ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

View previous topic View next topic Go down

அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by ரபீக் on Wed Jul 21, 2010 10:11 am

ஒரு படத்தின் டிரைலர் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும். அதை விட்டு விட்டு படத்தின் எதிர்பார்ப்பை குறைத்தால் அதை என்னவென்று சொல்வது.
இப்போது அதை செய்து கொண்டிருக்கும் டிரைலர் தில்லாலங்கடி படத்தினுடையது.

இந்த டிரைலர் இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகிறது. காரணம், டிரைலரில் ஒரு காட்சி! ஜெயம் ரவி நளினியிடம் பேசுகிறார், “என்னோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சிராத... என்னால முடியாது... ஏன்னா... எனக்கு அப்படி ஒரு முகமே இல்ல...’’ எந்த ஒரு கற்பனைவாதி இந்த காட்சியை டிரைலரில் இடம் பெறச் செய்தாரோ... மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது இந்த டிரைலர்.

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 10:23 am

ஆமாம் நானும் பார்த்தேன் அந்த ட்ரெயிலரை.... ஏதோ தெலுங்கு படத்தின் ரீமேக்கா இருக்குமோ இந்த படம்?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by சிவா on Wed Jul 21, 2010 10:27 am

தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik on Wed Jul 21, 2010 11:15 am

@மஞ்சுபாஷிணி wrote:ஆமாம் நானும் பார்த்தேன் அந்த ட்ரெயிலரை.... ஏதோ தெலுங்கு படத்தின் ரீமேக்கா இருக்குமோ இந்த படம்?

அக்கா நான் tube light பாத்திருக்கேன் ஆனா அதவிட மொக்கையான ஆளா இப்போதான் பாக்குறேன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 11:18 am

@balakarthik wrote:
அக்கா நான் tube light பாத்திருக்கேன் ஆனா அதவிட மொக்கையான ஆளா இப்போதான் பாக்குறேன்

பாலாஆஆஆஆஆஆஆஅ உன்னை அடிக்க குச்சி தேடிட்டு இருக்கேன்... இரு இரு.... எல்லாரும் தான் என்னை இப்படி சொல்றாங்கன்னா நீயுமா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 11:19 am

என்னா தெலுங்கு படம் பாலா அது?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik on Wed Jul 21, 2010 11:22 am

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:
அக்கா நான் tube light பாத்திருக்கேன் ஆனா அதவிட மொக்கையான ஆளா இப்போதான் பாக்குறேன்

பாலாஆஆஆஆஆஆஆஅ உன்னை அடிக்க குச்சி தேடிட்டு இருக்கேன்... இரு இரு.... எல்லாரும் தான் என்னை இப்படி சொல்றாங்கன்னா நீயுமா?

பரிச்சைக்கு மார்க்கு போடலாம் விஷபரிசைக்கு எப்படி மார்க்கு போடுவது நீங்க செய்யறது விஷபரிச்சை வேணாம் விட்டுடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik on Wed Jul 21, 2010 11:22 am

@மஞ்சுபாஷிணி wrote:என்னா தெலுங்கு படம் பாலா அது?

கிக்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 11:25 am

@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:என்னா தெலுங்கு படம் பாலா அது?

கிக்

ஹே அட ஆமாம் நான் பார்த்தேன்.. ரவிதேஜா நடிச்சது.. செம்ம சிரிப்பு படம் முழுக்க....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by balakarthik on Wed Jul 21, 2010 11:27 am

@மஞ்சுபாஷிணி wrote:
@balakarthik wrote:
@மஞ்சுபாஷிணி wrote:என்னா தெலுங்கு படம் பாலா அது?

கிக்

ஹே அட ஆமாம் நான் பார்த்தேன்.. ரவிதேஜா நடிச்சது.. செம்ம சிரிப்பு படம் முழுக்க....

தமிழ்ல பாருங்க இன்னும் சிரிப்பா சிரிக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by Tamilzhan on Wed Jul 21, 2010 11:41 am

@சிவா wrote:தில்லாலங்கடியோ ஏ தில்லாலங்கடியோ...

பல்லு போன காலத்துல லொள்ளு பாரு..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 11:48 am

@balakarthik wrote: பரிச்சைக்கு மார்க்கு போடலாம் விஷபரிசைக்கு எப்படி மார்க்கு போடுவது நீங்க செய்யறது விஷபரிச்சை வேணாம் விட்டுடுங்க

பர்வாயில்ல பாலா அக்கா தானே ஒரு அடியாவது ஒழுங்கா வாங்கிட்டு சமர்த்தா இரு சரியா பாலா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 21, 2010 11:51 am

@Tamilzhan wrote: பல்லு போன காலத்துல லொள்ளு பாரு..!

என்ன தமிழன் இப்படி சொல்றீங்க? நான் சிவா போட்டோ பார்த்தேனே பல்லு நாட் மிஸ்ஸிங்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அதிருப்தியை உருவாக்கிய டிரைலர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum