ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

View previous topic View next topic Go down

மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by திவா on Wed Jul 21, 2010 10:16 am

avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by திவா on Wed Jul 21, 2010 10:33 am

avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by சிவா on Wed Jul 21, 2010 10:37 am



மிகவும் அருமையான பாடல் திவா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 11:07 am

கே ஜே யேசுதாசின் பாட்டுக்களை ரசித்து கண்மூடி லயிக்கவைக்கும்....

எல்லோரும் காலேஜ்ல எஸ் பி பி தான் பிடிக்கும்னு சொல்லும்போது நான் ஒருத்தி மட்டும் யேசுதாஸ் தான்னு தனியா சொல்லிக்கிட்டு இருப்பேன்...

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் வரும் எல்லா பாட்டுக்களுமே மிக அருமையாக இருக்கும்.... மெலோடியஸ்னா யேசுதாஸ் தான்....

முதல் படம் அவர் பாடியது பொம்மை படத்துக்கு... ஆனா அந்த படம் வெளிவரலைன்னு நினைக்கிறேன்....

இசையை ரசிக்க மொழி என்றுமே ஒரு தடையாக இருந்தது இல்லை..... மென்மையான இசை இதில்..... மலையாளப்படம் இது...

ரசித்து கேட்டுக்கொண்டே பதிவிடுகிறேன்...

உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் திவா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by திவா on Wed Jul 21, 2010 12:01 pm

எல்லோரும் காலேஜ்ல எஸ் பி பி தான் பிடிக்கும்னு சொல்லும்போது நான் ஒருத்தி மட்டும் யேசுதாஸ் தான்னு தனியா சொல்லிக்கிட்டு இருப்பேன்...
சியர்ஸ் சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by ரபீக் on Wed Jul 21, 2010 12:03 pm

HE IS GENIOUS
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 12:08 pm

@திவா wrote:எல்லோரும் காலேஜ்ல எஸ் பி பி தான் பிடிக்கும்னு சொல்லும்போது நான் ஒருத்தி மட்டும் யேசுதாஸ் தான்னு தனியா சொல்லிக்கிட்டு இருப்பேன்...

அட திவா... நீங்களும் யேசுதாஸ் ரசிகரா? புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by திவா on Wed Jul 21, 2010 12:09 pm

ஜேசுதாஸ் பற்றி அறிய http://en.wikipedia.org/wiki/K._J._Yesudas
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by திவா on Wed Jul 21, 2010 12:10 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@திவா wrote:எல்லோரும் காலேஜ்ல எஸ் பி பி தான் பிடிக்கும்னு சொல்லும்போது நான் ஒருத்தி மட்டும் யேசுதாஸ் தான்னு தனியா சொல்லிக்கிட்டு இருப்பேன்...

அட திவா... நீங்களும் யேசுதாஸ் ரசிகரா? புன்னகை
ரசிகனல்ல , வெறியன் சிரி
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 12:20 pm

@திவா wrote: ரசிகனல்ல , வெறியன்

இசைக்கு ஒரு புதிய கோணம் கொண்டு வந்தவர் யேசுதாஸ்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

List of titles, honours and major awards received by Yesudas

Post by திவா on Wed Jul 21, 2010 12:24 pm

avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by கீர்த்தனா on Fri Aug 27, 2010 10:00 pm

@சிவா wrote:

மிகவும் அருமையான பாடல் திவா!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இப்போது இந்த பாடலைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கேன்...அருமையான இசை ஜேசுதாசின் குரல் இனிமையோ இனிமை ..

இந்த திரைப் படத்தில் வந்த ஏனைய பாடல்களும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன் ..

தரவிறக்கம் தர முடியுமா ?
மேலும் இவ்வாறன வேற்று மொழி சங்கீத ஆராதனைகளின் தரவிறக்க சுட்டி தாருங்கள் ..

யாராவது தாங்கப்பா ?

அழுகை அழுகை அழுகை அழுகை

கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 522
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by T.N.Balasubramanian on Fri Aug 27, 2010 10:22 pm

@மஞ்சுபாஷிணி wrote:கே ஜே யேசுதாசின் பாட்டுக்களை ரசித்து கண்மூடி லயிக்கவைக்கும்....

எல்லோரும் காலேஜ்ல எஸ் பி பி தான் பிடிக்கும்னு சொல்லும்போது நான் ஒருத்தி மட்டும் யேசுதாஸ் தான்னு தனியா சொல்லிக்கிட்டு இருப்பேன்...

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவில் வரும் எல்லா பாட்டுக்களுமே மிக அருமையாக இருக்கும்.... மெலோடியஸ்னா யேசுதாஸ் தான்....

முதல் படம் அவர் பாடியது பொம்மை படத்துக்கு... ஆனா அந்த படம் வெளிவரலைன்னு நினைக்கிறேன்....

இசையை ரசிக்க மொழி என்றுமே ஒரு தடையாக இருந்தது இல்லை..... மென்மையான இசை இதில்..... மலையாளப்படம் இது...

ரசித்து கேட்டுக்கொண்டே பதிவிடுகிறேன்...

உங்கள் ரசனையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் திவா...


மஞ்சு பாஷிணி அவர்களுக்கு,
ஜேசுதாஸ் பாடிய முதல் பாட்டு, ஸ்ரீ எஸ் பாலச்சந்தர் ,வீணை வித்வான் தயாரித்து,இயக்கி,இசை அமைத்த "பொம்மை" ஒரு திகில் படம் . " நீயும் பொம்மை,நானும் பொம்மை,நினைத்து பார்த்தால், எல்லாரும் பொம்மை"
என்ற தத்துவ பாடலை,ஒரு பிச்சைக்காரன் பாடுவது போல் காட்சி அமைக்கப்பட்டது. படம் சுமாராக ஓடியது.
பாடல் ஆசிரியரும் பாலச்சந்தரா என்று தெரியாது. Its a slow song .

மேலும் ஒரு தகவல், அவர் இதில் பின்னணி இசைக்கு பியானோ வை தவிர வேறு எந்த இசை கருவியையும் உபயோகிக்க வில்லை. அவர் பியானோவும் நன்றாக வாசிக்கும் திறமை பெற்றவர்.

ரமணீயன்




.


Last edited by T.N.Balasubramanian on Fri Aug 27, 2010 10:27 pm; edited 1 time in total (Reason for editing : providing additional info.)
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by bhuvi19 on Fri Aug 27, 2010 11:15 pm

மகிழ்ச்சி
avatar
bhuvi19
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 160
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by drrajmohan on Fri Aug 27, 2010 11:49 pm

avatar
drrajmohan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 426
மதிப்பீடுகள் : 21

View user profile http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by அப்புகுட்டி on Sat Aug 28, 2010 12:33 am

என்ட அம்மே நண்ணாயிட்டுண்டு சேட்டா நன்னி உண்டு கேட்டோ
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: மொழி தெரியாமல் ரசித்த ஜேசுதாசின் பாடல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum