உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Today at 1:52 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Today at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Today at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Yesterday at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Yesterday at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Yesterday at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

Admins Online

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by சிவா on Tue Jul 13, 2010 6:31 pm

First topic message reminder :

நம் தளத்திலிருந்து திடீர் திடீரெனக் காணாமல் போனவர்களை இங்கு பதிந்து தேடுங்கள்!

அவ்வாறு காணாமல் போகும் நம் நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ள உதவி மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள உதவி போன்றவைகளை தெரிந்த மற்ற நண்பர்கள் இங்கு உங்களுக்கு வழங்குவார்கள்!

Last edited by சிவா on Tue Oct 29, 2013 5:57 pm; edited 1 time in total

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by heezulia on Fri Jul 27, 2018 12:49 pm

27.07.2018

தேட வச்சிராதீங்கவா? யார் என்னை போய் தேடுவாங்க, எதுக்காக தேடுவாங்க, ம்? 

நான்கூட உங்களுக்கு PM அனுப்பலாம்னு நெனச்சேன். அதுவும் முடியல. உங்க ஈமெயில் ID யும் தெரியாது. என்ன செய்றதூன்னு முழிச்சிட்டு இருந்தேன். அப்புறமா அட்மின்கு மெயில் அனுப்பினேன். அதுவும் bounce ஆகி வந்திருச்சு. சரி, எப்படியோ வந்துட்டேன்ல, புடிச்சாலும் சரி, புடிக்காங்காட்டியும் சரி. 

Heezulia
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Jul 27, 2018 3:39 pm

வாங்க வாங்க .... புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by heezulia on Fri Jul 27, 2018 5:37 pm

27.07.2018

வந்துட்டோம்ல வந்து. 

வாங்க வாங்க கடன்தான்னு எங்க ஊர் பக்கம் சொல்வாங்க. 

Heezulia 
heezulia
heezulia
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 610
இணைந்தது : 03/12/2017
மதிப்பீடுகள் : 193

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 4:35 pm

ayyasami ram அவர்களை 72 மணி நேரத்திற்கு மேலாக காணவில்லையே ?
உடல் நல குறைவா? அல்லது வீட்டிலே விசேஷமா?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Post by SK on Thu Dec 13, 2018 6:58 pm

நல்ல வேளை என பெயர் இதில் வரவில்லை அப்போ என்ன யாரும் தேடல

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 7:16 pm

@SK wrote:நல்ல வேளை என பெயர் இதில் வரவில்லை அப்போ என்ன யாரும் தேடல
மேற்கோள் செய்த பதிவு: 1288353

அவர் தினமும் வந்து உபயோககரமான பல தகவல்கள் பதிவிடுவார்.
நீங்கள் ஆஸ்திரேலிய ப்ராஜக்ட், வெட்டுவாங்கேணி ப்ராஜக்ட் என்று
பீலா விடற ஆள் நீங்க..
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 7:36 pm; edited 1 time in total

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by SK on Thu Dec 13, 2018 7:21 pm

@T.N.Balasubramanian wrote:
அவர் தினமும் வந்து உபயோககரமான பல தகவல்கள் பதிவிடுவார்.
நீங்கள் ஆஸ்திரேலிய ப்ராஜக்ட், வெட்டுவாங்கேணி ப்ராஜக்ட் என்று
பீலா விற்ற ஆள் நீங்க..
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288355
ஆம் ஐயா நான் இப்போது கூட ஒரு கால் டாக்கசி project விஷயமாக சில சமயம் செல்கிறேன்

SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8068
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1548

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by T.N.Balasubramanian on Thu Dec 13, 2018 7:53 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
அவர் தினமும் வந்து உபயோககரமான பல தகவல்கள் பதிவிடுவார்.
நீங்கள் ஆஸ்திரேலிய ப்ராஜக்ட், வெட்டுவாங்கேணி ப்ராஜக்ட் என்று
பீலா விற்ற ஆள் நீங்க..
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288355
ஆம் ஐயா நான் இப்போது கூட ஒரு கால் டாக்கசி project விஷயமாக சில சமயம் செல்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1288358

என்ன SK , உங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு கால் டாக்சி ப்ராஜெக்ட்,அரை டாக்சி ப்ராஜக்ட்,
எல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றதல்ல.

முழு டாக்சி ப்ராஜக்ட் பண்ணவும்.

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 8:44 pm

@SK wrote:நல்ல வேளை என பெயர் இதில் வரவில்லை அப்போ என்ன யாரும் தேடல
மேற்கோள் செய்த பதிவு: 1288353
SK உங்களை காணமுடியவில்லை
என்று தினமும் தேடினேன்.
வந்து டேங்க்...
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 13, 2018 8:46 pm

@T.N.Balasubramanian wrote:ayyasami ram அவர்களை 72 மணி நேரத்திற்கு மேலாக காணவில்லையே ?
உடல் நல குறைவா? அல்லது வீட்டிலே விசேஷமா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288345
விரைவில் வந்து விடுவார்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 13353
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3309

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma on Fri Dec 14, 2018 12:06 pm

@T.N.Balasubramanian wrote:ayyasami ram அவர்களை 72 மணி நேரத்திற்கு மேலாக காணவில்லையே ?
உடல் நல குறைவா? அல்லது வீட்டிலே விசேஷமா?

ரமணியன்
அண்ணா சிங்கப்பூர் போய் இருப்பார் என்று நினைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma on Fri Dec 14, 2018 12:07 pm

@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
அவர் தினமும் வந்து உபயோககரமான பல தகவல்கள் பதிவிடுவார்.
நீங்கள் ஆஸ்திரேலிய ப்ராஜக்ட், வெட்டுவாங்கேணி ப்ராஜக்ட் என்று
பீலா விற்ற ஆள் நீங்க..
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1288355
ஆம் ஐயா நான் இப்போது கூட ஒரு கால் டாக்கசி project விஷயமாக சில சமயம் செல்கிறேன்
போகும்போது கேட்டக்கூடாது தான் ....என்றாலும் கேட்கிறேன் எங்கே போகிறீர்கள்? ...ஜாலி ஜாலி ஜாலி

Last edited by krishnaamma on Fri Dec 14, 2018 12:08 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma on Fri Dec 14, 2018 12:08 pm

@T.N.Balasubramanian wrote:
@SK wrote:
@T.N.Balasubramanian wrote:
அவர் தினமும் வந்து உபயோககரமான பல தகவல்கள் பதிவிடுவார்.
நீங்கள் ஆஸ்திரேலிய ப்ராஜக்ட், வெட்டுவாங்கேணி ப்ராஜக்ட் என்று
பீலா விற்ற ஆள் நீங்க..
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1288355
ஆம் ஐயா நான் இப்போது கூட ஒரு கால் டாக்கசி project விஷயமாக சில சமயம் செல்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1288358

என்ன SK , உங்க எக்ஸ்பீரியன்ஸுக்கு கால் டாக்சி ப்ராஜெக்ட்,அரை டாக்சி ப்ராஜக்ட்,
எல்லாம் உங்கள் தகுதிக்கு ஏற்றதல்ல.

முழு டாக்சி ப்ராஜக்ட் பண்ணவும்.

ரமணியன்
சூப்பர்..... நடனம் நடனம் நடனம் ............... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு ...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by krishnaamma on Fri Dec 14, 2018 12:12 pm

நானும் சிலரைக் காணவில்லை என்று தான் இங்கு பதிவு போட வந்தேன்.......விமந்தினி, பாலாஜி , செந்தில், சசி, ஷோபனா என மிகப்பெரிய லிஸ்ட் டே போடவேண்டி வருமே என நினைத்தேன் ...... என்றாலும் முயலலாம் என்று நினைத்தது இங்கு பதிவு போட்டுள்ளேன்....புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!  - Page 70 Empty Re: ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை