புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
61 Posts - 50%
heezulia
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
15 Posts - 3%
prajai
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_m10குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 12:46 pm

குழந்தை வளர்ப்பதில் சில தாய்மார்கள் சிள தவறான
பழக்க வழக்கங்களையும் மற்றும்
கருத்துகளையும்
நடைமுறை படுத்துகிறார்கள். அவைகள் பற்றி சற்று பார்ப்போம்.

1. குழந்தை
பிறந்த உடன் கழுதை பால் கொடுக்க வேண்டும் என்ற
தவறான வழக்கம் உள்ளது. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்
கழுதைப்
பால் அஜீரணம்
ஏற்படலாம்.

2. தலைக்கு குளிக்க
வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது.
இதனால்
எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும் போது மூக்கு
அனிச்சை
செயலாக அதை உறிஞ்சு உள்ளே இழுத்து அதனால் சளி
, நிமோனியா
போன்ற நோய் வர
வாய்ப்பு உள்ளது.

3. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

4. சில பெரியவர்கள்
மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான
பழக்கம்
இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்கு
பரவும்.

5. அடிக்கடி
பேதியாகும் குழந்தைகளுக்கும் - தொக்கம்
எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது பேதியின் காரணம் என்ன என்று அறிந்து
அதற்கான
வைத்தியம்
செய்ய வேண்டும்.

பேதியை உடனே நிறுத்தும்
மாத்திரையை கண்டிப்பாக
உபயோகிக்கக் கூடாது. வயிற்றில்
ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று
'தொக்கம்
எடுத்தல்
'
என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று அது போல் குடல்
ஏற்றம் என்று
'குடல் தட்டல்' என்று
செய்கிறார்கள் இது மடமை.

6. ஒரு முறை
டாக்டர் தந்த மருந்தையோ அல்லது அதே நோய் உள்ள
மற்ற குழந்தைகளுக்கு டாக்டர் தரும் மருந்தையோ கொடுக்கிறார்கள். நோய் ஒரே
மாதிரி
தெரிந்தாலும்
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குழந்தைக்கும் நோயின் தன்மை
மாறுபடும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 12:46 pm

7. சில குழந்தைகளுக்கு
பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக்
கொண்டு
இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளை
சுற்றி உள்ள
பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.

8. அம்மையை
பற்றி மூடப்பழக்கம் அனேகம் உள்ளன. அம்மை ஒரு
வைரஸ் நோய் சில குழந்தைகளுக்கு தானாகவே சரியாகி விடும். இன்னும் சில
குழந்தைகளுக்கு
விபரீத
விளைவை உண்டுபண்ணும் தற்சமயம் அம்மையை தடுக்கும் தடுப்பூசிகள்
உள்ளன.

9. சில தாய்மார்கள் என்
குழந்தைக்கு ஏற்கனவே மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டு
விட்டேன்
பிறகு மீண்டும் மஞ்சள் காமாலை வந்து விட்டதே என்கிறார்கள். மஞ்சள்
காமாலையில்
பல வகை உண்டு. நம் நாட்டில் பொதுவாக மஞ்சள் காமாலை டீ க்குத்தான்
தடுப்பூசி
போடுகிறோம். மிக அரிதாக சிலர் மஞ்சள் காமாமல
A தடுப்பூசி போடுகிறார்கள். மஞ்சள்
காமாலை டீ தடுப்பூசி
போடுவதால் அதை மட்டுமே
தடுக்க வல்லது மற்ற வகைகளை தடுக்காது அது போல தடுப்பூசி
போடுவதால் 100 சதவீதம்
அந்த நோய் வராது என்ற உத்திரவாதம் கிடையாது தடுப்பூசி
போடுவதால்
அந்த நோயின் வீரியம் குறையும் விரைவாக குணமடைய உதவும் அந்த நோயால் வரும்
பக்க
விளைவுகள் குறையலாமே ஒழிய
100 சதவீதம் நோய் வராது
என்று சொல்ல
முடியாது.

10. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறு சிறு சலம் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை 'அக்கி' என்று சொல்லி
அதற்கு அக்கி எழுதுவதாக சிலர்
நம்புகிறார்கள். நுண்கிருமிக்குரிய மருந்தை களிம்பு வடிவிலோ அல்லது
மாத்திரையாக
உட்கொண்டாலே
ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

11. சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு அரிச கஞ்சி கொடுப்பதால்
சளி பிடிப்பதாக கூறுகிறார்கள். சரியான முறையில் சுத்தமாக
ஆரோக்கியமான முறையில்
சமையல் செய்தால், கஞ்சியின்
காரணமாக சளி பிடிக்காது.

12. சில
தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நோய்
வந்துவிட்டால், ஊசி போட்டால்
மட்டும் தான் சரியாகும் என்று நினைக்கிறார்கள்.
மருத்துவச் சந்தையில் ஊசிக்கு நிகரான மருந்து மாத்திரைகள் இருக்கிறது.

உங்கள் குழந்தைகளுக்கு எது
குணமளிக்கக் கூடியது என்பதை
உங்கள் மருத்துவரை முடிவெடுக்க விடுங்கள்... மருத்துவரின் வைத்தியமுறையில்
உங்கள்
கருத்துக்களை
திணிக்காதீர்கள்.

13. குழந்தைகளுக்கு தரும்
உணவு முறையில் கடையில் கிடைக்கும் பாக்கெட் உணவு தான்
சிறந்தது
என்று எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற உணவை நீங்களே வீட்டிலே
சுத்தமாக
தயாரித்து கொடுக்கலாம் விலையும் குறையும் உணவு தயார் பண்ணுவதில் நீங்கள்
ஈடுபட்டுள்ளதால்
நிம்மதியும் கிடைக்கும்.

14. வலிப்பு நோய்
வந்தால் கையில் இரும்பினால் ஆன பொருளை
கொடுத்தால் சரியாகிவிடும் என எண்ணுகிறார்கள். இது அறியாமை பொதுவாகவே வலிப்பு தானாகவே சிறிது நேரத்தில் சரியாகி விடும்
இரும்பு கொடுக்கும் நேரமும் தானாக வலிப்பு
நிற்கும் நேரமும் ஒன்று படுவதால் இந்த நினைப்பு வலிப்புக்கான காரணம் என்ன
என்று
அறிந்து
மருத்துவம் செய்ய வேண்டும்.

15. சில
குழந்தைகளுக்கு இருமுவது
போல் தொண்டையில்
குர்குர் என்று சப்தம் வருவதுண்டு. இதை சளி என்று நினைத்துக்
கொண்டு
மருந்து கொடுக்கிறார்கள். இது சளி அல்ல சிறிய தொண்டை குழா
hய் அதில்
எச்சிலை சேர்த்து வைத்து
கொண்டு துப்பவும்
தெரியாமல் விழுங்கவும் தெரியாமல் அந்த எச்சில் வழியாக மூச்சு
விடுவதால்
வரும் சப்தம் இதனுடன் ஒற்றை இருமல் அல்லது
2-3 தும்பல் கூட
சேர்ந்து
வரலாம். இதற்கு மருந்து
மாத்திரை அவசியமில்லை. மூக்கு அடைத்து இருந்தால் மூக்கு
சொட்டு
மருந்து கொடுத்தால் மட்டும் போதும் வளர வளர இது சரியாகி விடும்.

16. தடுப்பூசி, போலியோ, சொட்டு
மருந்து
கொடுத்து சில
மணி நேரத்துக்கு ஆகாரம் ஏதும் கொடுக்கக் கூடாது என்று நம்புகிறார்கள்.
அது சரியான நம்பிக்கை அல்ல.

17. பிறந்த
சிலகுழந்தைகளுக்கு மார்பகத்தில்
பால் கட்டி
தடித்து இருக்கும்
(Witch Milk) இதை நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும்
பழக்கம்
உள்ளது. இது நல்லது அல்ல.

18. குளுகோஸ், ஸ்லைன் ஏற்றிய குழந்தைகளுக்கு அதனால் சளி பிடித்து விட்டது என்று கூறும் பழக்கத்திற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.

19. சில பச்சிளங்குழந்தை
அழுவதற்கு காரணம்
'உரம் விழுந்து
இருக்கிறது
' என்று எண்ணி 'உரம்
எடுத்தல்
'
என்று செய்கிறார்கள் இது தவறான பழக்கம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 30, 2010 11:51 am

குழந்தை வளர்ப்பில் தாய்மார்களின் தவறான கருத்துக்கள்  678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 11:52 am

நல்ல தகவல் நன்றி தோழரே

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக