ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

View previous topic View next topic Go down

ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by நவீன் on Mon Jul 12, 2010 4:22 pm

ரபீக் : ஏண்டி ! உன்னை யாரு ஆபீசுக்கு வரச்சொன்னது ?

மனைவி : வீட்டுல வேலைக்காரிய காணோம்,.... அதனாலத்தான் நீங்க ஆபீசுல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் !

ரபீக் : இன்னும் எழு ஜென்மத்துக்கும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்....

மனைவி : அப்படீன்னா..... எட்டாவது ஜென்மத்தில எவ கூட சேர்ந்து வாழப்போறிங்க ?

ரபீக் : ஐயையோ.....! திடீரென நெஞ்சு வலிக்குதே..?

மனைவி : என்னங்க நீங்க . ! நம்ம வக்கீல் ஊர்ல இல்லாத நேரத்தில இப்படி சொல்றீங்க..!

ரபீக் : ஏண்டி... எப்போ பாத்தாலும் கோவமா எரிஞ்சு விழுற ?

மனைவி : நீங்க தானே சொன்னீங்க .! கொவப்படுறப்ப நான் ரொம்ப அழகா இருக்கேன்னு..!
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by நவீன் on Mon Jul 12, 2010 4:22 pm

மனைவி : என்னங்க.. நீங்க புட்டிபால் குடிச்சு தான் வளந்தீங்களா ?

ரபீக் : எப்படி கண்டுபுடிச்ச ?

மனைவி : உங்கம்மா கிட்ட உள்ள வீரத்தில நூறுல ஒரு பங்கு கூட உங்க கிட்ட இல்லையே..!

ரபீக் : என் இந்த மாசம் மட்டும் போன் பில் அதிகமா வந்திருக்கு ?

மனைவி : உங்க அம்மா வெளியூர் போயிட்டா நான் சும்மா இருக்க முடியுமா ? தினமும் S T D போட்டு சண்டை போட வேண்டியதா போச்சு...

மனைவி
: என்னை நேற்று தூக்கத்தில கன்னா, பின்னாவென்று திட்டுனீங்க ..

ரபீக் : யார் சொன்னது நான் தூக்கத்தில் தான் இருந்தேன் என்று..

மனைவி
: என்னங்க... வேலை செய்யும் போது இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !

வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by மீனா on Mon Jul 12, 2010 4:25 pm

avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by உமா on Mon Jul 12, 2010 4:31 pm

இது கதையல்ல !!!!!

நிஜம் !!!!!!!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by செந்தில் on Mon Jul 12, 2010 4:44 pm

மனைவி : என்னங்க... வேலை செய்யும் போது இடுப்புல கிள்ளாதிங்கன்னு எத்தன தடவ சொல்றது !

வேலைக்காரி : நல்லா கேளுங்கம்மா, நானும் எத்தனையோ தரம் சொல்லிட்டேன் அவரு கேக்குற மாதிரியில்ல !

avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by ரபீக் on Mon Jul 12, 2010 4:45 pm

திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by நவீன் on Mon Jul 12, 2010 4:48 pm

@ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

Post by திவா on Mon Jul 12, 2010 5:02 pm

@நவீன் wrote:
@ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by சரவணன் on Mon Jul 12, 2010 5:07 pm

Uma Thyagajan wrote:இது கதையல்ல !!!!!

நிஜம் !!!!!!!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by சரவணன் on Mon Jul 12, 2010 5:08 pm

@நவீன் wrote:
@ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by உமா on Mon Jul 12, 2010 5:12 pm

@ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்

🐰 🐰
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by ரபீக் on Mon Jul 12, 2010 5:13 pm

Uma Thyagajan wrote:
@ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்

மகிழ்ச்சி மகிழ்ச்சி

🐰 🐰
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by ரிபாஸ் on Mon Jul 12, 2010 5:16 pm

@ரபீக் wrote:திரு ,சபீர், சிவா, பாலா, ரிபாஸ் மற்றும் உமா, மீனா அவர்களின் கவனத்திற்கு

தங்களுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டதில் பேரு மகிழ்ச்சி,
நமது நபர் நவீன் எப்பொழுதும் தலையை முட்டிக்கொண்டும், சிரித்து கொண்டுமே தன்னுடைய பதிவினை வெளியிடுவர்,,,

கடைசி இரண்டு நாட்களாக மட்டும் நல்ல பதிவுகளை போடுகிறார் (தலையை முட்டுவது,சிரிப்பது, அழுவது இல்லை )

இனிமேல் இது மாதிரி பதிவுகளை பதிவிடுவார் என்ற நம்பிக்கையில் /ரபீக்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ரபிகும் அவரது மனைவியும் (சிரிக்க மட்டும் )

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum