ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

View previous topic View next topic Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ரபீக் on Thu Jul 08, 2010 4:16 pm

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி என்பதெல்லாம் விவாகரத்து ஆகிவிட்டால் கிடையவே கிடையாது போலிருக்கிறது. கோர்ட் வாசலிலேயே குட்பை சொல்லிக் கொண்ட ஜோடிகள்தான் பிரகாஷ்ராஜும் லலிதகுமாரியும். என் குழந்தைகளுக்காகதான் நான் சம்பாதிக்கிறேன் என்கிறார் பிரகாஷ்ராஜ். விலகிப் போனாலும் மகள்கள் மீது தனிப்பாசம் இருக்கிறது அவருக்கு. ஆனால் முன்னாள் மனைவி மீது விட்ட குறை தொட்ட குறையாக கூட அந்த பாசம் இல்லை!

அதை எப்படி இவ்வளவு திட்டவட்டமாக சொல்ல முடிகிறது? கடந்த சில வாரங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்தார் லலிதகுமாரி. ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்சில் பர்சேஸ் செய்து கொண்டிருந்தாராம். சில பில் போடாத பொருட்களும் எப்படியோ அவரது பேக்கில் வந்து சேர்ந்து கொள்ள, லலிதகுமாரியை பிடித்து வைத்துக் கொண்டது நிர்வாகம். விஷயம் போலீஸ் வரைக்கும் போக, செய்வதறியாமல் திகைத்த லலிதகுமாரி, உடனடியாக போனில் தொடர்பு கொண்டது பிரகாஷ்ராஜைதான்.

எதிர்முனை கதறலை எவ்வித ரீயாக்ஷனும் இல்லாமல் கேட்டுக் கொண்ட பிரகாஷ்ராஜ் அப்படியே போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். பிறகு எப்படியோ தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் சிலருக்கு தகவல் வந்து அவர்கள் காப்பாற்றினார்களாம். மலருக்கு தென்றல் பகையானால் அது மலர்திட கதிரவன் துணையுண்டு...
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ராஜா on Thu Jul 08, 2010 4:18 pm

வில்லன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by kalaimoon70 on Thu Jul 08, 2010 4:23 pm

திருடினால் எப்படி தான் சொல்வார் .................தனது முன்னாள் மனைவி என.....
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ரபீக் on Thu Jul 08, 2010 4:32 pm

@kalaimoon70 wrote:திருடினால் எப்படி தான் சொல்வார் .................தனது முன்னாள் மனைவி என.....

பிரகாஷ் ராஜ் : தப்பு தப்பு தப்பு தப்பு
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ஹாசிம் on Thu Jul 08, 2010 5:30 pm

உண்மையிலும் வில்லனா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by நவீன் on Thu Jul 08, 2010 5:38 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by Aathira on Thu Jul 08, 2010 7:33 pm

@ஹாசிம் wrote:உண்மையிலும் வில்லனா
அதை எப்போதோ நிருபித்துவிட்டாரே..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by raj001 on Thu Jul 08, 2010 7:37 pm

ஹலோ செல்லம் அதுக்குனு இப்படியா....... ஜாலி ஜாலி ஜாலி
avatar
raj001
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 283
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by ஹாசிம் on Thu Jul 08, 2010 8:00 pm

@Aathira wrote:
@ஹாசிம் wrote:உண்மையிலும் வில்லனா
அதை எப்போதோ நிருபித்துவிட்டாரே..

ஆமா ஆமா இல்லண்ணா நடிப்பில் அசத்த முடியாதில்ல
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: சிக்கிக் கொண்ட நடிகை விலகிப்போன கணவர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum