ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 pkselva

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

தமிழ்நாட்டில் தாவரங்கள் (202)
 Dr.S.Soundarapandian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 Dr.S.Soundarapandian

அம்மா! எனக்கொரு கணவன் வேண்டும் ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அடடே - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

அன்பானவளே! (காசுமீரப் பாடல்)
 Dr.S.Soundarapandian

வரலாற்றில் தீபாவளி
 sugumaran

உன் தங்கையை கல்யாணம் பண்ணியிருக்கலாம்டி...!!
 Dr.S.Soundarapandian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 Dr.S.Soundarapandian

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 Dr.S.Soundarapandian

அப்பப்பா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

21,600 சுவாசம் / நாள்

View previous topic View next topic Go down

21,600 சுவாசம் / நாள்

Post by kavinele on Mon Jun 28, 2010 7:57 am

21,600 சுவாசம் / நாள்
--------------------------------

மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிருந்து வெளியில் விடுகிறான் இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான்.

v மூலாதாரம் : காலை மணி 6 முதல் 6.40 வரை -(600 சுவாசம்)

v சுவாதிட்டானம் : காலை 6.40 முதல் 1.20 வரை -(6000 சுவாசம்)

v மணிபூரகம் : பகல் 1.20 முதல் 8.00 வரை -(6000 சுவாசம்)

v அநாகம் : இரவு 8.00 முதல் பின்னிரவு 2.40 வரை -(6000 சுவாசம்)

v விசுத்தி : பின்னிரவு 2.40 முதல் 3.40 வரை -(1000 சுவாசம்)

v ஆன்நேயம் : பின்னிரவு 3.40 முதல் அதிகாலை 4.30 வரை -
(1000 சுவாசம்)

v சகஸ்காரம் : அதிகாலை 4.30 முதல் 6.00 வரை -(1000 சுவாசம்)

மொத்த சுவாசம் (21,600 சுவாசம்)


ஒரு முறை மூச்சை உள்ளே இழுக்கும் போது வலது நாசித் துவாரமானால் 12 அங்குலம் இடது நாசித்துவாரமானால் 16 அங்குலம்
இரு நாசித்துவாரமானால் 16 அங்குலம் உள்ளே செல்கிறது.

இந்த கணக்கிலிருந்து மனித உடலுக்கு பிறப்பிலேயே செமிப்பில் வைக்கப்ட்டுள்ள உயிர்வளி (பிரானவாயு) அதிகப்படியாக வெளியேறி அழிகிறதெண்று அறிகிறோம்.


அமர்ந்திருக்கும் போது : 12 அங்குலம்

நடக்கும்போது : 16 அங்குலம்

ஓடும்போது : 25 அங்குலம்

உறங்கும்போது : 36 அங்குலம்

உடலுறவின்போது : 64 அங்குலம்
avatar
kavinele
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 946
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: 21,600 சுவாசம் / நாள்

Post by சிவா on Mon Jun 28, 2010 8:16 am

அரிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 21,600 சுவாசம் / நாள்

Post by சபீர் on Mon Jun 28, 2010 9:49 am

புதுத்தகவல் அனைவரும் அறி்ந்திருக்கவேண்டிய கட்டாயத்தகவல்.நன்றி நண்பரே
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: 21,600 சுவாசம் / நாள்

Post by GunasekarenS on Wed Aug 24, 2016 8:21 pm


தூங்கும் போது இடது புறம் சாய்வாக படுத்து தூங்கினால் சுவாசம் அதிகமாக உள் சென்று, குறைவாக வெளி செல்லும். இது உடலுக்கு சிறந்த முறை.
நேராக படுத்து தூங்கினால் சுவாசம் சமமாக நடைபெறும்.
வலது புறம் சாய்வாக படுத்து தூங்கினால் சுவாசம் குறைவாக உள் சென்று, அதிகமாக வெளி செல்லும்.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: 21,600 சுவாசம் / நாள்

Post by T.N.Balasubramanian on Wed Aug 24, 2016 8:57 pm

நல்ல தகவல் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7923

View user profile

Back to top Go down

Re: 21,600 சுவாசம் / நாள்

Post by GunasekarenS on Mon Aug 29, 2016 6:11 pm

ஆண்கள் தூங்கும் போது இடது புறம் சாய்வாக படுத்து தூங்கவேண்டும்.
பெண்கள் வலது புறம் சாய்வாக படுத்து தூங்கவேண்டும்.
இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகிறது.
avatar
GunasekarenS
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum