ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

View previous topic View next topic Go down

செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by உமா on Mon Jul 05, 2010 11:42 am

செல்போன்களின் வளர்ச்சி குற்றங்களின் வளர்ச்சியை அதிகரித்திருக்கிறது. பாலியல் குற்றங்களின் இயங்கு தளமாக இணையமும், செல்போனும் இன்று நிலைபெற்று விட்டன.

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை எப்படியேனும் படமெடுத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு இன்று அதிகரித்திருக்கிறது. உண்மையான படங்கள் கிடைக்காத பட்சத்தில் படங்களை மார்பிங் செய்தேனும் சிற்றின்பப் பயணம் நடத்துவதை பலர் ஒரு தொழிலாகவே செய்து வருகிறார்கள்.

திரிஷா குளிக்கிறார், குஷ்பு உடை மாற்றுகிறார் என்றெல்லாம் இணையத்திலும் செல்போன்களிலும் பரவும் வீடியோ படங்களினால் இன்று நடிகைகளின் தனி வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

தற்போது பூஜாவின் படம் ஒன்று இணையத்திலும், செல்போனிலும் உலவுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்கள் பற்றி யாரும் சிந்திப்பதில்லை.

அடுத்தவன் ஷூவுக்குள் உன் காலை விட்டு சிந்திக்க வேண்டும் என்பார்கள், அப்படிச் சிந்தித்தால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும் என்பது நிஜம்.

நடிகைகளும் மனிதர்களே என்றும், அவர்களுக்கும் சாதாரண மனிதர்களைப் போன்று வாழும் உரிமை உண்டு என்றும் ஊடகங்களும், மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். தவறும் தருணங்களில் நடிகைகளின் தற்கொலைகள் தவிர்க்க இயலாததாகிவிடுகின்றன.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ராஜா on Mon Jul 05, 2010 12:50 pm

பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரபீக் on Mon Jul 05, 2010 12:52 pm

அட அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan on Mon Jul 05, 2010 12:57 pm

@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

அண்ணா மன்னிக்கவும்.

பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் on Mon Jul 05, 2010 1:02 pm

@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

அண்ணா மன்னிக்கவும்.

பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?

ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan on Mon Jul 05, 2010 1:08 pm

@ரிபாஸ் wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

அண்ணா மன்னிக்கவும்.

பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?

ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...

அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ராஜா on Mon Jul 05, 2010 1:09 pm

@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , ..



(அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan on Mon Jul 05, 2010 1:16 pm

@ராஜா wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , ..



(அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )

ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்...

நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்...

ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்...

நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் on Mon Jul 05, 2010 1:20 pm

@srinihasan wrote:
@ரிபாஸ் wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

அண்ணா மன்னிக்கவும்.

பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?

ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...

அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் on Mon Jul 05, 2010 1:23 pm

@ராஜா wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , ..



(அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )

"தல" நீங்க விஜயகாத் ஆளா நீங்க "மன்னிப்பு" உங்களுக்கும் பிடிக்காதா வார்த்தையா அதுதான் கேட்டேன் சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by உமா on Mon Jul 05, 2010 1:24 pm

ஒரு கோடு போட்டா ரோடே போற்றுவிங்க பா !
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan on Mon Jul 05, 2010 1:24 pm

@ரிபாஸ் wrote:
@srinihasan wrote:
@ரிபாஸ் wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,

அண்ணா மன்னிக்கவும்.

பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?

ஏன் நண்பா உங்களிடம் இருக்கா அந்த பிட்டு வீடியோ சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பொது வாழ்கை என்றால் நாம் வாழ்வதும் பொது வாழ்கை...

அனுப்ப என்னிடம் இல்லை... நெட்ல தேடுங்க பிட்டு கிடைக்கும்... இதென்ன பெரிய விசயம் உங்களுக்கு.. புதுசா என்ன? அப்படிதானே....

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் on Mon Jul 05, 2010 1:27 pm



[/quote]

எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]


மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?[/quote]

யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan on Mon Jul 05, 2010 1:34 pm


எப்படி மாப்புள இப்படி ரூம்போட்டு யோசிப்பியா சொல்லவே இல்ல சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]


மாப்ள உங்களுக்கு கிடைச்ச உடனே எனக்கு ஒரு காப்பி அனுப்புங்க....

அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?[/quote]

யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரிபாஸ் on Mon Jul 05, 2010 1:37 pm


அதுகுள்ள எனக்கு கிடைச்சா உங்களுக்கு நான் அனுப்புறேன்....

என்ன Deal ஒகே வா?[/quote]

யாரா பார்த்து என்ன கேட்டிங்க மாப்புள கட்டாயம் அனுப்பி வைக்கேன் ஒகே வா நாங்க பார்க்கணும்னு ஒருவாட்டி முடிவு பண்ணினா எங்க பேச்சே நாங்களே கேட்கமாட்டோம் உங்களுக்கு தெரியும் தானே மாப்புள ஜாலி ஜாலி ஜாலி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு [/quote]

நம்ம கொள்கையிலிருந்து இன்னும் மாறாமல்... வெற்றி நமதே... [/quote]

ஒகே மாப்புள இத இங்க ஊருக்குள்ள சொல்லிட்டு திரியாதே ஒகே வா பிறகு நம்மள பார்த்து யாரும் பின்தொடருவாக அதனாலே கொஞ்சம் மறைமுகமா சொல்லு ஒகே வா சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ராஜா on Mon Jul 05, 2010 1:38 pm

@srinihasan wrote:
@ராஜா wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , .. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )
ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?
உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by srinihasan on Mon Jul 05, 2010 1:50 pm

@ராஜா wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:
@srinihasan wrote:
@ராஜா wrote:பொது வாழ்க்கைக்கு வந்துட்டா இதெல்லாம் சகஜம் தானே ,
அண்ணா மன்னிக்கவும். பொது வாழ்கையா? சினிமா துறை வாழ்கையா?
சினிமாவும் ஒரு பொது வாழ்க்கை தானே வாசன் , .. (அதென்ன "மன்னிப்பு" , இதெல்லாம் எங்களுக்கு பிடிக்காத வார்த்தை, )
ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்... நாம் வாழ்வதும் பொதுவாழ்கை தானே... அவர்களின் வாழ்கையும் பொது வாழ்கையின் அங்கம்தான்... ஆனால் அவர்களின் அங்கம்.. அந்தரங்கமாய் படம் பிடிக்கப்பட்டு வெளியிடுவது தான் எனக்கு வருத்தம்... நாம் அந்த இடத்தில் இருந்தால் நம்மின் மன நிலைமை பற்றி யோசித்தோமானால்.. எவ்வளவு துக்கத்தை தரும், தூக்கத்தை கெடுக்கும் அல்லவா?
உண்மையை சொன்னால் , இந்த மன வருத்தம் , உளைச்சல் , துக்கம் இதெல்லாம் நம்மை போன்ற மத்திய வர்க்க குடும்பத்துக்கு தான் வாசன் , அவர்களை போன்றவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் , (இதற்க்கு முன் இது போன்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்ட நடிகைகளை பாருங்கள் ஒன்றுமே நடவாதது போல திரும்பவும் மேக்கப் போட்டு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ) , அதே நாம் பகுதியில் உள்ள நாம் குடும்பத்து பெண்களை பாருங்கள் பள்ளி செல்லும் பொது , கல்லூரி செல்லும் பொது கிண்டல் பண்ணினார்கள் , இது பண்ணினார்கள் அது பண்ணினார்கள் என்று தீக்குளித்த பெண்கள் ஏராளம்.

உங்களின் கருத்து நிதர்சனம்...

நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...

பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...

ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...

தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.

குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...
avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ஹாசிம் on Mon Jul 05, 2010 1:51 pm

பாவம்பா விடமாட்டிங்களா பிச்சி உதறிட்டிங்க போங்க
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ஹாசிம் on Mon Jul 05, 2010 1:53 pm

@srinihasan wrote:
உங்களின் கருத்து நிதர்சனம்...

நேற்று அவர்களுக்கு... இன்று நம்மிடையேயும்.. அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வாழ்கின்றனர்... ஆனால் நம் போன்ற குடும்பத்தினரால் இவற்றை தாங்கிகொண்டு இப்பிறவி வாழ விரும்பாமல் உயிரை மாய்த்துக்கொள்கின்றோம்...

பிறரின் வாழ்கை தானே என்று நம்மை போல் சிலர் நாம் ஒதுங்கி கொள்வதும்... சிலர் அதனை ஆர்வமாக ரசித்தும் பிறருக்கும் அனுப்பியும் மகிழ்கின்றனர்...

ஆனால் நம் குடும்பத்தில் சமூகத்தில் என்றால் மட்டும் சில யோசிக்கின்றோம்... வருந்துகின்றோம்...

தவறுகள் செய்யபடும் வேலையில் ஆரம்பத்திலே கிள்ளாது விடுவது நமக்கே எமனாய் வந்துவிடுகின்றது.

குற்றங்கள் இழைக்கபடுவது யாருக்கென்றாலும் தடுக்க நினைக்க வேண்டும்... அதுதான் என்னின் அன்பான கருத்து...

உண்மைதான் மறுப்பதற்கு எதுவுமில்லை நண்பா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by கோவை ராம் on Mon Jul 05, 2010 1:58 pm

எழுத்து சித்தர் பாலகுமாரன்
அவ்ர்களின் மிக முக்கிய வாற்தைகள் இவை
"யார் அதிகமாக மற்றவர் முன் அவமானம் தாங்க
முடிகிறதோ அவர்தாம் வாழ்கையில் முன்னேர முடியும் "
இது நடிகர்,நடிகைகள்,அரசியல்வாதிகள் என அதிக புகழ் பெற்றவற்களுக்கு மிகவும் பொருந்தும்
ராம்
avatar
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 977
மதிப்பீடுகள் : 51

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by அன்பு தளபதி on Mon Jul 05, 2010 2:53 pm

அப்போ ஏழகைளுக்கு தான் கற்பு மனம் அவமனமெல்லமா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by asksulthan on Mon Jul 05, 2010 11:33 pm

தாங்கள் இதை தவறாக ஆன்மிகத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
avatar
asksulthan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 300
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by ரபீக் on Mon Jul 05, 2010 11:36 pm

@asksulthan wrote:தாங்கள் இதை தவறாக ஆன்மிகத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by சிவா on Mon Jul 05, 2010 11:52 pm

@asksulthan wrote:தாங்கள் இதை தவறாக ஆன்மிகத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

நன்றி சுல்தான்! மாற்றிவிட்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by நவீன் on Tue Jul 06, 2010 6:28 pm

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: செல்போனில் பூஜாவின் ஆபாசப் படம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum