ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'மங்காத்தா' நீத்து சந்திரா!

View previous topic View next topic Go down

'மங்காத்தா' நீத்து சந்திரா!

Post by ரபீக் on Sat Jul 17, 2010 11:14 am

அஜீத் நடிக்கும் கோல்டன் ஜூப்ளி படமான மங்காத்தாவின் நாயகியாகியுள்ளார் நீத்து சந்திரா. முதலில் நடிப்பதாக இருந்தவர் அனுஷ்கா. என்ன காரணத்தாலோ, அவரை தூக்கி விட்டு நீத்துவை புக் செய்து விட்டனராம்.

அஜீத் நடிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் மங்காத்தா. இது அஜீத்துக்கு 50வது படமாகும். முதலில் இதை கெளதம் மேனன்தான் இயக்குவதாக இருந்தது. படத்திற்கும் துப்பறியும் ஆனந்த் என்று பெயரிட்டிருந்தனர்.

ஆனால் அஜீத்துடன் ஒத்துப் போகாததால், கெளதம் நீக்கப்பட்டார். படத்தின் பெயரையும் மாற்றி விட்டனர். இப்போது மங்காத்தா என்ற பெயரில் இயக்கவிருப்பவர் வெங்கட் பிரபு. அவரது ட்ரூப் அப்படியே இப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார்.

படத்தின் நாயகியாக முதலில் ஒருவரை கெளதம் மேனன் புக் செய்து வைத்திருந்தார். ஆனால் கெளதமே படத்தை விட்டு நீக்கப்பட்டதால் அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டது. தற்போது அவரை நீக்கி விட்டு நீத்து சந்திரவை போட்டுள்ளனர்.

மாதவன் நடித்த யாவரும் நலம் மூலம் தமிழுக்கு வந்த இந்திக்கார நடிகை நீத்து. இவர் நான் கடவுள் படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர். அப்போது வாய்ப்பு நழுவிப் போனதால் யாவரும் நலம் மூலம் வந்தார். பின்னர் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்தார்.இப்போது அஜீத்துடன் இணைந்துள்ளார்.

அனுஷ்கா ரொம்ப உசரமானவர் என்பதால், அஜீத்துக்கு ஜோடியாக அவரைப் போட்டால் சரியாக இருக்காது என்று கருதியே அவரை மாற்றி விட்டதாக தெரிகிறது. சிங்கம் படத்தில் நாயகன் சூர்யாவை விட நாயகி அனுஷ்காதான் பல ஷாட்களில் படு உயரமாக தெரிவார்.

இந்த நிலையில் அஜீத்துடன் இணைவது குறித்து நீத்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவு செய்திருப்பதாக கூறினர். நான் ரொம்ப மகிழ்ச்சியானேன்.

உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண்டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகியாக்கி இருப்பது பற்றி சொன்னார்.

வெங்கட் பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப் பட்டுள்ளேன். அவர் டைரக்ட் செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி. அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையாவது மறுப்பாரா?

அஜீத்துக்கு தென்னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியும். எங்கள் ஜோடி கச்சிதமாக இருக்கும் என நம்புகிறேன்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவும் மங்காத்தாவில் நடிப்பதாக அறிந்தேன். நாகார்ஜுனாவுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது இருவருடனும் இணைந்து நடிப்பது சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது என்று பயங்கர சந்தோஷமாக பேசினார்.

நல்லது ஆத்தா!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'மங்காத்தா' நீத்து சந்திரா!

Post by ரபீக் on Sat Jul 17, 2010 11:20 am

அஜீத்தின் 50-வது படத்துக்கு மங்காத்தா என பெயர் வைத்துள்ளனர். வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு கதாநாயகி தேர்வு நடந்தது.
தற்போது நீது சந்திராவுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இவர் மாதவன் ஜோடியாக யாவரும் நலம் பேய்ப்படத்தில் அறிமுகமானவர். விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.

அஜீத் ஜோடியானது குறித்து நீது சந்திரா கூறிய தாவது:-

வெங்கட் பிரபு அலுவலகத்தில் இருந்து ஒரு மாதத்துக்கு முன் என் மானேஜரிடம் பேசினர். அஜித் ஜோடியாக என்னை நடிக்க வைக்க முடிவு செய் திருப்பதாக கூறினர். நான் ரொம்ப மகிழ்ச்சியானேன்.

உடனடியாக வெங்கட் பிரபுவை தொடர்பு கொண் டேன். அவர் மங்காத்தா படத்தில் என்னை நாயகி யாக்கி இருப்பது பற்றி சொன்னார். ஆகஸ்டு மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

வெங்கட் பிரபு இயக்கும் ஸ்டைல் பற்றி நான் கேள்விப் பட்டுள்ளேன். அவர் டைரக்டு செய்த எல்லா படங்களுமே சிறப்பாக பேசப்பட்டது. தமிழ் திரையுலகில் அவர் திறமையான படைப்பாளி. அவர் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு எந்த நடிகையாவது மறுப்பாரா?

அஜீத்துக்கு தென் னிந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது எனக்கு தெரியும். எங்கள் ஜோடி பொருத்தம் கச்சித மாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தெலுங்கு நடிகர் நாகார் ஜுனாவும் மங்காத்தா படத்தில் நடிப்பதாக அறிந்தேன். அவர் சிறந்த நடிகர் . நாகார்ஜுனாவுடன் நடிக்க இதுவரை வாய்ப்பு கிட்டவில்லை. தற்போது அஜீத், நாகார்ஜுனா இருவருடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப சந்தோஷத்தை அளித்துள்ளது என்றார்.

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'மங்காத்தா' நீத்து சந்திரா!

Post by ரிபாஸ் on Sat Jul 17, 2010 12:43 pm

"தல" "தலைதான்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: 'மங்காத்தா' நீத்து சந்திரா!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 17, 2010 1:46 pm

@ரிபாஸ் wrote:"தல" "தலைதான்




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: 'மங்காத்தா' நீத்து சந்திரா!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum