ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

100 நாட்கள் காக்க வைத்து நீக்கிய லிங்குச்சாமி-சிம்பு பாய்ச்சல்

View previous topic View next topic Go down

100 நாட்கள் காக்க வைத்து நீக்கிய லிங்குச்சாமி-சிம்பு பாய்ச்சல்

Post by ரபீக் on Wed Jul 21, 2010 3:32 pm

லிங்குச்சாமியின் படத்துக்காக 100 நாட்கள் காத்திருந்தேன். ஆனால் இப்போது வேறு ஒரு நடிகரைப் போட்டு விட்டதாக அவர் கூறியுள்ளார். இது என்ன நியாயம் என்று குமுறியுள்ளார் நடிகர் சிம்பு.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்குப் பிறகு லிங்குச்சாமியின் படத்தில் சிம்பு நடிப்பார் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்தப் படத்திலிருந்து சிம்புவை நீக்கி விட்டதாக செய்திகள் கூறுகின்றன. இதுகுறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சிம்பு அளித்துள்ள அறிக்கை..

பூபதி பாண்டியன் இயக்கத்தில், லிங்குச்சாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிக்க நான் ஒப்பந்தமானேன். ஆனால் பின்னர் நிலைமை மாறியது.

படத்தை தயாநிதி அழகிரியின் கிளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கும், லிங்குச்சாமி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

டெக்னிக்கலாக பார்த்தால், நான் கிளவுட் நைன் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. மேலும் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவும் இல்லை. தயாநிதி அழகிரி எனது நண்பர்தான். எங்களுக்கிடையே நல்ல உறவும் உள்ளது.

லிங்குச்சாமி தனது படத்தின் கதையை எனக்குச் சொல்வார் என்று நான் கிட்டத்தட்ட 100 நாட்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் கதையையும் சொல்லவில்லை. எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் சொல்லவில்லை.

கதை வரும், ஸ்கிரிப்ட் வரும் என 100 நாள் காத்திருந்தது வீணாகிப் போனது. இதையடுத்தே நான் வானம் படத்தை செய்ய முடிவெடுத்தேன். இதை துரை (தயாநிதி அழகிரி) உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியைப் பார்க்க தென் ஆப்பிரிக்கா புறப்படுவதற்கு முன்பு அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், செப்டம்பர் 1ம் தேதி முசிவா் ஷூட்டிங்கை ஸ்டார்ட் செய்யலாம் என உறுதியாக தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் லிங்குச்சாமி என்னைப் படத்திலிருந்து நீக்கி விட்டதாக செய்திகள் வந்து அதிர்ச்சி அடைந்தேன். 100 நாட்களாக நான் கதை கேட்க காத்திருந்த நிலையில், எனது நாட்களை வீணடித்த நிலையில் எப்படி இப்படி லிங்குச்சாமி அறிவித்தார் என்பது புரியவில்லை? எத்தனை நாள் கால்ஷீட் வேண்டும் என்பதையும் அவர் சொல்லவில்லை. கதை என்னவென்பதையும் சொல்லவில்லை.

போடா போடி படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு செப்டம்பர் 1ம் தேதி முசிவா் நான் ப்ரீயாகி விடுவேன் என்பதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். ஆனால் இப்போது அவர் என்னை நீக்கி விட்டு இன்னொரு நடிகரைப் போட்டுள்ளதாக கூறியுள்ளார். இது முற்றிலும் தொழிலுக்கு விரோதமானது, இப்படி அவர் செய்திருக்கக் கூடாது என்று குமுறியுள்ளார் சிம்பு.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 100 நாட்கள் காக்க வைத்து நீக்கிய லிங்குச்சாமி-சிம்பு பாய்ச்சல்

Post by kalaimoon70 on Wed Jul 21, 2010 3:39 pm

நன்றி
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum