ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

View previous topic View next topic Go down

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by drrajmohan on Sun Jul 25, 2010 12:34 pm

வேலு பிரபாகரனுடன் சேர்ந்து சர்ச்சைக்கு‌ரிய படங்களை இயக்கிய ஜெயதேவி அடுத்து இயக்கும் படம் ஆனந்தலீலை. சாமியார்களைப் பற்றிய இந்தப் படத்தில் நடிக்க பல‌ரிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் ஜெயதேவி.

சாமியார் விஷயத்தில் பெயர் அடிபட்டால் எவ்வளவு வலிக்கும் என்பதை ரஞ்சிதா விஷயத்தில் கண்கூடாகப் பார்த்த நமது ஹீரோக்கள், கால்ஷீட் இல்லை என்று சிலரும், சாமியாரா..? சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என சிலருமாக ஜெயதேவியின் கோ‌ரிக்கைக்கு செவிசா‌ய்க்கவில்லை.

இந்நிலையில் ஜெயதேவி நித்யானந்தாவின் மஞ்சள் பக்கங்களுக்குப் பதிலாக அவரது மங்களப் பக்கங்களை‌‌த்தான் படமாக்க திட்டமிட்டிக்கிறார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் கசியத் தொடங்கியுள்ளது.

எது எப்படியோ... ஆனந்தலீலை வரும்போது சர்ச்சை லீலைகள் தலைவி‌ரித்தாடும் என்பது மட்டும் உறுதி.
avatar
drrajmohan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 426
மதிப்பீடுகள் : 21

View user profile http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by balakarthik on Sun Jul 25, 2010 12:36 pm

எல்லாம் அவன் செயல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by ரிபாஸ் on Sun Jul 25, 2010 1:51 pm

@balakarthik wrote:எல்லாம் அவன் செயல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாருடைய செயல் மாப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by balakarthik on Sun Jul 25, 2010 1:52 pm

@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:எல்லாம் அவன் செயல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாருடைய செயல் மாப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by ரிபாஸ் on Sun Jul 25, 2010 1:53 pm

@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:எல்லாம் அவன் செயல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாருடைய செயல் மாப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல்

நானும் உன்னுடய செயல் என்று நினைச்சிட்டேன் மாப்பு சாரி சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by balakarthik on Sun Jul 25, 2010 1:55 pm

@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:எல்லாம் அவன் செயல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

யாருடைய செயல் மாப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல்

நானும் உன்னுடய செயல் என்று நினைச்சிட்டேன் மாப்பு சாரி சிரிப்பு சிரிப்பு

சாரியா பட்டு சரியா இல்ல வாயில் சாரியா எங்கே எங்கே


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by ரிபாஸ் on Sun Jul 25, 2010 1:56 pm


சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல் [/quote]

நானும் உன்னுடய செயல் என்று நினைச்சிட்டேன் மாப்பு சாரி சிரிப்பு சிரிப்பு [/quote]

சாரியா பட்டு சரியா இல்ல வாயில் சாரியா எங்கே எங்கே [/quote]

வென மாப்பு நானெல்லாம் ஒருமாதிரி சும்மா வம்புக்கு இழுக்காதே
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by balakarthik on Sun Jul 25, 2010 1:58 pm

@ரிபாஸ் wrote:
சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல்

நானும் உன்னுடய செயல் என்று நினைச்சிட்டேன் மாப்பு சாரி சிரிப்பு சிரிப்பு [/quote]

சாரியா பட்டு சரியா இல்ல வாயில் சாரியா எங்கே எங்கே [/quote]

வென மாப்பு நானெல்லாம் ஒருமாதிரி சும்மா வம்புக்கு இழுக்காதே [/quote]

நான் நித்தியானந்தா சிஷ்யன் நோ ஜென்ட்ஸ் டச்சிங்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by ரிபாஸ் on Sun Jul 25, 2010 2:00 pm

@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல்

நானும் உன்னுடய செயல் என்று நினைச்சிட்டேன் மாப்பு சாரி சிரிப்பு சிரிப்பு

சாரியா பட்டு சரியா இல்ல வாயில் சாரியா எங்கே எங்கே [/quote]

வென மாப்பு நானெல்லாம் ஒருமாதிரி சும்மா வம்புக்கு இழுக்காதே [/quote]

நான் நித்தியானந்தா சிஷ்யன் நோ ஜென்ட்ஸ் டச்சிங் [/quote]


ohhhhh அவனா நீ சொல்லவே இல்ல பார்த்து மாப்புள உன்னையும் படம் எடுத்துடுவாக ஜாலி ஜாலி ஜாலி
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by balakarthik on Sun Jul 25, 2010 2:05 pm

@ரிபாஸ் wrote:
@balakarthik wrote:
@ரிபாஸ் wrote:
சர்வ வல்லமை பொருந்திய அந்த ஈசனுடைய செயல்

நானும் உன்னுடய செயல் என்று நினைச்சிட்டேன் மாப்பு சாரி சிரிப்பு சிரிப்பு

சாரியா பட்டு சரியா இல்ல வாயில் சாரியா எங்கே எங்கே

வென மாப்பு நானெல்லாம் ஒருமாதிரி சும்மா வம்புக்கு இழுக்காதே [/quote]

நான் நித்தியானந்தா சிஷ்யன் நோ ஜென்ட்ஸ் டச்சிங் [/quote]


ohhhhh அவனா நீ சொல்லவே இல்ல பார்த்து மாப்புள உன்னையும் படம் எடுத்துடுவாக ஜாலி ஜாலி ஜாலி [/quote]

சீக்கிரம் ப்ரேபலமாயிடலாமுனு சொல்லுங்க அது சரி யார் அந்த நடிகை (A ) தமனா , (B ) எமி, (C) அசின்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 25, 2010 4:03 pm

ஜெயதேவிக்கு சும்மா இருக்க முடியலையாக்கும்... இதே வேலையா போச்சு.... அவங்க வீட்டுக்காரர் ஹரியை ஹீரோவா போட்டு எடுக்கலாம்னா வயசு அதிகமாயிருச்சு.. என்ன பண்ண போறாங்களோ? கம்முனு நித்தியானந்தாவையே கேட்டு பார்த்தா என்ன?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by ரபீக் on Sun Jul 25, 2010 4:05 pm

கதவைத் திற காற்று வரட்டும்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by ஹாசிம் on Sun Jul 25, 2010 4:08 pm

புது நடிகை கிடைக்கமாட்டாளா என்ன
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum