ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

விளக்கம் தேவை

View previous topic View next topic Go down

விளக்கம் தேவை

Post by V.Annasamy on Tue Jul 06, 2010 1:42 pm

ஒரு காரியத்தை தொடக்கும்போது 'மீன மேஷம் பார்க்காதே' என்று சொல்கிறார்களே.
முதலில் வருவது மேஷம் இல்லையா?


சரியான விளக்கம் தேவை.


Last edited by V.Annasamy on Tue Jul 06, 2010 2:00 pm; edited 1 time in total
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Tue Jul 06, 2010 1:58 pm

நான் யோசித்தவரை மீன ராசி முதல் கட்டத்திலும், அடுத்த கட்டத்தில் ராசியின் தொடக்கமாக மேஷமும்
வருகின்றது, தென் இந்திய ஜோதிட மறைப்படி. எனது கருத்து சரியா
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Tue Jul 06, 2010 1:59 pm

அல்லது தமிழ் எழுத்து அகராதிப்படி, மீ, மே என்றானதோ?
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Tue Jul 06, 2010 2:36 pm

திருமாலின் பத்து அவதாரத்தில் மீன்( மச்ச) முதலில் வருவதால், அதைக் கருத்தில் கொண்டு சொல்கிறார்களோ?
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Tue Jul 06, 2010 3:57 pm

நீரின்றி அமையாது உலகு என்ற கூற்றுப்படி, நீருக்கு முன்னுரிமை கொடுத்து நீர்வாழ் உயிரினமான
மீன் தேர்வு செய்யப் பட்டதோ?
(கடகம் - நன்டு நீர், நிலம் இரண்டிலும் வாழும்).
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ஹாசிம் on Tue Jul 06, 2010 4:01 pm

உண்மையில் இதுபற்றிய விளக்ம் எனக்குத்தெரியாது கவிஞரே
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Tue Jul 06, 2010 4:03 pm

@ஹாசிம் wrote:உண்மையில் இதுபற்றிய விளக்ம் எனக்குத்தெரியாது கவிஞரே

கவிஞரே
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by T.N.Balasubramanian on Wed Jul 07, 2010 6:09 am

மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது. மீன் உருவத்தில் சிறியது.
மேஷம் என்பது ,ராசிகளில் முதலில் வருவது. மேஷம் (ஆடு) உருவத்தில் பெரியது.
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது, அதற்குரிய பலன் கடைசியிலும் கிடைக்கலாம் அல்லது முதலிலும் கிடைக்கலாம். பலன் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். கடைசியில் தான் பலன் கிடைக்கும் அதுவும் சிறியதாக இருந்தால்,என்ற சந்தேகத்தில்,நல்ல காரியங்களை தள்ளிப் போடுவது கூடாது.
நல்லக் காரியங்கள் செய்யும் போது ,அது தரப் போகும் பலனின் அளவையும் ,கால அளவைப் பற்றி கவலைப் படாமல்,(மீன,மேஷம் பார்க்காமல்) நல்ல காரியங்களை உடனே ஆரம்பிக்க , கூறிய அறிவுரை தான்.

ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Wed Jul 07, 2010 9:30 am

TKB விளக்கங்களுக்கு நன்றி. ராசி குறியீட்டில் சிங்கமும்(சிம்மம்) பெரிய உருவம் கொண்டது தான்.

கருத்துக்கள் அலசப் பட வேண்டும் என்பது என் கருத்து.
மீண்டும் நன்றிகளுடன்.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by ராஜா on Wed Jul 07, 2010 10:32 am

@T.N.Balasubramanian wrote:மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது. மீன் உருவத்தில் சிறியது.
மேஷம் என்பது ,ராசிகளில் முதலில் வருவது. மேஷம் (ஆடு) உருவத்தில் பெரியது.
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது, அதற்குரிய பலன் கடைசியிலும் கிடைக்கலாம் அல்லது முதலிலும் கிடைக்கலாம். பலன் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். கடைசியில் தான் பலன் கிடைக்கும் அதுவும் சிறியதாக இருந்தால்,என்ற சந்தேகத்தில்,நல்ல காரியங்களை தள்ளிப் போடுவது கூடாது.
நல்லக் காரியங்கள் செய்யும் போது ,அது தரப் போகும் பலனின் அளவையும் ,கால அளவைப் பற்றி கவலைப் படாமல்,(மீன,மேஷம் பார்க்காமல்) நல்ல காரியங்களை உடனே ஆரம்பிக்க , கூறிய அறிவுரை தான்.

ரமணீயன்

இது சரியாக இருக்கும்ன்னு நினைக்கிறேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by T.N.Balasubramanian on Wed Jul 07, 2010 8:39 pm

@V.Annasamy wrote:TKB விளக்கங்களுக்கு நன்றி. ராசி குறியீட்டில் சிங்கமும்(சிம்மம்) பெரிய உருவம் கொண்டது தான்.

கருத்துக்கள் அலசப் பட வேண்டும் என்பது என் கருத்து.
மீண்டும் நன்றிகளுடன்.

கருத்துக்கள் அலசபடுவது நல்லது. அதிக விஷயங்கள் அறியமுடியும்.

சிம்மம் பெரிய உருவம் என்பதற்கு மறுப்பில்லை. ஆனால் நாம் பேசும்போது ,அடுத்து அடுத்து வருவதை தான் கூறுகிறோம். நாலு,ஐந்து முறை பார்த்தேன்.ஏழு ,எட்டு முறை எழுதினேன். அதற்கு மாறாக மூணு,ஐந்து முறை பார்த்தேன் என்றோ ஏழு ,ஒன்பது முறை எழுதினேன் என்றோ சொல்வழக்கில் வருவதில்லை.
அதே முறையில்,மீனம்,மேஷம் இருக்கலாம்.
நான் கூறியது தான் சரி என்று கூறவில்லை. இருக்கலாம் என்பது தான் என் கூற்று.

அன்புடன்,
ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by Aathira on Wed Jul 07, 2010 9:25 pm

எனக்கு ஒன்னுமே தெரியல..நான் ரொம்ப பாவம்...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by T.N.Balasubramanian on Wed Jul 07, 2010 11:59 pm

@Aathira wrote:எனக்கு ஒன்னுமே தெரியல..நான் ரொம்ப பாவம்...

ஐயோ ஆமாம் ,பார்த்தா ரொம்ப ரொம்ப பாவமா இருக்கே. என்ன ராசியோ? தெரியவில்லையே!

ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22272
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by Aathira on Thu Jul 08, 2010 9:07 am

@T.N.Balasubramanian wrote:
@Aathira wrote:எனக்கு ஒன்னுமே தெரியல..நான் ரொம்ப பாவம்...

ஐயோ ஆமாம் ,பார்த்தா ரொம்ப ரொம்ப பாவமா இருக்கே. என்ன ராசியோ? தெரியவில்லையே!

ரமணீயன்.
உண்மைதானே...தெரியுதுல்ல....நான் ரொம்ப் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பாவம்தானே...
கன்னி..கன்னி..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by சாந்தன் on Thu Jul 08, 2010 9:10 am

@T.N.Balasubramanian wrote:மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது. மீன் உருவத்தில் சிறியது.
மேஷம் என்பது ,ராசிகளில் முதலில் வருவது. மேஷம் (ஆடு) உருவத்தில் பெரியது.
ஒரு நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது, அதற்குரிய பலன் கடைசியிலும் கிடைக்கலாம் அல்லது முதலிலும் கிடைக்கலாம். பலன் சிறியதாகவும் இருக்கலாம் அல்லது பெரியதாகவும் இருக்கலாம். கடைசியில் தான் பலன் கிடைக்கும் அதுவும் சிறியதாக இருந்தால்,என்ற சந்தேகத்தில்,நல்ல காரியங்களை தள்ளிப் போடுவது கூடாது.
நல்லக் காரியங்கள் செய்யும் போது ,அது தரப் போகும் பலனின் அளவையும் ,கால அளவைப் பற்றி கவலைப் படாமல்,(மீன,மேஷம் பார்க்காமல்) நல்ல காரியங்களை உடனே ஆரம்பிக்க , கூறிய அறிவுரை தான்.

ரமணீயன்

இதுவரை தெரியாத தகவலை தந்த பாலு ஐயாவிற்கு மிக்க நன்றி
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by tthendral on Thu Jul 08, 2010 9:51 am

அப்படின்னு யார் சொன்னது..?

tthendral
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by V.Annasamy on Wed Jul 14, 2010 10:19 am

/// T.N.Balasubramanian wrote:
மீனம் என்பது,ராசிகளில் கடைசியாக வருவது ///

நீங்கள் குறிப்பிட்டுள்ள இக்கருத்தினை நானும் கணித்துள்ளேன்.

இதனுடன் மீ, மே என்ற அகர வரிசை பற்றியும் கூறி உள்ளேன்.

இன்னும் சரியான விளக்கத்திற்கு நாம் வரலாம்.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: விளக்கம் தேவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum