ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

View previous topic View next topic Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by ரபீக் on Thu Jul 08, 2010 4:17 pm

நாற்பதை கடந்தவர்களுக்கு கவிதா என்ற பெயரை கேட்டாலே மனசுக்குள் மணியடிக்கும்! இப்போதுள்ள ரசிகர்களுக்கு அவர் அம்மா நடிகை! பெயரை கேட்டும் அடையாளம் தெரியாதவர்கள் பாண்டவர் பூமி படத்தில் நடித்த அம்மா கவிதாவை நினைவில் கொள்க!

இதுதான் அவர் தமிழில் நடித்த கடைசி படமாக இருக்கும். அதன்பின் ஆந்திரா பக்கம் நகர்ந்து தெலுங்கு தேசம் கட்சிக்காக பாடுபட ஆரம்பித்துவிட்டார். கட்சி, களேபரம் என்று இருந்தவரை மீண்டும் தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். சொல்லி அடிப்பேன் பட இயக்குனர் ராம்கி இயக்கும் நானும் என் காதலும் என்ற படத்தில் ஸோலோ வில்லியாக நடிக்கிறாராம் கவிதா. (கிட்டதட்ட சொர்ணாக்கா) தாய் மண்ணை மிதித்த சந்தோஷம் முகத்தில் தாண்டவம் ஆட, அதே சந்தோஷத்தில் அவர் சிவ தாண்டவம் ஆடிய கொடுமைதான் இப்போது நாம் சொல்லப் போவது.

சில தினங்களுக்கு முன் வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல நடிகரின் பெயரில் அமைந்த ஹோட்டலில் முதல் புளோருக்கு போனார் கவிதா. அங்கு என்ன இருக்கிறதென்று போயிருப்பவர்கக்கு புரியும். கிண்ணங்கள் உரசிக் கொள்ள கிண் கிண் என்ற சத்தங்கள் கேட்டது முதலில். அப்புறம் அந்த மிகப்பெரிய ஹாலே அதிர்ந்து போகிற விதத்தில் ஆட்டம் போட்டாராம் கவிதா. ஆந்திராவில ரோஜா இடத்தை எனக்கு கொடுத்திட்டாங்க. இது ஒரு சந்தோஷம். இப்போ தமிழ்லயும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கேன். இது ஒரு சந்தோஷம் என்று உரக்க குரல் எழுப்பிய கவிதா பிறகு பேசியது எதுவும் பிரதி எடுக்கிற மாதிரி இல்லை என்கிறார்கள் அக்கம் பக்கத்தில் நின்று ரசித்தவர்கள்!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by kalaimoon70 on Thu Jul 08, 2010 4:24 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by ரபீக் on Thu Jul 08, 2010 4:27 pm

@kalaimoon70 wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன் தலைய முட்டிகரீக ?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by நவீன் on Thu Jul 08, 2010 5:41 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by Aathira on Thu Jul 08, 2010 7:38 pm



avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by raj001 on Thu Jul 08, 2010 7:42 pm

என்னவென்று சொல்வதேம்மா....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: அதிர அதிர ஆடிய அம்மா நடிகை நள்ளிரவில் ஒரு சிவதாண்டவம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum