ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்

View previous topic View next topic Go down

வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்

Post by உமா on Sat Jul 03, 2010 12:29 pm

குன்னூர் : குன்னூர் சுற்றுவட்டாரத்தில், வன விலங்குகளால் தாக்கப்பட்டு
காயமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக, இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.1.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது; தனி மனித சுய நலத்தால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் நிலை, ஆங்காங்கே தொடர்கிறது.
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரம் அடர்ந்த வனங்கள் சூழ்ந்துள்ளன;
வனப்பகுதியை ஒட்டி, காட்டேரி, மரப்பாலம், குறும்பாடி, பர்லியார் உட்பட
கிராமங்களும், கொலக்கம்பை சுற்றுவட்டாரத்தில் உள்ள வனப்பகுதிக்குள் யானைப்பள்ளம், சின்னாளக்கோம்பை, சின்ன கரும்பாலம் உட்பட பல கிராமங்களும் உள்ளன. யானை, காட்டெருமை, சருகுமான், குரங்கு, கரடி, சிறுத்தை போன்ற வன விலங்குகள், அவ்வப்போது குடியிருப்பு
பகுதிகளில் நுழைந்து, மக்களை அச்சுறுத்தி வருகின்றன; இவைகளின் தாக்குதலில் சிலர் காயமடைந்து வருகின்றனர். குன்னூர் வனச்சரக எல்லைக்குள், கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் வன விலங்குக ளால் தாக்கப்பட்டு காயமடைந்தவர்களுக்கு, குன்னூர் வனத்துறை சார்பில் 1.50 லட் சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு, யானை தாக்கி காயமடைந்த குன்னூரை சேர்ந்த ரங்கசாமிக்கு 5,000, காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த காட்டேரி பகுதியை சேர்ந்த சக்திக்கு 5,000, கரடி தாக்கி காயமடைந்த சின்ன கரும்பாலம் பகுதியை சேர்ந்த ராஜம்மாளுக்கு 7,400, பழனிச்சாமிக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேனை, யானை தாக்கி சேதப்படுத்தியது
தொடர்பாக, அதன் உரிமையாளர் தைமலை பகுதியை சேர்ந்த ராஜனுக்கு 2,000 ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது; வன அலுவலர் சவுந்தரபாண்டியன், நிவாரணத் தொகை வழங்கினார்; குன்னூர் ரேஞ்சர் பால்ராஜ் உடனிருந்தார்.

சுயநலத்தால் விரட்டப்படும் வன விலங்குகள்:
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள், தனியார் தோட்டங்கள் உள்ளன. குன்னூர், கொலக்கம்பை அருகேயுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களிலும், தனியாருக்கு சொந்தமான தோட்டங்கள் உள்ளன. வன விலங்குகள், தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தடுக்க, சோலார் மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதி சாலையோரத்தில் உள்ள பாக்கு தோட்டத்தை சுற்றி பல வண்ண மின் விளக்குகள் ஒளிரும்
வகையில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வனப்பகுதிக்குள் உலாவரும் யானை உட்பட வன விலங்குகள், இந்த மின் விளக்கு வெளிச்சத்தை கண்டு, வழித்தடம் மாறிச் செல்கின்றன.

திசை மாறிச் செல்லும் விலங்குகள் உணவு, நீர் கிடைக்காமல் தவிக்கும் அவலமும் பல இடங்களில் தொடர்கிறது. மின் வேலிகளை அமைக்க வனத்துறை பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தும், புதிதாக வந்துள்ள ஒளிரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்ட மின் வேலிகள், வன விலங்குகளின் இயல்பான நடமாட்டத்தை வெகுவாக பாதிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். விவகாரத்தில், வனத்துறை நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியமாகி உள்ளது


Last edited by Uma Thyagajan on Sat Jul 03, 2010 12:32 pm; edited 1 time in total (Reason for editing : ALIGNMENT)
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: வனத்தை பறிகொடுக்கும் விலங்குகள் : மனிதர்களின் சுய நலத்தால் பாதை மாறும் அவலம்

Post by பிளேடு பக்கிரி on Sat Jul 03, 2010 12:47 pm
avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum