக மாறிவிடுவான் என்றது. உடனே பெண் " பரவாயில்லை நான் தானே இந்த உலகாதிலேயே சிறந்த அழகி என்றாள் ". தவளை வரம் கொடுத்தது , இப்போது அவள் பேரழகியாக ஆனாள்.


இரண்டாவது வரம் , : நான் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரியாக ஆகவேண்டுமென்றாள் , தவளை "நீ இதை கேட்டாள் உன் கணவன் உன்னை விட 10 மடங்கு பெரிய பணக்காரன் ஆகிவிடுவான் என்றது. பெண் " பரவாயில்லை , என்னுடையது எல்லாம் அவருடையது , அவருடையது எல்லாம் என்னுடையது போல தானே" என்றாள்.
தவளை வரம் கொடுத்தது , இப்போது அவள் இந்த உலகத்திலேயே பெரிய பணக்காரியாக ஆனாள்.


இப்போது தவளை மூன்றாவது வரம் என்னவென்று கேட்டது,
பெண் " எனக்கு மிக லேசாக ஹார்ட் அட்டாக் வரவேண்டும் "


இந்த கதையின் மூலம் அறிவது : ஆண்களை விட பெண்கள் மிகச்சிறந்த அறிவாளிகள் ,அவர்களை பகைத்து கொள்ள கூடாது.

பெண்களே : இத்துடன் கதை முடிந்து விட்டது , இதற்கு மேல் படிக்க வேண்டாம்





ஆண்களுக்கு :- Please scroll down.

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அவள் கணவனுக்கு அவளுக்கு வந்ததை விட பத்து மடங்கு லேசான ஹார்ட் அட்டாக் தான் வந்தது ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டேக் இட் ஈசி

Post by balakarthik on Wed Jul 28, 2010 7:00 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டேக் இட் ஈசி

Post by கோவை ராம் on Wed Jul 28, 2010 7:10 pm



அருமை


ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: டேக் இட் ஈசி

Post by ராஜா on Wed Jul 28, 2010 7:13 pm

நன்றி பாலா & ராம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30950
மதிப்பீடுகள் : 5615

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: டேக் இட் ஈசி

Post by gillipandian on Wed Jul 28, 2010 8:07 pm

அருமையான கதை நன்றி தோழரே

gillipandian
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 367
மதிப்பீடுகள் : 8

View user profile

Back to top Go down

Re: டேக் இட் ஈசி

Post by அன்பு தளபதி on Wed Jul 28, 2010 9:00 pm

அண்ணா ஊர் பேர காப்பத்திட்டிங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: டேக் இட் ஈசி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum