புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
30 Posts - 50%
heezulia
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
72 Posts - 57%
heezulia
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_m10விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டு+ போட்டோ ஆல்பம் (with online demo)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 16, 2010 5:11 pm

இதோ ஒரு சிறிய விளையாட்டு.(PC Game) இது தனி விளையாட்டல்ல. இது ஒரு 3D போட்டோ ஆல்பமும் சேர்ந்ததாகும். அதாவது இங்கே நான் வெறும் இயற்கைகாட்சி படங்களை 3D!photoalbum என்ற
(http://pho.to) மென்பொருள் (இது பற்றிதனியான இழை உண்டு) கொண்டு 3D ஆல்பமாக்கி இணைத்துள்ளேன். இதற்குப்பதிலாக நீங்கள் உங்கள் குடும்ப போட்டோக்களை மேற்குறிப்பிட்ட மென்பொருள் உதவி கொண்டு ஆக்கி இந்த விளையாட்டில் இணைக்கலாம்

Pgame.rar 65mb
http://www.megaupload.com/?d=XS9DY3UV

அல்லது

http://www.mediafire.com/download.php?tzd1lgoa12n7z9p



விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Theaterg
Uploaded with ImageShack.us

இதை தரவிறக்கம் செய்து unrar செய்ததும் இரண்டு கோப்புக்கள் கிடைக்கும்.இரண்டையும் ஒன்றிபின் ஒன்றாக install செய்யவும். இரண்டும் ஒரே folder க்குள் போகவேண்டும் (மிக முக்கியம்)

விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) 300136 திருத்தம் : GoToFilm install செய்யும் போது Pgame என்ற Folder க்குள் Extract பண்ணப்படும்.
பின்னர் External ல் வலது மவுஸ் பட்டனை அழுத்தி Extract to External என்ற menu வை
தெரிவு செய்யவும் அதாவது Pgame/External க்குள் இரண்டாவது install செய்ய வேண்டும்
1. GoToFilm
2. External

Gotofilm விளையாட்டு . இதில் 6 சினிமாத்தியேட்டர்கள் காணப்படும். இவற்றில் 6 வகையான உங்கள் போட்டோ காட்சிகள் திரையிடப்படும்
External. இதற்குள் 3டீ போட்டோ பைல்கள் உண்டு. இதற்குள் உங்கள் சொந்த பைல்களை இடம் மற்றுவதன்மூலம் உங்களுடை படங்களை திரையிடலாம்

மாற்றும்போது கவனிக்க வேண்டியது
6 Folder ம் One , Two, Three, Four, Five, Six என்றபெயரில் உண்டு. அந்தப்பெயரை மாற்றாமல் அதற்குள்ள் வைக்கப்ப்டும் உங்கள் 3d show (exe file ஆக இருக்க வேண்டும்) வின் பெயர்கள் முறையே One1.exe, Two2.exe,
Three3.exe, Four4.exe, Five5.exe, Six6.exe என்னும் பெயருடன் இருக்க வேண்டும்.
External folder ஐ திறந்துபாருங்கள் புரியும்.

விளையாடுவது
photoalbum.exe மூலம் விளையாட்டை ஆரம்பிக்கலாம்.

இது இலவசமானது. விற்பனைக்கல்ல.
இந்த விளையாட்டு எப்படி கிடைத்தது நானேதான் செய்தேன். பாவித்த மென்பொருள் Adventuremaker 4.2.
காட்சிகள் உருவாக்கம் Bryce 3D. 5.5
இதில் Game ல் ஏதாவது சிக்கல் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்

உ+ம் முதல் காட்சியில் இரண்டு மறைவிடங்களில் கிளிக் செய்தாலேயே இரண்டாவது காட்சிக்கு போக முடியும்

கிரிகாசன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 17, 2010 12:08 pm

Online playable இதில் முதலாவது திரையரங்கு காட்சி மட்டுமே உண்டு. game தனியாக (Browser ல் அல்ல) வரும்.
பின்னால் மறைந்திருக்கலாம். Load பண்ண சிறிது நேரம் எடுக்கலாம். முயற்சிக்கவும்

மன்னிக்கவும் online ல் இப்போது இல்லை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 17, 2010 1:38 pm

விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) 678642 விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) 677196 விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) 678642




விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 17, 2010 1:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விளையாட்டு+ போட்டோ ஆல்பம்  (with online demo) Logo12
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Jul 17, 2010 1:55 pm

யாராவது பார்க்கமாட்டார்களா என கவலைப்பட்டேன். இதை உருவாக்க எத்தனைநாள் சென்றது. பாராட்டியது என் சிரமங்களை இனிமையாக்கிவிட்டது. நன்றி. ஒழுங்காக வேலைசெய்கிறது என நினைக்கிறேன். போட்டோ ஆல்பத்தில் நான் போட்டோக்கள் இணைக்கவில்லை நிறைய போட்டோக்கள் இணைத்தால் (30,40 வரை இருக்கலாம்) 3D காட்சி மிக அற்புதமாக இருக்கும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக