ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

View previous topic View next topic Go down

செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by udayarr on Mon Jul 05, 2010 1:18 pm

உலகத்தமிழ் உறவுகளுக்கு இனிய வணக்கம்.

கடந்த மூன்றாண்டுகளாக நான்
லண்டண் தமிழ் வானொலியில் நடத்திவரும் "செந்தமிழமுதம்" நிகழ்வின் அடுத்த பகுதி இன்று லண்டன் நேரம் காலை 10 மணி 40 நிமிடங்களுக்கு நேரலையாக ஒலிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நம் ஈகரை உறவுகளும் கலந்து கொள்ளலாம்.

அழைக்கவேண்டிய தொலைபேசி எண்கள்;

+44 208 586 9636

+44 208 586 5876

நிகழ்ச்சியின் நோக்கம்:

தமிழில் உள்ள பிறமொழிச்சொற்களை இனம்கண்டு அதற்குறிய நல்லதமிழ்ச்சொற்களை அறிதல்.

நிகழ்ச்சி வடிவம்:

நிகழ்ச்சி இரண்டு சுற்றுக்களை உடையது.

முதற்சுற்றில் ஐந்து பிறமொழிச்சொற்கள் வழங்கப்படும். நேயர்கள் அதற்கிணையான தமிழ்ச்சொல்லை அறிந்து பதிலளிக்க வேண்டும்.

இரண்டாவது சுற்றும் ஐந்து கேள்விகளை உடையது.

முதலாவது கேள்வி ஒரு பழமொழி. தொடர்பு கொள்ளும் நேயர் ஒரு பழமொழியை குறிப்பிட்டு அதற்க்கான விளக்கமளிக்கவேண்டும்.
இரண்டாவது கேள்வி ஒரு பிறமொழிச்சொல் நேரடியாக சொல்லப்படும். அதற்கிணையாண தமிழ்ச்சொல்லை உடன் கூறல் வேண்டும்.
மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விகள் இந்த நிகழ்வில் ஏற்கனவே கேட்கப்பட்ட இரண்டு சொற்கள் இடம்பெறும்.
இது தமிழ்ச்சொற்களை நினைவில் கொள்ளும் பொருட்டு கேட்கப்படும்.
ஐந்தாவது சொல் நேயரிடம் விடப்படும். அவரே சிந்தித்து தமிழில் கலந்துள்ள பிறமொழிச்சொல் ஒன்றையும் அதற்கிணையான தமிழ்ச்சொல்லையும் குறிப்பிட வேண்டும். இது தமிழ் குறித்த சிந்தனையை வளர்ப்பதற்கான ஒரு சிறு முயற்சி.
ஈகரை உறவுகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைப்பது உங்கள் இராசேந்திர உடையார்.

இந்நிகழ்வை
ஜெய் வானொலியின் தமிழ்பண்பலை மையக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஒலிபரப்பிலும் இணையத்தின் ஊடாக கேட்டு மகிழலாம்.

உங்கள் சேவையில்..

இராசேந்திர உடையார்.

(குறிப்பு: இது வணிக நிகழ்வு அல்ல..தமிழ்ப்பற்றோடு நடாத்தப்படும் நிகழ்வு)

http://firstaudio.net லண்டன் தமிழ் வானொலி.
http://creativeants.com ஜெய் வானொலியின் தமிழ் பண்பலை.


udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by பிளேடு பக்கிரி on Mon Jul 05, 2010 1:51 pm




avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by udayarr on Mon Jul 05, 2010 1:53 pm

நன்றி பக்கிரி அவர்களே!

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by சிவா on Tue Jul 06, 2010 9:28 pm

அறியத்தந்தமைக்கு நன்றி உதயா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by udayarr on Tue Jul 06, 2010 9:37 pm

உங்கள் வருகைக்கு நன்றி சிவா..மணி கூட வந்துட்டார்..

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by சிவா on Tue Jul 06, 2010 9:43 pm

@udayarr wrote:உங்கள் வருகைக்கு நன்றி சிவா..மணி கூட வந்துட்டார்..

இனிமேல் நம் நண்பர்கள் அனைவரும் அங்கு வருவார்கள், உங்கள் குரலைக் கேட்பதற்காக....!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by kalaimoon70 on Tue Jul 06, 2010 9:43 pm

ஈகரையை உறவுகளுக்கு வானொலிக்கு அழைப்பதைக்கண்டு,
மகிழ்ச்சி.வெற்றி பெற வாழ்த்துக்கள்
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by udayarr on Tue Jul 06, 2010 9:55 pm

அனைவரும் வருக..ஆதரவு தருக..உங்கள் சேவையில் மகிழ்வுடன்.. உதயா

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by Aathira on Tue Jul 06, 2010 10:12 pm

மிக்க மகிழ்ச்சியுடன் எங்கள் ஆதரவு (ஈகரை உறவுகளின் ஆதரவு) என்றும் உங்களுக்கு உண்டு திரு உடையார் அவர்களே.. வானொலி எனக்கு கேட்கவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று கூறுவீர்களா? நன்றி..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by udayarr on Tue Jul 06, 2010 10:23 pm

நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்..அலுவலகத்தில் இருந்து கேட்கிறீர்களா? உங்கள் உலாவி அண்மையில் புதுப்பிக்கப்பட்டதா?
உங்களிடம் adobe flash player 10 இருக்கிறதா? இது பற்றி ஒரு தனி பதிவு விரைவில் பதிகிறேன், இணைந்ததற்க்கு நன்றி அக்கா...

udayarr
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 354
மதிப்பீடுகள் : 26

View user profile http://tamilpanpalai.blogspot.in

Back to top Go down

Re: செந்தமிழமுதம்..வானொலி நிகழ்ச்சி..நேரலை.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum