புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_c10நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_m10நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

Manimegala

1 Post - 1%
ஜாஹீதாபானு

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_c10நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_m10நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_c10 
162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%
Baarushree
நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_c10நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_m10நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 10:34 am

: நம் நாட்டிலேயே முதல் முறையாக நாய்களுக்கான ரத்த வங்கி, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் உள்ள லேப்ரடார், அல்சேஷன், டாபர்மேன், ராஜபாளையம் உள்பட 28 வகை நாய்களை வளர்த்து வரும் நாய்களின் உரிமையாளர்கள் இந்த ரத்த வங்கியில் நன்கொடையாளராக பதிவு செய்துள்ளனர். விபத்துகளில் சிக்கி காயமடைந்தாலோ, நோய்களால் நாய்கள் பாதிக்கப்பட்டாலோ ரத்தம் தேவைப்பட்டால், நன்கொடையாளர்களுக்கு உடனே தகவல் கொடுக்கப்படுகிறது. அவர்கள் நாய்களுடன் வந்து ரத்தம் தானம் செய்கின்றனர்.

இவ்வாறு நாய்களிடம் இருந்து பெறப்படும் ரத்தம் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் ரத்த மாற்றம் செய்ய இந்த சேமிப்பு ரத்தம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வயது முதல் எட்டு வயது வரை, இருபது கிலோவுக்கு மேல் எடையுள்ள நாய்களிடம் இருந்து மட்டுமே இங்கு ரத்தம் பெறப்படுகிறது.

ஒரு நாயிடம் இருந்து அதிகபட்சமாக 300 மி.லி. ரத்தம் எடுக்கப்படுகிறது. நாய்களின் ரத்த தானத்தால், இதுவரை 50க்கும் மேற்பட்ட நாய்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்று கால்நடை மருத்துவ பல்கலை இயக்குனர் டாக்டர் சேது பிரதாபன் கூறினார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 11:52 am

நன்றி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:53 am

Uma Thyagajan wrote: நன்றி

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  139731 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  139731

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 11:55 am

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote: நன்றி

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  139731 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  139731

இதுக்கு என்ன அர்த்தம் ?

நல்ல தகவல் தானே !!!!!!!!!!!!

உள்குத்து ஏதும் உள்ளதா!!!!!!!!!!!!!!!!!!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 11:57 am

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote: நன்றி

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  139731 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  139731

இதுக்கு என்ன அர்த்தம் ?

நல்ல தகவல் தானே !!!!!!!!!!!!

உள்குத்து ஏதும் உள்ளதா!!!!!!!!!!!!!!!!!!!

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Icon_lol நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Icon_lol நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Icon_lol நேற்று ஆள காணோம் எங்க போய்டீங்க........?

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 12:47 pm

உடல் நலம் சரியில்லை பக்கிரி!!!!!!!!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 14, 2010 6:18 pm

நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 14, 2010 6:22 pm

நவீன் wrote:நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642

என்ன மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்கள நவீனு ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 6:23 pm

ரபீக் wrote:
நவீன் wrote:நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642 நாய்களும் இரத்தானம் செய்யலாம்! நாய் ரத்த வங்கி தொடக்கம்  678642

என்ன மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்கள நவீனு ?
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக