ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

View previous topic View next topic Go down

நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

Post by உமா on Sat Jul 03, 2010 12:57 pm

பனமரத்துப்பட்டி: "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பனமரத்துப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் பின்புறத்தில் வாழை தோப்பில் கடந்த 26ந்தேதி மாலை 3 மணிக்கு இரண்டு பாம்புகள் புனையல் போட்டு காதல் சல்லாபத்தில் ஈடுபட்டன. ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பும், நான்கு அடி உயரம் கொண்ட நல்ல பாம்பும் பின்னி பினைந்து மூன்று அடி உயரம் வரையில் எழுந்து ஒரு மணி நேரம் காதல் களியாட்டம்
நடத்தின.பாம்புகள் புனையல் போட்டு ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

அப்பகுதியை சேர்ந்த செல்வம் உள்ளிட்ட சில சிறுவர்கள் ஆக்ரேஷமாக
விளையாடி கொண்டிருந்த பாம்புகள் மீது கல் எறிந்து கலாட்டா
செய்துள்ளனர்.சிறுவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு மூன்று அடி உயரத்தில் எழும்பி ஆடிய பாம்புகள் தரையில் விழுந்துள்ளன. இதில் கடும் கோபம் அடைந்த நல்ல பாம்பு இடையூறு செய்தவர்களை பார்த்து சீறியது. இதனால் பயந்துபோன சிறுவர்கள் விறகு கட்டையால் நல்ல பாம்பை அடிக்க முடியன்றனர். உஷாரான நல்ல பாம்பு அருகில் இருந்த புதரில் புகுந்து மறைந்து கொண்டாது. சாரை பாம்பு சட்டென்று அங்கிருந்து செல்ல
முடியாமல் மொதுவாக ஊர்ந்து சென்றதால், அதை சிறுவர்கள் அடித்து கொன்றனர்.

நேற்று மதியம் 2 மணிக்கு ரெட்டியார் தெருவில் இருக்கும் சிறுவன் செல்வம் (16) வீட்டு வாசலுக்கு வந்த நல்ல பாம்பு, படம் எடுத்து ஆடியபடி சீறியது. இதை பார்த்த சிறுவனின் தந்தை பாம்பை விரட்ட முயன்றுள்ளார். அந்த இடத்தை விட்டு பாம்பு நகர மறுத்து ஆவேசமாக சீறியதால் பக்கத்தில் இருந்தவர்களின் துணையுடன் பாம்பை அடித்து கொன்றனர். கொல்லப்பட்ட பாம்புக்கு பால் ஊற்றி, மஞ்சள் துணியில் போர்த்தி மாயனத்தில் வைத்து எரித்துவிட்டனர். "நீயா' சினிமா பட பாணியில் காதல் சல்லாபத்தில்
ஈடுபட்ட காதலனை அடித்து கொன்ற சிறுவனை, இரண்டு நாள் கழித்து தேடி வந்த பாம்பு, அவன் வீட்டு முன் படம் விரித்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


சிறுவன் செல்வம் கூறுகையில்,
""பாம்பு புனையல் போடு சமயத்தில் இடைஞ்சல் செய்பவர்களை தேடி வந்து பழி தீர்க்கும் என்று என்னை பயமுறுத்தினர்கள். அது பற்றி விபரம் தெரியாமல் பாம்புகளை விரட்டிவிட்டேன். இரண்டு நாட்களாக இரவில் சரியான தூக்கம் இல்லை. நேற்று பகல் நேரத்தில் அதே நல்ல பாம்பு எங்கள் வீட்டுக்கு வந்ததால் அதை அடித்துவிட்டேம். இனிமேல் பாம்பு இருக்கும் பக்கமே செல்ல மாட்டேன்,'' என்றான்.


Last edited by Uma Thyagajan on Sat Jul 03, 2010 12:59 pm; edited 1 time in total (Reason for editing : ALIGNMENT)
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 03, 2010 1:06 pm

இந்த தகவல் ஏற்கனவே ஈகரை இல் பதிவு செய்யபட்டுள்ளது....
பதிவிற்கு நன்றி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

Post by உமா on Sat Jul 03, 2010 1:08 pm

அப்படியா ! அதை நான் கவனிக்கவில்லை..
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 03, 2010 1:10 pm

Uma Thyagajan wrote:அப்படியா ! அதை நான் கவனிக்கவில்லை..

பரவாஇல்லை......... நன்றி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நீயா பட பாணியில் தன் காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum