ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

View previous topic View next topic Go down

சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 4:23 pm

ஒவ்வொரு வேலைக்குமே ஒரு தொழில் நுணுக்கம் உண்டு. அந்தத் தொழில் நுணுக்கத்தைச் சரியாக அறிந்தவர்கள் விளக்கினாலும், நம்முடைய தொடர்ந்த பயிற்சியினால் எதையும் சாதிக்கலாம்.

இப்போது தலைப்பில் உள்ளது போல சூடான இருகைகளைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாமா?

கைகள் இரண்டையும் விரித்து வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு வலதுகைச் சுண்டுவிரலோடு இடதுகைச் சுண்டுவிரலை இணையுங்கள்.

அதேபோல் வலதுகைப்பெருவிரலோடு இடதுகைப் பெருவிரலையும் இணையுங்கள்.

மற்ற விரல்களையும் இணையுங்கள்.

இப்போது பரபரவென்று தேயுங்கள்.

சிறிது நேரம் அவ்வாறு தேய்த்தவுடன் இரு கைகள் சூடாகி இருப்பதைக் காணலாம்.

குறிப்பு :- இந்த தட்டச்சுப்பலகையில் Rஉம் Tயும் அருகருகே இருப்பதால் நேர்ந்த எழுத்துப்பிழைதான் தலைப்பு




ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by ரபீக் on Sun Jul 18, 2010 4:27 pm

என்ன மப்பு ஓவராச்சா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by Jotheshree on Sun Jul 18, 2010 4:30 pm

என்ன பாலா ஆச்சு புரியல......
avatar
Jotheshree
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1171
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by கலைவேந்தன் on Sun Jul 18, 2010 4:33 pm


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 4:35 pm

கலை wrote:

பேச்சு பேசாதான் இருக்கணும் வன்முறை எதற்குமே தீர்வாகாது அன்பு தான் எல்லோரையும் வாழவைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 4:36 pm

@Jotheshree wrote:என்ன பாலா ஆச்சு புரியல......

புரிஞ்சது புல்லளவு புரியாதது புடலங்காய் அளவு புரியுதா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by Aathira on Sun Jul 18, 2010 4:40 pm

நாங்கல்லாம் அடிக்கறதுக்கு முன்னேயும் கையைச் சூடாக்கிக்குவோம்..
Spoiler:


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 4:45 pm

@Aathira wrote:நாங்கல்லாம் அடிக்கறதுக்கு முன்னேயும் கையைச் சூடாக்கிக்குவோம்..
Spoiler:

எத பிக்பாக்கேட்டயா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by Aathira on Sun Jul 18, 2010 4:50 pm

@balakarthik wrote:
@Aathira wrote:நாங்கல்லாம் அடிக்கறதுக்கு முன்னேயும் கையைச் சூடாக்கிக்குவோம்..
Spoiler:

எத பிக்பாக்கேட்டயா
விஐபி பாலான்னு ஒருத்தரு ஈகரைல வம்பளந்துட்டு இருக்காரே அவரை..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 4:52 pm

@Aathira wrote:
@balakarthik wrote:
@Aathira wrote:நாங்கல்லாம் அடிக்கறதுக்கு முன்னேயும் கையைச் சூடாக்கிக்குவோம்..
Spoiler:

எத பிக்பாக்கேட்டயா
விஐபி பாலான்னு ஒருத்தரு ஈகரைல வம்பளந்துட்டு இருக்காரே அவரை..

ஆயாலோ ஆயாளு சுத்த மானச்தனல்லோ என்ந்தா கோவம் ஆயாளுமேல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by Jotheshree on Sun Jul 18, 2010 4:55 pm

@balakarthik wrote:
@Jotheshree wrote:என்ன பாலா ஆச்சு புரியல......

புரிஞ்சது புல்லளவு புரியாதது புடலங்காய் அளவு புரியுதா

மொக்கை தத்துவத்தின் திலகமே!
கூடாது கூடாது கூடாது
அப்பறம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
Jotheshree
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1171
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 4:57 pm

@Jotheshree wrote:
@balakarthik wrote:
@Jotheshree wrote:என்ன பாலா ஆச்சு புரியல......

புரிஞ்சது புல்லளவு புரியாதது புடலங்காய் அளவு புரியுதா

மொக்கை தத்துவத்தின் திலகமே!
கூடாது கூடாது கூடாது
அப்பறம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்புறம் என்பது அப்புறமா வருவது இப்புறம் என்பது இப்புரமாவருவது விழுப்புரம் என்பது பஸுல போகும்போது சாபுட்ரதுக்காக வருவது போதுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by Jotheshree on Sun Jul 18, 2010 5:02 pm

@balakarthik wrote:
@Jotheshree wrote:
@balakarthik wrote:
@Jotheshree wrote:என்ன பாலா ஆச்சு புரியல......

புரிஞ்சது புல்லளவு புரியாதது புடலங்காய் அளவு புரியுதா

மொக்கை தத்துவத்தின் திலகமே!
கூடாது கூடாது கூடாது
அப்பறம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்புறம் என்பது அப்புறமா வருவது இப்புறம் என்பது இப்புரமாவருவது விழுப்புரம் என்பது பஸுல போகும்போது சாபுட்ரதுக்காக வருவது போதுமா


சீக்கிரம் நீங்க சரி ஆகுங்க. அதுவரை விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
Jotheshree
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1171
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 5:05 pm

@Jotheshree wrote:
@balakarthik wrote:
@Jotheshree wrote:
@balakarthik wrote:
@Jotheshree wrote:என்ன பாலா ஆச்சு புரியல......

புரிஞ்சது புல்லளவு புரியாதது புடலங்காய் அளவு புரியுதா

மொக்கை தத்துவத்தின் திலகமே!
கூடாது கூடாது கூடாது
அப்பறம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்புறம் என்பது அப்புறமா வருவது இப்புறம் என்பது இப்புரமாவருவது விழுப்புரம் என்பது பஸுல போகும்போது சாபுட்ரதுக்காக வருவது போதுமா


சீக்கிரம் நீங்க சரி ஆகுங்க. அதுவரை விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாத்து பாத்து அந்த பக்கம் ரபிக் இருக்காரு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by ரிபாஸ் on Sun Jul 18, 2010 5:10 pm

என்ன மாப்புள இன்னும் மப்பா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by ரபீக் on Sun Jul 18, 2010 5:12 pm

@balakarthik wrote:
@Jotheshree wrote:
@balakarthik wrote:
@Jotheshree wrote:
@balakarthik wrote:
@Jotheshree wrote:என்ன பாலா ஆச்சு புரியல......

புரிஞ்சது புல்லளவு புரியாதது புடலங்காய் அளவு புரியுதா

மொக்கை தத்துவத்தின் திலகமே!
கூடாது கூடாது கூடாது
அப்பறம் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்புறம் என்பது அப்புறமா வருவது இப்புறம் என்பது இப்புரமாவருவது விழுப்புரம் என்பது பஸுல போகும்போது சாபுட்ரதுக்காக வருவது போதுமா


சீக்கிரம் நீங்க சரி ஆகுங்க. அதுவரை விடு ஜுட் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாத்து பாத்து அந்த பக்கம் ரபிக் இருக்காரு

எனக்கு தெளிந்துடுச்சு ஜாலி ஜாலி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by திவா on Sun Jul 18, 2010 8:00 pm

இந்தாள் உருப்படாது பேசாம தூக்கிறதுக்கு sketch போட்டிட வேண்டியதுதான் சிரி
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by balakarthik on Sun Jul 18, 2010 8:02 pm

@திவா wrote:இந்தாள் உருப்படாது பேசாம தூக்கிறதுக்கு sketch போட்டிட வேண்டியதுதான் சிரி

மாப்பு நீ என்ன ஜான் டேவிடுக்கு சொந்தகாரனா ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சூடான இடுகைகளைப் பெறுவது எப்படி??????????

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum