ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

View previous topic View next topic Go down

மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

Post by ரபீக் on Sat Jul 10, 2010 1:56 pm




இன்னமும் மஹதீரா கலெக்ஷனை தாண்ட முடிவில்லை எந்த படத்தாலும். ஆந்திராவையே அதிர வைத்த இந்த படத்தில் காஜல் அகர்வால்தான் ஹீரோயின். இதே படத்தை தமிழில் ரீமேக் செய்ய முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் முயற்சிக்க, இறுதி வெற்றி தாணுவுக்குதான். ஆனால் இதை தமிழில் ரீமேக் செய்வதை விட அப்படியே டப்பிங் செய்து வெளியிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறார் தாணு. அதே நேரத்தில் டப்பிங் என்ற சுவடே தெரியாமல் தமிழ் படுத்த வேண்டும் என்றும் நினைத்தாராம்.

மயிலை குயிலாக்குவதும், குயிலை மயிலாக்குவதும்தான் நமக்கு கைவந்த கலையாயிற்றே? படத்தின் இடையிடையே சில காட்சிகளில் நம்ம ஊர் நடிகர்களை நடிக்க வைத்து மிக சரியாக படத்தோடு மேட்ச் செய்ய வேண்டும். இதுதான் ஜாப். இதற்கு தோதான டைரக்டர்களை தேடிய தாணுவுக்கு பளிச்சென்று கண்ணில் சிக்கியவர் மிளகா பட இயக்குனர் ரவி மரியா.

பல முன்னணி இயக்குனர்களுக்கே கிடைக்காத வாய்ப்பு இது என்று அருமை பெருமையோடு அக்கம் பக்கத்தில் இவர் சொல்லிக் கொண்டாலும், பிட்டு துணியை இணைக்கிற வேலைதான் இவருக்கு! என்றாலும் அது காஸ்ட்லியான பட்டுத்துணியல்லவா?

avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 10, 2010 1:57 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

Post by raj001 on Sat Jul 10, 2010 2:03 pm

டபிங் பண்ணின ஓடுவது கஷ்டம் அஜித் சூர்யா ஜெயம் ரவி போன்ற நடிகர்களை வைத்து எடுத்தல் நல்ல இருக்கும் நான் இந்த படத்தை தெலுகு வில் பார்த்தேன் நல்லா இருக்கு...........
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

Post by திவா on Sat Jul 10, 2010 2:26 pm

@raj001 wrote:டபிங் பண்ணின ஓடுவது கஷ்டம் அஜித் சூர்யா ஜெயம் ரவி போன்ற நடிகர்களை வைத்து எடுத்தல் நல்ல இருக்கும் நான் இந்த படத்தை தெலுகு வில் பார்த்தேன் நல்லா இருக்கு...........
சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

Post by ஹாசிம் on Sat Jul 10, 2010 2:35 pm

இப்படித்தானே அதிக தமிழ்படங்கள் வருகிறது ரீமேக்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: மறுபடியும் 'மஹதீரா' ஃபீவர் தமிழ் படுத்தும் இயக்குனர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum