ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எழுத்து, படம் இல்லாத மணக்கும் பத்திரிகை!

View previous topic View next topic Go down

எழுத்து, படம் இல்லாத மணக்கும் பத்திரிகை!

Post by சிவா on Sun Jul 04, 2010 7:42 am

ஜெர்மனியில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பத்திரிகையில், அச்சிட்ட எழுத்துகளோ, படங்களோ கிடையாது. ஆனால் அந்த இதழின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு விதமாக மணக்கிறது!

பெர்லினில் இருந்து வெளிவரும் `மோனோ.குல்ட்டு' ஒரு கலைப் பத்திரிகை. ஒவ்வொரு வாரமும் ஓர் ஓவியக் கலைஞர் அல்லது திரைப்படக் கலைஞரை அடிப்படையாக வைத்து கட்டுரைகளை வெளியிடுவது இப்பத்திரிகையின் வழக்கம். அந்த வகையில் நார்வே நாட்டு வாசனை ஆராய்ச்சியாளரும் கலைஞருமான சிஸல் டொல்லாஸை அடிப்படையாகக் கொண்டு ஓர் இதழை வெளியிட முடிவு செய்தனர். அதில், சிஸலின் பணியை வாசகர்கள் உணரச் செய்யவும் திட்டமிட்டனர்.

அதற்காக `மைக்ரோஎன்காப்சுலேசன்' என்ற தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தினர். அதில், சிஸல் உருவாக்கிய வாசனைகள் ஒவ்வொரு பக்கத்திலும் மணக்கின்றன. அது `பளிச்'சென்று வாசகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இதழில் வார்த்தைகளையோ, படங்களையோ இடம்பெறச் செய்யவில்லை.

பத்திரிகை வாசகர்கள் பக்கங்களை இலேசாகத் தங்கள் விரலால் உரசினால் உடனே நறுமணம் எழும்பும். குறிப்பிட்ட பத்திரிகையின் வாசகர் ஒருவர் கூறுகையில், ``ஒரு பத்திரிகையில் உங்களின் விருப்பமான பகுதி, மணத்துடன் வந்தால் அது அசத்தலான விஷயம்தான்!'' என்கிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எழுத்து, படம் இல்லாத மணக்கும் பத்திரிகை!

Post by Aathira on Sun Jul 04, 2010 7:50 am

அதாவது மணத்தால் மனதைக் கவரும் (கஷ்டப்பட்டுப் படிக்கத்தேவையில்லாத) பத்திரிகை.. உள்ளே மனத்தைத் தவிர வேறு எதுவும் இல்லையா... இது தொடர்ந்து வர இருக்கும் பத்திரிக்கையா? ஒரே ஒரு பத்திரிக்கை ஒரு மாற்றத்திற்காக செய்ததா? இப்படி எண்ணற்ற சந்தேகங்கள்...ப்ளீஸ்...சிவா..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum