புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_m10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10 
49 Posts - 59%
heezulia
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_m10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_m10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_m10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10 
91 Posts - 61%

52 Posts - 35%

5 Posts - 3%
T.N.Balasubramanian
ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_m10ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon Jul 19, 2010 7:14 am

கோவை:சர்வதேச அளவில் காத்மாண்டுவில் நடந்த யோகாசன பயிற்சியில் வெற்றி பெற்று, கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியைச் சேர்ந்த எட்டு வயது மாணவன்.கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சவுந்தரராஜன். இவரது இளைய மகன் நிரஞ்சன்; ஆர்.எஸ்.புரம் எஸ்.பி.ஓ.ஏ., ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் நிரஞ்சனுக்கு, உடலை வில் போல் வளைத்து யோகாசன பயிற்சிகள் செய்வது என்றால் தண்ணி பட்ட பாடு.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிரஞ்சன் செய்து வரும் இப்பயிற்சிகளால் உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை போன்ற பல்வேறு திறன்களில் சிறந்து விளங்குவதாக தந்தை சவுந்தரராஜன் கூறுகிறார்.

"வாழும் கலை' அமைப்பில் யோகாசனம் படித்தவரான இவர், அதன் பலன்கள் தனது வாரிசுக்கும் சென்றடைய விரும்பி, கணபதியில் உள்ள "ஓசோன் யோகா' மையத்தில் பயிற்சிக்கு அனுப்பினார்.இதன் பலனாக அவன், சர்வதேச அளவில் சாதனை புரிந்து கோவைக்கு பெருமை சேர்த்துள்ளான். "விரிச்சிகாசனம்', "பூர்ண விர்ச்சிகாசனம்' போன்ற கடினமான ஆசனங்கள் உட்பட 50க்கு மேற்பட்ட ஆசனங்களை செய்து காண்பித்து அசத்துகிறான் நிரஞ்சன்.

இது பற்றி சவுந்தரராஜன் கூறியதாவது:எட்டு முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கான போட்டியில் முதலில் மாநில அளவில், தேசிய அளவில் வெற்றி பெற்ற நிரஞ்சன், சமீபத்தில் தெற்காசிய அளவில் காத்மாண்டுவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளான்.இந்த போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்து கொண்டனர். அடுத்தபடியாக, தாய்லாந்தில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய போட்டிகளில் பங்கேற்கவும் தேர்வாகியுள்ளான் நிரஞ்சன்.சிறு வயது முதலே அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தான். புதிய நபர்களைக் கண்டாலே ஒளிந்து கொள்வான்.

யோகாசன பயிற்சிகள் பெற்ற பின், சளி உட்பட எந்த உடல் உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளான். தன்னம்பிக்கை, தைரியம், எதையும் தனியாகச் செய்யும் திறன், பிறருடன் கலகலப்பாக பேசும் தன்மை போன்ற பண்புகள் வளர்ந்துள்ளன; படிப்பிலும் அதிக மதிப்பெண் பெறுகிறான்.இவ்வாறு சவுந்தரராஜன் கூறினார்.தேசிய அளவிலான போட்டியானாலும் சரி, சர்வதேச அளவிலான போட்டியானாலும் சரி, பெற்றோர் துணை இல்லாமல் தனியாகவே போய் மெடலை தட்டி வந்து விடுகிறான் இந்த எட்டு வயது ஆசான். யோகாசனத்துடன் இணைந்த நடனப் போட்டிகளிலும் கலக்கி வரும் நிரஞ்சனுக்கு, நாளை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி நிர்வாகம் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கிறது.

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jul 19, 2010 11:29 am

ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Icon_eek ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Icon_eek ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Icon_eek

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 12:08 pm

நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 12:10 pm

உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 12:16 pm

ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை

நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
சிரிப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 12:18 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை

நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
சிரிப்பு

அதைத்தானே நானும் சொன்னேன் ,,என்னை எல்லோரும் "சோதனையில் சாதனை புரிந்த வேந்தனே" என்றே அழைக்கின்றனர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jul 19, 2010 12:21 pm

ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை

நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
சிரிப்பு

அதைத்தானே நானும் சொன்னேன் ,,என்னை எல்லோரும் "சோதனையில் சாதனை புரிந்த வேந்தனே" என்றே அழைக்கின்றனர்

உங்களின் புதிய பெயர்
"சோதனையில் சாதனை புரிந்த வேந்தன் !!!!!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 19, 2010 12:24 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை

நீங்கள் படைத்தால் அது உங்களுக்கு தான் சாதனை..
எங்களுக்கு சோதனை...
சிரிப்பு

அதைத்தானே நானும் சொன்னேன் ,,என்னை எல்லோரும் "சோதனையில் சாதனை புரிந்த வேந்தனே" என்றே அழைக்கின்றனர்

உங்களின் புதிய பெயர்
"சோதனையில் சாதனை புரிந்த வேந்தன் !!!!!
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

அப்படியே ஆகட்டும் புலவி (பெண் புலவர் )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Mon Jul 19, 2010 2:29 pm

ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
அழுகை கவலைபடாதிங்க ரப்பர் மாதிரி அவன் வளைந்து சாதனை பண்ணா நீங்க பென்சில் மாதிரி எதாவது சாதனை பண்ணுங்க புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 19, 2010 2:38 pm

ganie006 wrote:
ரபீக் wrote:உண்மையில் ,,இந்த சாதனையை நாந்தான் படைப்பேன் என்று நினைத்திருந்தேன் ,,,ஆனால் விதி இப்படி விளையாடும் என நான் நினைக்கவில்லை
அழுகை கவலைபடாதிங்க ரப்பர் மாதிரி அவன் வளைந்து சாதனை பண்ணா நீங்க பென்சில் மாதிரி எதாவது சாதனை பண்ணுங்க புன்னகை

ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் 168300 ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் 168300 ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் 168300

ரப்பர் போல் உடலை வளைத்து யோகாசனம்: சாதனை படைத்த சிறுவன் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக