புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
95 Posts - 52%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
35 Posts - 58%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_m10புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்)


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 15, 2010 1:20 am

மீண்டும் புதிருக்கு விடை சொல்லுங்கள் ஆரம்பிக்கிறது. எங்கே பதிலை தெரிந்தவர் கூறலாம். தெரியாவிட்டால் உங்கள் ஊகங்களைக் கூறலாம். நானே ஒன்றிரண்டு நாட்கள் கழித்து பதிலைப் போடுகிறேன் நீண்ட நேரம் சோதிக்க மாட்டேன்

புதிர் புதியன 1

குளிர்கால மேகமூட்டங்கள் நிறைந்த ஒரு ஜில் என்ற இரவு ரேவதியின்
அறைக்குள் இருந்த மேசையில் பாடப் புத்தங்களை விரித்துவைத்து மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தாள்.அவளுடைய அம்மா அப்பா வீட்டிலில்லை. கிராமத்திலிருக்கும் அவளுடைய பாட்டி எதிர்பாராமல் இறந்துவிட அன்று காலையிலேயே பஸ் பிடித்து ஊருக்குச் சென்றுவிட்டார்கள். நாளைதான் வருவார்கள்

ரேவதிக்கும் போகவேண்டும் போலிருந்தாலும் அடுத்தநாள் இருக்கும் பரீட்சைக்கு படிக்க நிறைய இருந்ததால் போக முடியவில்லை. தனியே வீட்டில் தங்கிவிட்டாள்
நேரம் போகப்போக அடர்ந்த மழையும் ஊவென்று ஊழையிடும் காற்றும் வேகமாக அடிக்கத் தொடங்கியது அந்தப் பெரும் கலவரத்தில் அவளால் நிம்மதியாகப்படிக்க முடியாமல் இருந்தது. அப்படியே களைப்பு தோன்றி இமைகள் கனக்கவே நாற்காலியில் இருந்தபடியே தூங்கிவழிந்தாள்
தடால் என்றொரு சத்தம் கேட்கவே திடுக்கிட்டு எழுந்தாள். அட யன்னல் கதவெங்கோ சரியாக மூடாமல் விட்டுவிட்டாளோ
இந்தக்காற்றுக்கு அடிக்கிறதே என்று தன்னைத்தானே சமாதானபடுத்திக்கொண்டு திரும்பவும் படிப்பில் கவனம் செலுத்த முயன்றபோது அவள் பின்னால் காலடிஓசை கேட்டது. யாரோ நடக்கிறார்கள். நெஞ்சு திக் திக் என்றது. அறையை
விட்டு வெளியே வந்துசுற்றுமுற்றும் பார்த்தாள் திடீரென்று ஒருகை எட்டி
அவள் கழுத்தைச் சுற்றி இறுக்கவே திகைத்துப்போய் கத்தமுயன்றாள்
சத்தம் வெளியே வரவில்லை முணுமுணுப்பதுபோல போல மெல்லிய குரல்
எழவே பயனற்றுப்போனது. கழுத்தை சுற்றிய கைகள் இறுக்கவே மூச்சுத்திணறியது விடுவிக்க பாடுபட்டாள் முடியவில்லை
”எங்கே பணம் இருக்கு சீக்கிரம் சொல்லு இல்லேன்னா உயிரோடு இருக்கமாட்டே” என்று ஒரு தடித்த குரல் பின்னால் கேட்டது
அவளை அழுங்குப்பிடியாக பிடித்திருந்தவன் பேசினான்
”ஆ..என்..னை விடு எங்கிட்ட ஒண்ணுமில்ல” என்று கத்தினாள் ரேவதி
”பொய் சொல்லாதே” என்று பதிலுக்கு கத்தினான் அவன்
கழுத்திலிருந்த கையை மேலும் இறுக்கியபடி. அவளுக்கு மயங்கம் வரும்போல் இருந்தது
அந்த வேளைபார்த்து தொலைபேசி மணி கணீரென ஒலித்து இருவரையும் திடுக்கிட வைத்தது
”நான் போனில் பேசவில்லையென்றால் சந்தேகப்படுவார்கள்” என்றாள் நடுங்கும் குரலைக் கட்டுப் படுத்தியபடி ரேவதி. அவன் அவளை பிடியிலிருந்து சற்று இளகவிட்டு பேச அனுமதித்தான்
”ஆனால் என்னை ஏமாற்றி எதாவது தில்லுமுல்லுபண்ணினே அவ்வளவுதான் உயிர் இருக்காது” என்றான் அவன். நடுங்கியபடி சம்மதித்தாள் மெல்லப் போனை எடுத்து காதிலேவைத்தாள்
”ஹாய் படிச்சிட்டிருக்கியாடி குழப்பிட்டேனா? ”அவளோடு படிக்கும் சினேகிதி சாந்தி

”சாந்தி, என்னடி? நேற்று என்னோட நோட்ஸ்புக் அவசரமா வாங்கிட்டுப் போனியே. படிச்சுட்டியா? என்னடிசெய்யிறது அவ்வளவுதான் என்னால உதவி செய்யமுடியும். சரிடி அது எனக்கும் வேணும்டி. உடனே தேவை இல்லையடி நீயே கொண்டுவந்து தருவியா நாளைக்கு வா. எப்பவா? ஆ. பத்துமணிக்கு ரெஸ்ட். எட்டு மணிக்குள்ள வாடி இங்கிருந்தே போயிடலாம்.சரி இப்ப படிக்கணும் வைச்சுடறேன்”

தொலைபேசியை கீழே வைத்துவிட்டு திரும்பியபோது அவன்முன்னல் நின்றான்
“புத்திசாலித்தனமா சந்தேகம் வராதபடி பேசிட்டே” என்றான். முகத்தில் சிறிது கலவரம் தெரிந்தது
“இப்ப சொல்லு எங்கே பணப்பெட்டி இருக்கு” என்று அலறினான் அவன்
அங்...கே! அப்பாவோட ரூமில. வலதுபக்கமா முதலாவது..” என்றாள் அவள். “வா காட்டு” என்று இழுத்தான் முரட்டுத்தனமாக
`கடவுளே உதவிசெய்’ என்று மனதுக்குள் வேண்டினாள் ரேவதி. அவள் மெல்ல அப்பாவின் அறையை நோக்கி நடந்தபோது திடீரென்று காவலர் வண்டியின் எச்சரிக்கை மணி வெளியே கேட்கவே (பொலிஸ் சைரன்) இருவரையும் திகைத்து நின்றனர். அந்த மனிதன் ஒருகணம் அதிர்ந்துபோனான்
அடுத்தகணம் பக்கத்தில் திறந்திருந்த யன்னல் வழியாக ஏறிக் குதித்து வெளியே ஒடினான். ரேவதியும் கதவைத்திறந்துகொண்டு வெளியே ஓடிவர, காவலர் வண்டியில் அவனைப் பிடித்து ஏற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.
எங்கிருந்தோ சாந்தி ஓடிவந்தாள்.
“ரேவதி உனக்கு ஒண்ணுமில்லையே” என்று அவள் வாஞ்சையுடன் ரேவதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்
”கெட்டிக்காரப் பொண்ணுங்க” என்று பாராட்டினார் அவர்களை நோக்கி வந்த நகரக் காவலர் ஒருவர்.
என்ன நடந்தது விளக்குவீர்களா?

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 15, 2010 12:05 pm

பதில் இதுதான். உள்ளேபார்த்துக் கொள்ளுங்கள்

Spoiler:
(புதிர் 2 வரும்)

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 12:58 pm

அய்யய்யோ. விடையை சொல்லிடீங்களா... ? நான் இப்போ தானே பார்த்தேன் அதிர்ச்சி




புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Dec 15, 2010 1:03 pm

புதிர் இரண்டு எப்ப வரும்? அதுக்காசும் விடை சொல்ல முயற்சிக்கிறேன்




புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Uபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Dபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Aபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Yபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Aபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Sபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Uபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Dபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Hபுதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) A
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Wed Dec 15, 2010 1:17 pm

இப்படி ஒரு பதிலை எதிர்பார்கவே இல்லை..நீங்க வீடியோவா காட்டி இருக்கலாம்

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Wed Dec 15, 2010 1:19 pm

ஆ பத்து..ஏ மாற்றம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 15, 2010 1:20 pm

இந்தப் பதில் எனக்குத் தெரியும், ஆனா தெரியாது!

எங்களின் மூளையில் தூசுதட்ட அருமையான முயற்சி!



புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Dec 15, 2010 1:26 pm

சிவா wrote:இந்தப் பதில் எனக்குத் தெரியும், ஆனா தெரியாது!

எங்களின் மூளையில் தூசுதட்ட அருமையான முயற்சி!

களிமண்ணுக்குள்ள தூசு எல்லாம் இருக்குமா? புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) 230655




புதிருக்கு விடை சொல்லுங்கள்! (கிரிகாசன்) Power-Star-Srinivasan
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Dec 15, 2010 1:37 pm

சிவா wrote:இந்தப் பதில் எனக்குத் தெரியும், ஆனா தெரியாது!

எங்களின் மூளையில் தூசுதட்ட அருமையான முயற்சி!

உங்களுக்கு தெரிந்திருக்கும் என எண்ணினேன். இதே புதிர் வரிசையில் ஒன்றை தாங்கள் கதை வடிவில் போட்டிருந்ததைக் கண்டேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 15, 2010 1:38 pm

phone ல இருக்கும் 'mute ' பட்டனை திறமையாக உபயோகப்படுத்தி உள்ளாள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அது சரி, ஒரு நாள் இடைவெளி வீட்டு விடையை சொல்லிருக்கலாம். நாங்க எல்லாம் ஆள் ஆளுக்கு ஒருபதில் சொல்லி இந்த thread ட ஏ கலக்கி இருப்போம்ல?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக