புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
62 Posts - 57%
heezulia
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
104 Posts - 59%
heezulia
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_m10இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 5:30 pm

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 960x

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். ஒரு கைக்குழந்தையின் மேல் ஒரு (ஆ)சாமி நின்று கொண்டிருக்கிறான். இந்த கொடுமை நடந்தது கிழக்கு பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் (Katihar) என்ற ஊரில். அந்த கதிஹார் ஊரில் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கின்றபோதும் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்து மக்கள் தங்களின் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் நவீன மருத்துவரிடம் காட்டி மருந்து எடுப்பதற்குப்பதிலாக அந்த ஊரில் உள்ள (ஆ)சாமியிடம் தான் காட்டுவார்களாம்.

அந்த (ஆ)சாமியின் பெயர் பாபா ஜாமூன் யாதேவ் (Baba Jamun Yadav ). இவன் தன்னிடம் உள்ள அபார சக்தி மூலம் malaria விலிருந்து malnutrition வரை எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியும் என்று அங்குள்ள அப்பாவி மக்களை கடந்த 20 வருடகாலங்களாக ஏமாற்றி வந்துள்ளான்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது CEN_GodStepper_380_952643a

இவன் செய்யும் வைத்தியம் என்னவென்றால் சுகயீனமான குழந்தைகளை நிலத்தில் கீழே போட்டு தனது உடம்பின் முழுப்பலத்துடன் அந்த குழந்தைகளின் உடம்பின் மீது ஏறி நின்றுகொண்டு 'Jai Ho' என்று பெரிதாக சத்தமிட்டு அந்த குழந்தைகளை மிதிப்பதுதான். அவன் மிதிக்கும் இடங்கள் குழந்தைகளின் கழுத்து மற்றும் புறப்பாலுறுப்புகள் (genitals) மீது. அப்பாவி கிராம மக்களும் அந்த (ஆ)சாமிக்குள் இருக்கும் சக்தி அவன் கால்கள் வாயிலாக வெளிப்பட்டு தங்களின் குழந்தைகளின் வியாதிகளை குணப்படுத்த முடியும் என்று நம்பி இப்படியான ஒரு காட்டுமிராண்டி பிரார்த்தனைக்கு அனுமதித்து தங்களின் குழந்தைகளை அவனிடம் காட்டி வந்துள்ளார்கள். இந்த காட்டுமிராண்டித்தனத்தால் இதுவரையில் எவ்வளவு குழந்தைகள் பலியானார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை Headlines Today எனும் இந்திய தொலைக்காட்சி படம்பிடித்து ஒளிபரப்பி ஒரு நேரடி நிகழ்ச்சியொன்றும் ஸனல் எடமாருக்கு (Sanal Edamaruku ) என்பவரால் நடத்தப்பட்டு இப்படியான முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்தப்படவேண்டும், அந்த (ஆ)சாமியை உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், அதிகாரிகள் சமயத்தின் பெயரில் நடக்கும் இம்மாதிரியான குற்றங்களை அரசியல் காரணங்களுக்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தினார்.

இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய பீகார் மாநில சுகாதார அமைச்சர் இந்த பிரச்சனையில் கலாச்சாரமும் மதமும் சம்பந்த பட்டிருப்பதால் இந்த (ஆ)சாமியார் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதை விட கொடுமை கதிஹார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நிகில் சௌதிரி (Nikhil Chaudhary from the Hindu nationalist BJP) என்பவர் ”இந்தமாதிரியான சடங்கினால் மக்கள் பலன் அடைவார்களேயானால், இப்படியான சடங்குகளை நடத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்” . இது ஒரு கண்ணியமான உள்ளூர் ஐதிக முறை என்று இந்த காட்டுமிராண்டி தனத்தை எந்த விதமான தயக்கமும் இல்லாமல் அந்த பாராளுமன்ற உறுப்பினர் நியாப்படுத்தி உள்ளார்.

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Naren
Shankaracharya swami Narendra Nand

மற்றும் ஸனல் எடமருக்கு அவர்கள் அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றிய காசி சுமேரு மடத்தின் தலைவர் சங்கராச்சரிய சுவாமியிடம் உங்களின் செல்வாக்கைப்பயன்படுத்தி இந்த காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்துமாறு அந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தியுபோது, சங்கராச்சாரியும் அந்த காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தியுள்ளார்.

(இந்த சங்கராச்சாரியையும் இந்த குழந்தையைப்போல் கீழே போட்டு ஏறி நாலு மிதிமிதித்தால் அப்ப தெரியும் சங்கராச்சாரிக்கு இந்த கள்ளச்சாமிகளின் மருத்துவம் எப்படிப்பட்டதென்று)

இந்த காட்டுமிராண்டி தனம் ஒளிபரப்பான 24 மணி நேரத்திற்குள் அந்த காட்டுமிராண்டி (ஆ)சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

எனிமேல் இந்த ஆசாமி வெளியில் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது இந்திய அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், நாட்டில் உள்ள சகல கள்ளச் சாமியார்களையும் பாரபடசம், தயவு தாட்சண்ணியமின்றி கைது செய்து உள்ளே தள்ளிவிட்டாலே இந்தியா 25 வீதம் முன்னேறி விடும்.

செய்வார்களா???? அல்லது செய்ய வைப்பீர்களா இந்திய மக்களே???



என்ன கொடுமை இது அழுகை அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Mar 09, 2010 5:33 pm

என்ன கொடுமை இது இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Mar 09, 2010 5:35 pm

என்ன கொடுமை இது இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Mar 09, 2010 5:36 pm

செந்தில் wrote:என்ன கொடுமை இது இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Mar 09, 2010 5:38 pm

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 5:41 pm

குழந்தைகளை இப்படிக் கொடுமைப்படுத்தும் இந்த மடமைகளை என்னவென்று சொல்வது!



இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 09, 2010 5:42 pm

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 502589 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 502589 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 502589 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 502589 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 56667 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Icon_eek இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Icon_eek இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Icon_eek இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Icon_eek இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 44296 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 44296 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 44296 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 300136 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 139731 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 139731 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 139731 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 139731 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 139731 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67637 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 865843 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 865843 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 865843 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 865843 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 128872 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 128872 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 128872 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 128872 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 128872 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Mar 09, 2010 5:52 pm

இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 67674462

இதைப் பயன் படுத்தி இவர்களை சூட் பண்ணுங்கள் யாருக்கு வேண்டும் இது

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Tue Mar 09, 2010 6:17 pm

அநியாயம் . இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 128872 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 246975 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 89452 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 740322 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது Affraid இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 211781 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 173465 இந்த மூடநம்பிக்கைக்கு அளவே இல்லாமல்போய்விட்டது 812496

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 09, 2010 6:19 pm

இவன இன்னுமா உயிரோட விட்டு வச்சுருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக