புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
87 Posts - 54%
heezulia
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
61 Posts - 38%
mohamed nizamudeen
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
27 Posts - 73%
heezulia
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
7 Posts - 19%
T.N.Balasubramanian
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நோய் என்றால் என்ன? Poll_c10நோய் என்றால் என்ன? Poll_m10நோய் என்றால் என்ன? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோய் என்றால் என்ன?


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:19 pm

உடல் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து பின்பு மறையும் தன்மையுடையது. உடல் நிலையற்றதே. நோயும், முதுமையும், மரணமும் அனைவருக்கும் பொதுவே. இந்த உடம்பு இன்றி வாழ்வின் நோக்கத்தை ஒரு பொழுதும் அடைய முடியாது."உடம்பார் அழியின் உயிரார் அழிவர்". ஊன் உடம்பு ஆலயம். எனவே, உடம்பைப் போற்றிப் பேண வேண்டியது அவசியம்.
இவ்வுடல் ஓர் அற்புதமான இயந்திரம். வாழப் பிறந்த மனிதனுக்கு அடிப்படைத் தேவை உடல் ஆரோக்கியம். இது விலை மதிப்பற்ற நல்வாழ்வு ஆகும். மனித உடல், பருவுடல், சூக்கும உடல், காரண உடல் ஆகிய மூன்றின் தொகுப்பாகும். இவிவுடல் புரதம், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை கூடி தண்ணீருடன் கலந்து உருவானது என்று விஞ்ஞானம் கூறுகிறது. பருவுடலுக்கு மூலம் சூக்கும, காரண உடல்களாகும். கருமையமே உடலுக்கு விதை போல உள்ளது. இப்பொருட்களின் இரசாயனக் கூடுதலால் உயிரம் தோன்றுகிறது எனவும் கூறுகிறது. இதற்கு மாறாக மெய்ஞ்ஞானம் இப்பொருட்களைக் கூட்டுவதே உயிர்தான் எனக் கூறுகிறது.

இவ்வுடல் பஞ்ச பூதங்களால் ஆனது. கெட்டிப்பொருள் 30 சதவிகிரமும், எஞ்சிய 70 சதவிகிதம் நீருமாகும். காற்றும் வெப்பமும் மனித உடலை இயக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறன. விண்கள் என்ற உயிர்த்துகள் கூட்டமான சூக்கும உடலாக, பரிணமிக்கிறது. உடல் ஏழ தாதுக்களால் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்விடல் துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம், என்று அறுசவைகளின் சேர்க்கையால் உண்டானது என்பது அறிந்து கொள்ள வேண்டிய சிறப்புக் கருத்தாகும்.

ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் வள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்ச பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.

ஆகாயமும், காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் வெயரிடப்படுகின்றன.

அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்.

இந்த உடம்பு தன்னிறையுடையது. தானாக இயங்கக் கூடியது. ஊண் பண்டங்களை உணவாகக் கொண்டு அவற்றை உயிர்ப் பண்டங்களாக்கி உடல், மன இயக்கங்களுக்கும், உடல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. உடல் ஓர் அற்புத இயந்திரம். உடலைப் பார்த்தே விஞ்ஞானம் கூட உடற்கருவிகளுக்குப் பல உப கருவிகளை உண்டாக்கி பெருமை பெறுகிறது. உடல் தனக்கு வேண்டிய பொருட்களைத் தானே உண்டாக்கிக் கொள்ளும் விந்தைமிக்க தொழிற்சாலையாகும்.

அண்டத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளன. உடலில் பஞ்ச பூதங்கள், ஏழு தாதுக்கள், மூன்று தோசங்கள், முக்குணங்கள் மற்றும் அறுசுவை ஆகியவை சரியான அளவில் இருப்பதே ஆரோக்கிய நிலை.

நோய் வரக் காரணம்:

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று" (குறள் - 941)
அற்புதமான தானாக இயங்கும் இவ்வுடம்பு சமநிலை தவறுவது ஏன்? இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் சமநிலை காக்கப்படும். நமது வாழ்க்கை முறையும், உணவுப் பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு மாறாகவே மாறிவிட்ட நிலையில் ஆரோக்கியக் கூறுகளில் சமநிலை பாதிக்கப்பட்டு நோய்கள் பலவாகப் பெருகி, வாழ்வின் தரத்தையும் காலத்தையும் பாதிக்கின்றன.

நமது வாழ்க்கை முறை காற்றையும் ஒளியையும் செயற்கைக் சூழலிலே அமைத்துக்கொண்டு, இயற்கையிலிருந்து பிரிந்து விடுகிறோம். இதுவே நோய்க்கானண காரணம்.




ஈகரை தமிழ் களஞ்சியம் நோய் என்றால் என்ன? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:56 pm

நமது வாழ்க்கை முறை காற்றையும்
ஒளியையும் செயற்கைக் சூழலிலே அமைத்துக்கொண்டு, இயற்கையிலிருந்து பிரிந்து
விடுகிறோம். இதுவே நோய்க்கானண காரணம்.
அனைத்தும் உண்மை பகிர்தமைக்கு நன்றி நண்பரே....... நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 7:05 pm

பகிர்தமைக்கு நன்றி நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 677196 நோய் என்றால் என்ன? 678642 நோய் என்றால் என்ன? 678642 நோய் என்றால் என்ன? 678642

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 7:06 pm

யோவ் பாலா, எங்க இருந்து எடுத்துட்டு வந்து ஊத்தோ ஊத்துனு ஊத்துறிங்க........கருத்து புதுசு புதுசா ஊத்திக்கிட்டே இருக்கீங்க........

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 7:47 pm

gunashan wrote:யோவ் பாலா, எங்க இருந்து எடுத்துட்டு வந்து ஊத்தோ ஊத்துனு ஊத்துறிங்க........கருத்து புதுசு புதுசா ஊத்திக்கிட்டே இருக்கீங்க........

இன்னக்கு கொஞ்சம் ஓவரா ஊத்திக்கிட்டார்போல..........





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக