ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!

View previous topic View next topic Go down

குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!

Post by ரபீக் on Sat Jul 17, 2010 11:58 am

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் 'வின்னர்' பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன். (தற்போது ஒரு ஓட்டலில் வேலை பார்த்துதான் வாழ்க்கையை ஓட்டுகிறார்) அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது அவருக்கு. இந்த நிலையில் கடந்த மாதம் இவரது மகன் சாலை விபத்தில் சிக்கி பெரும் துயரத்தை ஏற்படுத்திவிட்டார். அந்த சம்பவத்தை கண்ணீரோடு பகிர்ந்து கொண்டார் ராமச்சந்திரன். அதே மேடையில்தான் உட்கார்ந்திருந்தார் குஷ்பு.

ரத்தமும் மயக்கமுமா என் பையனை கொண்டு வந்து வடபழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில சேர்த்திருந்தாங்க. உடனே பணத்தை கட்டினாதான் ட்ரீட்மென்ட்டையே ஆரம்பிப்போம்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. கையில பணமே இல்லை. கோ...ன்னு அழ ஆரம்பிச்சிட்டேன். அப்போதுதான் தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் சாருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன். நள்ளிரவுன்னும் பார்க்காம அடுத்த பத்தாவது நிமிஷம் ஆஸ்பத்திரிக்கு ஒடோடி வந்தார். உடனே பணத்தை கட்டி என் பையனுக்கு ட்ரிட்மென்ட் கொடுக்க வச்சதுடன் டாக்டர்களிடம் 'எவ்வளவு செலவானலும் கவலைப்படாதீங்க. பையன் உயிரு முக்கியம்'னு சொல்லி என் மனசில பால் வார்த்தார். அவரு மட்டும் இல்லைன்னா என் பையன் இப்போ உயிரோட இருந்திருக்க முடியாது என்று கதறி அழ, துக்கம் தாங்காமல் கண்களை துடைத்துக் கொண்டார் குஷ்பு. இதே வின்னர் படத்தின் டைரக்டர்தான் குஷ்புவின் கணவர் சுந்தர்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தினந்தோறும் சின்னத்திரையில் எல்லாரையும் சிரிக்க வைக்கும் 'வின்னர்' பட கிளிப்பிங்சையும், தற்போது அழுது கொண்டிருக்கும் ராமச்சந்திரனையும் ஒப்பிட்டு பார்த்தால் நம்மையறியாமல் ஒரு வேதனை சிரிப்புதான் வருகிறது.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!

Post by உமா on Sat Jul 17, 2010 12:16 pm

அதிர்ச்சி அழுகை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!

Post by balakarthik on Sat Jul 17, 2010 12:18 pm

விடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 17, 2010 1:45 pm

@balakarthik wrote:விடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: குஷ்புவை அழ வைத்த தயாரிப்பாளர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum