புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது Poll_c10எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது Poll_m10எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram

31 Posts - 36%
prajai

4 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 3%
Jenila

2 Posts - 2%
M. Priya

1 Post - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

86 Posts - 60%

31 Posts - 22%

7 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
Baarushree

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 21, 2010 11:53 am

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஊதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட வேண்டிய மசோதாக்களின் முன்னுரிமைப் பட்டியலில் எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதாவும் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை (ஜூலை 26) தொடங்குகிறது.

ஆகஸ்ட் 27 வரை நடைபெற உள்ள இந்த கூட்டத் தொடரில் மேற்கொள்ள வேண்டிய அலுவல்கள் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், துறைச் செயலர்களுடன் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.

நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.பி.க்களின் ஊதிய உயர்வு மசோதா முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள 795 எம்.பி.க்களுக்கு (மக்களவை 545, மாநிலங்களவை 250) கடைசியாக ஊதிய உயர்வு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், எம்.பி.க்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் எம்.பி. சரண்தாஸ் மஹந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

எம்.பி.க்களின் ஊதியத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் நாள்களில் வழங்கப்படும் படியை ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாகவும், அலுவலகப் பயன்பாட்டு நிதி, தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை கணிசமாக உயர்த்தவும் அந்தக் குழு பரிந்துரைத்தது.

குழுவின் பரிந்துரையின்பேரில் இப்போது வரைவு மசோதா தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த மசோதா மழைக் கால கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் அறிமுக நிலையிலேயே பாரதிய ஜனதா, இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த அணு விபத்து நஷ்ட ஈட்டு மசோதா, நீதித் துறை சீர்திருத்த மசோதா ஆகியவையும் இந்த கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தேசிய ஆலோசனை கவுன்சில் விவாதித்து வரும் வகுப்பு கலவர மசோதா, நகராட்சிகளில் மகளிருக்கு இப்போதுள்ள 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தும் மசோதா ஆகியவையும் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளன.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: சட்டப் பேரவை, மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதா இந்தத் தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்படுமா என்பது குறித்து "சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. இக் கூட்டத் தொடருக்கான முன்னுரிமைப் பட்டியலில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இடம்பெறவில்லை.

மொத்தத்தில், இந்தக் கூட்டத் தொடரில் மக்களவை அல்லது மாநிலங்களவையில் சுமார் 110 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 21, 2010 12:06 pm

எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது 838572 எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது 838572 எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது 678642

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Wed Jul 21, 2010 12:52 pm

அவர்களுக்கு ஏன் ?
இந்த ஊதிய உயர்வு அப்படி அவர்கள் என்ன செய்து விட்டார்கள் ?
பொதுவாக அரசியல்வாதிகளுக்கு சம்பளமே கொடுக்ககூடாது
அவர்கள் இதை சேவை என்றுதானே கூறுகிறார்கள் பிறகு ஏன் சம்பளம் ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 21, 2010 12:55 pm

எம்பிக்களுக்கு ஊதியம் எம்பிக்கிட்டே போகுது எம்.பி.க்களுக்கு ஊதிய உயர்வு: ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் ஆகிறது Icon_smile

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக