ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

அப்பா
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 anikuttan

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

View previous topic View next topic Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பிளேடு பக்கிரி on Fri 25 Jun 2010 - 13:59

ராமு: ராஜா இருக்காருங்களா......?

ராஜா மனைவி: நீங்க யாருங்க..?

ராமு: ராஜாவோட நண்பன். அவரு வீட்டுல இருக்காரா...?

ராஜா மனைவி: (அழுகிறார்....)

ராமு: என்னாச்சு.....?

ராஜா மனைவி: (அழுதுகொண்டே....) அவர் இறந்துட்டார்......

ராமு: எப்படிங்க.....?

ராஜா மனைவி: (ஓ... ன்னு விழுந்து விழுந்து அழுகிறார்.....)

ராமு: (மனதில்) [ச்ச்சே.... இப்படி ஒரு மனைவி கிடைக்க ராஜா கொடுத்து வைக்கலயே...]

ராமு: எப்படிங்க இறந்தாரு.....?

ராஜா மனைவி: ஒரு நாள் முருங்கக்காய் சாம்பார் வைக்க முருங்க மரத்துல ஏறுனாரு...
அப்ப தவறி கீழ விழுந்து இறந்துடாரு........

ராமு: ஐயையோ.... அப்புறம் என்னாச்சு..?

ராஜா மனைவி: ஹும் ..ம்.... அப்புறம் என்ன.. . வெண்டக்கா சாம்பார் தான் வைக்க முடிஞ்சது ......

ராமு: ....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by V.Annasamy on Fri 25 Jun 2010 - 14:03

avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by சரவணன் on Fri 25 Jun 2010 - 14:08

நல்ல மனைவி.......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by asksulthan on Fri 25 Jun 2010 - 14:33

avatar
asksulthan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 300
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by கலைவேந்தன் on Fri 25 Jun 2010 - 15:44


கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by balakarthik on Fri 25 Jun 2010 - 16:17

அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பவதாரிணி on Fri 25 Jun 2010 - 16:20

avatar
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 412
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பிளேடு பக்கிரி on Fri 25 Jun 2010 - 16:21

@balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by அப்புகுட்டி on Fri 25 Jun 2010 - 18:29

@balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by திவா on Fri 25 Jun 2010 - 18:57

@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....
ஏன் நீங்க நிம்மதி இல்லாமல் இருக்கிறீங்களா ?, நேற்று தானே சொன்னீர்கள் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று , பிறகு எப்படி இந்த அனுபவம் எல்லாம் .. ஒன்னும் புரியல
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பிளேடு பக்கிரி on Fri 25 Jun 2010 - 19:07

@திவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....
ஏன் நீங்க நிம்மதி இல்லாமல் இருக்கிறீங்களா ?, நேற்று தானே சொன்னீர்கள் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று , பிறகு எப்படி இந்த அனுபவம் எல்லாம் .. ஒன்னும் புரியல

கல்யாணம் ஆகலைன்னா என்ன .....?



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by திவா on Fri 25 Jun 2010 - 19:08

@பிளேடு பக்கிரி wrote:
@திவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....
ஏன் நீங்க நிம்மதி இல்லாமல் இருக்கிறீங்களா ?, நேற்று தானே சொன்னீர்கள் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று , பிறகு எப்படி இந்த அனுபவம் எல்லாம் .. ஒன்னும் புரியல

கல்யாணம் ஆகலைன்னா என்ன .....?
புரியுது புரியுது ....
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பிளேடு பக்கிரி on Fri 25 Jun 2010 - 19:12

@திவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@திவா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....
ஏன் நீங்க நிம்மதி இல்லாமல் இருக்கிறீங்களா ?, நேற்று தானே சொன்னீர்கள் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று , பிறகு எப்படி இந்த அனுபவம் எல்லாம் .. ஒன்னும் புரியல

கல்யாணம் ஆகலைன்னா என்ன .....?
புரியுது புரியுது ....

புரிஞ்சுகிட்டா சரி.......



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum