ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 Mr.theni

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 Mr.theni

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 ayyasamy ram

துயரங்களும் தூண்களாகுமே !
 ayyasamy ram

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

அவளுக்கு அறியாத வயசு ...!!
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

லிப்டு கால்கட்டு ...!!
 ayyasamy ram

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 ayyasamy ram

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் on Sun Jun 27, 2010 1:45 pm

First topic message reminder :

திருமணநாள்

கணவன் :
நம்முடைய திருமண நாளை

நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்
?

மனைவி : நான்
இதுவரை

போய் பார்க்காத
இடத்திற்கு

போக வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் :
அப்படியா
…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 27, 2010 4:49 pm

@உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.


எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.

இனிமே அப்படி ச்செய்யவே மாத்தேன்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 27, 2010 4:52 pm

@உதயசுதா wrote:அப்ப அவங்க அனுமதியோடதான் அவங்கள கிண்டல் பண்ரிங்கனா தொடரட்டும் உங்க சேவை.
என் பெயர் காமெடிக்கு வராம நீங்க என்ன பார்த்துக்கறது?நான் அதுக்கு அனுமதிச்சா தானே?
என்னை வச்சு காமெடி பண்ண நான் ஒன்னும் காமெடி பிஸு
இல்ல தெரிஞ்சுக்கோங்க சபீர்.

ORU தலைமை வழி நடத்துனர் இந்த மாதிரி அவங்க அனுமதி வாங்கிட்டுதான் அவங்கள கிண்டல் பண்றேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.ஏன் இதே காமேடிய நானும் ஏன் மனைவியும் அப்படின்னு தலைப்பு போட்டு போட வேண்டியதுதானே.அதெல்லாம் செய்ய மாட்டிங்க.இதுல என்னை வச்சு காமெடி பண்ணுங்கன்னு வேற எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்களாம்.


இது உங்களுக்கு மட்டும் நான் சொல்லலை சபீர்.மத்த எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்.


அச்சச்சோ அச்சச்சோ கோச்சுக்கிட்டீங்களா? தெரியாம செஞ்சுட்டேன் மன்னிச்சுக்கங்கப்பா சாரிப்பா ப்ளீஸ்... இனிமே தப்பி தவறி கூட இப்படி செய்யவே மாட்டேன்பா... சாரிப்பா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by அப்புகுட்டி on Sun Jun 27, 2010 4:52 pm

விளையாட்ட சொன்னத போய் உண்மை என்று நினைத்திட்டாங்க ஐயோ ஐயோ
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 27, 2010 5:15 pm

@அப்புகுட்டி wrote:விளையாட்ட சொன்னத போய் உண்மை என்று நினைத்திட்டாங்க ஐயோ ஐயோ

அப்டியா? நிஜம்மா இல்லையா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by mohan-தாஸ் on Sun Jun 27, 2010 5:28 pm

avatar
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9988
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ரிபாஸ் on Sun Jun 27, 2010 5:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by sathyan on Sun Jun 27, 2010 5:49 pm

தம்பி பிச்ச மற்றும் ப்ளேடு பக்கரி உங்களுக்குதான் பொறுந்தும் உதயா சொன்னது
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by பிளேடு பக்கிரி on Sun Jun 27, 2010 6:11 pm

@sathyan wrote:தம்பி பிச்ச மற்றும் ப்ளேடு பக்கரி உங்களுக்குதான் பொறுந்தும் உதயா சொன்னது

நல்லா தானே போய்கிட்டு இருக்கு......



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ராஜா on Sun Jun 27, 2010 6:15 pm

ரிலாக்ஸ்

என்ன நடக்குது இங்க ? சியர்ஸ்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் on Sun Jun 27, 2010 6:16 pm

@உதயசுதா wrote:அப்ப அவங்க அனுமதியோடதான் அவங்கள கிண்டல் பண்ரிங்கனா தொடரட்டும் உங்க சேவை.
என் பெயர் காமெடிக்கு வராம நீங்க என்ன பார்த்துக்கறது?நான் அதுக்கு அனுமதிச்சா தானே?
என்னை வச்சு காமெடி பண்ண நான் ஒன்னும் காமெடி பிஸு
இல்ல தெரிஞ்சுக்கோங்க சபீர்.

ORU தலைமை வழி நடத்துனர் இந்த மாதிரி அவங்க அனுமதி வாங்கிட்டுதான் அவங்கள கிண்டல் பண்றேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.ஏன் இதே காமேடிய நானும் ஏன் மனைவியும் அப்படின்னு தலைப்பு போட்டு போட வேண்டியதுதானே.அதெல்லாம் செய்ய மாட்டிங்க.இதுல என்னை வச்சு காமெடி பண்ணுங்கன்னு வேற எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்களாம்.


இது உங்களுக்கு மட்டும் நான் சொல்லலை சபீர்.மத்த எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்.


எங்கள் மன்ற ஆலோசகர் சுதா அக்காவின் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ரிபாஸ் on Sun Jun 27, 2010 6:18 pm

@ராஜா wrote: ரிலாக்ஸ்

என்ன நடக்குது இங்க ? சியர்ஸ்

பார்த்த எப்படி தெரியுது உங்களுக்கு "தல"
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ராஜா on Sun Jun 27, 2010 6:20 pm

நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல்,கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ரிபாஸ் on Sun Jun 27, 2010 6:22 pm

@ராஜா wrote:நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல்,கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி

பாருடா "தல" "தல''தான்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12265
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் on Sun Jun 27, 2010 6:43 pm

@ராஜா wrote:நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல்,கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by srinihasan on Sun Jun 27, 2010 6:55 pm

@ராஜா wrote:நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல், கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி


avatar
srinihasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3827
மதிப்பீடுகள் : 56

View user profile http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by Aathira on Sun Jun 27, 2010 7:27 pm

@ராஜா wrote:நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல்,கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி

உண்மையாகச் சிரித்தேன்..(அவரும்).....


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் on Sun Jun 27, 2010 9:00 pm

@Aathira wrote:
@ராஜா wrote:நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல்,கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி

உண்மையாகச் சிரித்தேன்..(அவரும்).....

உண்மையத்தான் நானும் சொன்னன்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by Aathira on Sun Jun 27, 2010 9:50 pm

@சபீர் wrote:
@Aathira wrote:
@ராஜா wrote:நகைச்சுவை இல்லன்னா ரொம்ப போரடிக்கும் நண்பர்களே ,

நாம் செய்யும் கிண்டல்,கேலி படிப்பவர்களை விட அதில் பங்குபெற்று உள்ளவர்களை தான் அதிகமாக சிரிக்க வைக்க வேண்டும். சிரி நன்றி

உண்மையாகச் சிரித்தேன்..(அவரும்).....

உண்மையத்தான் நானும் சொன்னன்
நானும் உண்மையைத்தான் சொன்னேன்.. நிர்மல் சப்போட்டுக்கு வாங்க..உங்க சிஷ்யையை சபீர் ஒன்னும் தெரியாதுன்னு சொல்றாரு...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum