ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்- படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Go down

இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்- படித்ததில் பிடித்தது

Post by செரின் on Tue Jul 14, 2009 2:28 pm
கிழே இருக்குற 21 கேள்விகளையும் ஒரு முறை படிச்சு பாருங்க....


என்னேட நன்பரிடத்தில பேசிட்டு இருக்கும் போது அவர் சொன்ன விசயம் நிஜமாலுமே என்னை யோசிக்க வச்சிடுச்சு என்னன்னா: இந்தியால இருக்குற எல்லா நிருவனமும் ஒழுங்க வரியை கட்டுனா அரசாங்கத்துக்கு கடனே இருகாதுன்னு. அனா இன்னைக்கு இருக்குற நிலமையில் (போட்டி நிறைந்த உலகில்) எல்லா வரியும் கட்டி லாபம் சம்பாதிப்பதென்பது ரொம்ப கஷ்டமுன்னு தொணுது


சதாரணமா வீட்டுக்கு எதாவது வாங்கனுமுன்னு ஒரு கடைக்கு போனா நம்மில் எத்தனை பேர் வரியோட சேர்த்து பில் போட்டு வாங்குரோம்?
பெரும்பாலும் பில்லை தவிர்த்து அந்த பணத்தை சேமிக்க தான் பாக்குறோம்


சரி இதபத்தி இன்னொரு பதிவுல பார்போம்


இப்ப இந்த கேள்வி பதிலை படிங்க
Last edited by sherin on Tue Jul 14, 2009 2:49 pm; edited 2 times in total
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்- படித்ததில் பிடித்தது

Post by செரின் on Tue Jul 14, 2009 2:35 pm

கேள்வி : என்ன பன்னிட்டு இருக்கீங்க?
பதில் : வியாபாரம்.
வரி : அப்படியா
PROFESSIONAL TAX கட்டுங்க.!

2) கேள்வி : என்ன வியாபரம் பன்றீங்க?
பதில் : பொருட்களை விற்கிறேன்.
வரி : அப்படியா
SALES TAX கட்டுங்க!!


3) கேள்வி : பொருட்களை எங்க இருந்து வாங்கறீங்க?

பதில் : பக்கத்து மாநிலம் அல்லது நாட்டிலிருந்து.
வரி : அப்படியா CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTRO கட்டுங்க4) கேள்வி : வியாபரத்தில் என்ன கிடைக்குது?

பதில் : லாபம்.
வரி : அப்படியா
INCOME TAX கட்டுங்க


5) கேள்வி : லாபத்தை எப்படி பங்கிடுவிங்க?[/size]
பதில் : dividendஆக பங்கிடுவோம்.
வரி : அப்படியா
DIVEDENT DISTRIBUTION TAX கட்டுங்க!


6) கேள்வி : எங்க உங்க பொருட்களை உற்பத்தி பண்ணுறீங்க?

பதில் : தொழிற்சாலையில்.
வரி : அப்படியா
EXCISE DUTYகட்டுங்க!


7) கேள்வி : உங்களுக்கு அலுவலகம் / தொழிற்சாலை / சேமிப்பு கிடங்கு இருக்க?

பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
MUNICIPAL & FIRE TAX கட்டுங்க!

8)8) கேள்வி : உங்களிடம் அலுவலர்கள் இருகிறார்களா?

பதில் : ஆமாம்.
வரி : அப்படியா STAFF PROFESSIONAL TAX கட்டுங்க


[9) கேள்வி : லட்சங்களில் வியாபாரம் பண்ணுறீங்களா?

பதில் : ஆமாம்.
வரி : அப்படியா TURNOVER TAX கட்டுங்க

பதில் : இல்லை.
வரி : அப்படியா MINIMUM ALTERNATE TAX கட்டுங்க

10) கேள்வி : வங்கியிலிருந்து 25,000க்கு மேல் பணம் எடுக்குறீங்களா?
பதில் : ஆமாம் சம்பளம் போடுறத்துக்கு.
வரி : அப்படியா
CASH HANDLING TAX கட்டுங்க!


11) கேள்வி : உங்கள் வாடிக்கையாளர்களை விருந்திற்க்கு எங்கே அழைத்து போவீர்கள்?

பதில் : ஓட்டல்
வரி : அப்படியா FOOD & ENTERTAINMENT TAX கட்டுங்க12) கேள்வி : வியாபரத்துக்காக வெளியே போறீங்களா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா FRINGE BENEFIT TAX கட்டுங்க!13) கேள்வி : ஏதாவது சேவை அளித்து / பெற்று கொண்டிற்களா?

பதில் :ஆமாம்.
வரி : அப்படியா
SERVICE TAX கட்டுங்க!


14) கேள்வி : உங்களுக்கு எப்படி இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது?
பதில் : பிறந்த நாள் பரிசு.
வரி : அப்படியா GIFT TAX கட்டுங்க15) கேள்வி : Do you have any Wealth?

பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
WEALTH TAX கட்டுங்க!


16) கேள்வி : Tension குறைக்க என்ன செய்வீர்கள் ?
பதில் : சினிமா அல்லது ரிசாட்

வரி : அப்படியா ENTERTAINMENT TAX கட்டுங்க

17) கேள்வி : நீங்க எதாவது வீடு வாங்கி இருக்கீங்களா?

பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
STAMP DUTY & REGISTRATION FEE கட்டுங்க


18) கேள்வி : எவ்வாறு பயணிப்பிற்கள்?
பதில் : பேருந்து.
வரி : அப்படியா
SURCHARGE கட்டுங்க


19) கேள்வி : வேற எதாவது வரி இருக்கா?
பதில் : ஆமாம்.
வரி : அப்படியா
EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE
CENTRAL GOVT.'s TAX
கட்டுங்க!!!


20) கேள்வி : எப்பவாவது தாமதமா வரி கட்ட தாமதித்து இருக்கிறீர்களா?
பதில் : ஆமாம்
வரி : அப்படியா INTEREST & PENALTY கட்டுங்க


21) இந்தியன் :: நான் இப்ப சாகலாமா??
பதில் :: கொஞ்சம் பொருங்க நாங்க புதுசா
FUNERAL TAX போடபோறோம்!!!எதாவது பிழை இருந்தா கொஞ்சம் விளக்குங்க
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்- படித்ததில் பிடித்தது

Post by சிவா on Tue Jul 14, 2009 4:17 pm

எந்த வரியுமே கட்டாமல் வாழ்ந்துவரும் சில பெரியமனிதர்களுக்கென்று ஏதாவது சிறப்பு வரி அறிமுகப்படுத்தலாமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்- படித்ததில் பிடித்தது

Post by Guest on Sat Jul 18, 2009 10:01 am

@சிவா wrote:எந்த வரியுமே கட்டாமல் வாழ்ந்துவரும் சில பெரியமனிதர்களுக்கென்று ஏதாவது சிறப்பு வரி அறிமுகப்படுத்தலாமே!

முகவரி அற்ற மனிதர்கள் அவர்கள்

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இந்தியாவின் வரி வகைகளும் - நேர்மையும்- படித்ததில் பிடித்தது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum