புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை  Poll_c10அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை  Poll_m10அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை  Poll_c10 
34 Posts - 49%
heezulia

33 Posts - 47%
T.N.Balasubramanian

1 Post - 1%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

316 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 3%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசாமில் தண்டவாளம் தகர்ப்பு: ரெயில் கவிழ்ந்து ஒருவர் பலி- தீவிரவாதிகள் நாசவேலை

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 08, 2010 11:26 am

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து கொல்கத்தா நோக்கி கரிப்ராத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது.

ரெயில் வந்து கொண்டு இருந்தபோது அசாமில் கோசைகான்- சவுதாரா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் கரிப்ராத் எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்கியது.

ரெயில் என்ஜினும் அதனுடன் இணைக்கப்பட்ட 5 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. அதிகாலை 2.25 மணிக்கு இந்த சம்பவம் ஏற்பட்டது. அப்போது ரெயில் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். ரெயில் பெட்டி டமார் என்ற சத்தத்துடன் கவிழ்ந்ததும் பயணிகள் கூச்சல் போட்டு அலறினார்கள்.

இந்த விபத்தில் துர்லாவ் சேதியா என்பவர் பலியானார். என்ஜின் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் வட கிழக்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் மீட்பு குழுவினர் கவுகாத்தியில் இருந்து விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

குண்டு வெடித்தபோது ரெயில் அந்த இடத்தில் மெதுவாக சென்று கொண்டு இருந்தது. இதனால் சேதம் அதிகம் இல்லை. பயணிகள் அனைவரும் வேறு ரெயில் மூலம் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கவிழ்ந்த ரெயில் பெட்டிகளை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனால் அந்தப்பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

அசாமில் தடைசெய்யப்பட்ட என்.டி.எப்.பி. என்ற தீவிரவாத இயக்கம் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு அசாமில் சோனிட்பூர் மாவட்டத்தில் 2 இடங்களில் தண்டவாளத்தை குண்டு வைத்து தகர்த்தார்கள். தீவிரவாதிகள் தேஜ்பூர் மற்றும் உதல்கிரி மாவட்டங்களில் ரெயில் தண்டவாளங்களை தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக