புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
102 Posts - 53%
heezulia
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
76 Posts - 40%
mohamed nizamudeen
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
42 Posts - 63%
heezulia
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_m10பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல்

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon Jul 26, 2010 12:00 pm

வாஷிங்டன் : "பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ள "தெர்மோஸ்பியர்' அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது'என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் மேற்பரப்பில் இருந்து 90 முதல் 600 கி.மீ,. உயரம் கொண்ட பகுதி தெர்மோஸ்பியர் அடுக்கு என்றழைக்கப்படுகிறது.வளிமண்டலம் முடிந்து விண்வெளி ஆரம்பிக்கும் பகுதியில் தெர்மோஸ்பியர் அடுக்கு அமைந்துள்ளது.சூரியனிலிருந்து வரும் சுற்றுச்சூழலுக்கு தீங்கான கதிர்களை வடிகட்டி அனுப்புவதில் தெர்மோஸ்பியர் அடுக்கு பெரும்பங்கு வகிக்கிறது.சமீப காலமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பு மற்றும் புறஊதாக்கதிர்களின் பாதிப்பால் தெர்மோஸ்பியர் அடுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.இதனால் பூமியின் தட்ப வெப்ப நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடல்சார் ஆய்வுக்கழக விஞ்ஞானி ஜான் எம்மர்ட் வெளியிட்ட ஆய்வறிக்கை:பூமியின் வளிமண்டலத்தில் கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு திடீரென கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எங்களது ஆய்வில் வளி மண்டல அழுத்தம் திடீரென முப்பது சதவீத அளவிற்கு குறைந்துள்ளது.தெர்மோஸ்பியர் அடுக்கு சூரியனுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பகுதியாகும்.பூமியின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சூரியனிலிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் தெர்மோஸ்பியர் அடுக்கில் பரவி விரிவடைகிறது.இதை தெர்மோஸ்பியர் அடுக்கு, பூமிக்கு வராமல் தடுக்கிறது. சூரியனிலிருந்து வரும் வெப்பத்தின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை தெர்மோஸ்பியர் அடுக்கில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வளிமண்டலத்தை தாண்டி தெர்மோஸ்பியர் அடுக்கு வரை பரவி விட்டது.

எனவே தெர்மோஸ்பியர் அடுக்கில் கார்பன் டை ஆக்சைடு குளிரூட்டியாக செயல்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த பாதிப்பிற்கு கார்பன் டை ஆக்சைடு வாயு மட்டும் காரணம் என கூற இயலாது.பிற காரணிகளும் தெர்மோஸ்பியர் அடுக்கில் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ஜான் எம்மர்ட் கூறினார்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 12:05 pm

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 678642 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 678642

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 26, 2010 12:22 pm

பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் Icon_eek பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 678642 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 678642

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 26, 2010 12:31 pm

இதெல்லாம் பார்க்கும் போது உலக அழவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 26, 2010 12:35 pm

சபீர் wrote:இதெல்லாம் பார்க்கும் போது உலக அழவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 440806

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 26, 2010 1:01 pm

Uma Thyagajan wrote:
சபீர் wrote:இதெல்லாம் பார்க்கும் போது உலக அழவு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அறியமுடிகிறது பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 440806

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 139731 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 139731 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 572280 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 572280 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 572280 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 572280 பூமியின் மேற்பரப்பில் கடும் பாதிப்பு: நாசா தகவல் 572280

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக