ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விமர்சனம் களவாணி

View previous topic View next topic Go down

விமர்சனம் களவாணி

Post by அருண் on Sat Jul 03, 2010 1:44 pm

களவாணி

உரம்,
விவசாயம், ஊடால
காதல்னு அழகான கதையும் அற்புதமான பிரசன்டேஷனுமாக
வந்திருக்கிறார் புது
இயக்குனர் சற்குணம்! இதுவரைக்கும் எங்கெங்கேயோ
சறுக்குன தயாரிப்பாளர்கள்
இனி இவர் பக்கம் மைய(ல்)ம் கொள்ளலாம்.

துபாய்க்கார
அப்பாவுக்கு
துடுக்கான பிள்ளை விமல். வெட்டி வேலை, வீம்பு சண்டை, சாயங்கால
சரக்கு
என்று ஊதாரியாக திரிகிறவருக்கு, பக்கத்து கிராமத்திலிருந்து
பள்ளிக்கு
வரும் ஓவியா மீது காதல். ஆனால் ஓவியாவின் அண்ணனுக்கும்
விமலுக்கும்
ஜென்ம பகை. சந்தர்ப சூழ்நிலை விமலை மேலும் கெட்டவனாக்க,
வெட்டு
குத்தாகிறார்கள் வருங்கால மச்சான்கள். இவ்வளவையும் மீறி
இணைந்தார்களா
ஜோடி என்பது க்ளைமாக்ஸ். ஏ.வெங்டேஷ், பேரரசுகளுக்கு இப்படி
ஒரு கதை
கிடைத்தால் தியேட்டர் கேண்டீனில் கூட பிளாஸ்திரியும்,
டெட்டாலும்தான்
விற்று தொலைந்திருக்கும். ஆனால் சற்குணத்தின்
ட்ரீட்மென்ட்டே தனியாக
இருக்கிறது.

LC
112 என்ற வார்த்தையை
வைத்துக் கொண்டு இவர் எழுதியிருக்கும் புதுக்கவிதை
இன்னும் கொஞ்ச
நாளைக்கு தஞ்சாவூர் பக்கம் தண்ணீராக ஓடினாலும்
ஆச்சர்யமில்லை. ஊர்
முழுக்க இதை எழுதி போட்ருவேன் என்று மிரட்டியே ஓவியாவை
'கட்டிக்கிறேன்'னு
சொல்ல வைக்கிற விமல், அப்படியே ஒரு நடை ஓவியாவின்
அப்பாவிடமே போய்
'மேற்படி ரக நெல்லு இருக்கா' என்று சதாய்ப்பது செம
கரைச்சல். காரின்
பின் சீட்டில் இருப்பது அப்பா என்பது தெரியாமலே தனது வீர
தீர கதையை
சொல்லி மாட்டிக் கொள்வதும், ஓவியா நட்டுவிட்டு போன நாலு கொத்து
நாற்றை
மட்டும் செம்மையாக 'கவனித்து' அதன் வளர்ச்சியில் தன் காதலை
வளர்ப்பதுமாக
பின்னி எடுத்திருக்கிறார் விமல்.

இதே
இந்த
கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி இருக்கிறார் ஓவியாவும். போதையில் தன்
கண்ணெதிரிலேயே
அத்தை மகளை கடத்திப் போகும் விமலை பார்த்து பேஸ்த்
அடித்துப் போய்
நிற்கிற காட்சியில் சூடு பிடிக்குது கதை. இளசுகளின்
'கடலைக்கு' இடையூறாக
வரும் சிறுவனுக்கு கண்ணை கட்டி கண்ணாமூச்சு ஆட
விடுவதெல்லாம் கலகலப்பான
காதல் பொதுமறை!

அவ்வப்போது
விமல்
கோஷ்டியின் அரவையில் சிக்கி 'நொந்தாமிர்தம்' ஆகிறார் கஞ்சா கருப்பு.
இவரது
காதுபடவே 'பஞ்சாயத்து காலமாகிவிட்டார்' என்று மைக்கில் அறிவிப்பதை
கேட்டு
திடுக்கிடுகிற போதெல்லாம் கைதட்டல்களால் திடுதிடுக்கிறது
தியேட்டரும்.

அகன்ற
கண்களில் ஆச்சர்யம் கோபம் பரிதாபம்
என்று ஏகப்பட்ட படங்களை ஓட்டுகிறார்
சரண்யா. 'என் புள்ளைக்கு கிரகம்
சரியில்ல. ஆவணி வந்தா டாப்புல போய்டுவான்'
என்று நம்பிக்கை
காட்டுகிறாரே, அற்புதம்! பிள்ளைக்காக துபாயிலிருந்து
வாங்கி வந்த லேப்
டாப்பை வேஸ்ட்டா போச்சே என்று கோபத்தோடு விற்க முயலும்
இளவரசுவிடம்,
சூழ்நிலை தெரியாமல் விமல் மாடு மேய்க்க போவதை சொல்லி சரண்யா
சிலாகிக்கிற
காட்சி கலகலப்பு கலவரம்ப்ப்பா

வில்லனாக
அறிமுகம்
ஆகியிருக்கும் திருமுருகனின் ஓங்கு தாங்கான உடம்பு ஒன்றே போதும்.
அதையும்
மீறி நடிப்பும் வருவதால் புதுமுக வரவில் தனிமுகம் காட்டுவார்.
காட்சிகளுக்கு
தோதாக துண்டு துண்டாக
எஸ்.எஸ்.குமரன் போட்டிருக்கும் சின்னஞ்சிறு
பாடல்களும் பின்னணி இசையும்
டாப் என்றால், டம்மா டம்மா பாடல் தனி
அட்ராக்ஷன்! விருந்துக்கு பேர் போன
தஞ்சையையே தலைவாழை இலையில் வைத்து
பரிமாறியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்
ஓம்பிரகாஷ்.

பாக்யராஜூக்கு
பிறகு
திரைக்கதையில் சென்ட்டம் அடித்திருக்கிற டைரக்டர் சற்குணத்தை 'மனசை
திருடிய
களவாணியே' என்று பாராட்டலாம். தப்பேயில்லை! endrum anbudan arun.......
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum