உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சென்னையில் திடீரென நீல நிறமாக மாறிய கடல் அலைகள்..
by T.N.Balasubramanian Today at 9:09 pm

» ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், என்னை அமைச்சராக்கியிருப்பார் என கருணாஸ்
by T.N.Balasubramanian Today at 9:05 pm

» சாஹோவில் ஸ்டண்ட் காட்சிகள் சவாலாக இருந்தது- ஷ்ரத்தா கபூர்
by ayyasamy ram Today at 8:36 pm

» சங்கடங்களைத் தீர்க்கும் மஹா சங்கடஹர சதுர்த்தியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!
by T.N.Balasubramanian Today at 8:19 pm

» கல்வி, 'டிவி' வரும் 26ல் துவக்கம்
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
by T.N.Balasubramanian Today at 6:36 pm

» வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
by T.N.Balasubramanian Today at 6:34 pm

» தண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்க…!!
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» கவர்னர் மாளிகையில் கண்டுபிடிக்கப்பட்ட 15 ஆயிரம் சதுர அடி பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றம்
by T.N.Balasubramanian Today at 6:25 pm

» பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது
by T.N.Balasubramanian Today at 6:19 pm

» பீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா மறைவு
by ayyasamy ram Today at 2:23 pm

» காலம் கற்பித்த பாடம்…!
by ayyasamy ram Today at 2:18 pm

» அத்திவரதர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» நிம்மதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» எதுக்கு ரெண்டு திருஷ்டி பொம்மை..?
by ayyasamy ram Today at 2:13 pm

» வயிற்றுப் போக்கினால் அவஸ்தையா? இது உதவும்
by ayyasamy ram Today at 1:06 pm

» வீடியோ கால் லஞ்ச்
by ayyasamy ram Today at 12:56 pm

» எல்லாமே தண்ணிதான்..!
by ayyasamy ram Today at 12:55 pm

» அழுகை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 12:53 pm

» கருட வாகனமும் கருடக் கொடியும்:
by ayyasamy ram Today at 12:09 pm

» எந்த கிழமையில் கருடனை தரிசித்தால் என்ன பலன்
by ayyasamy ram Today at 12:01 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 11:58 am

» இது இன்றைய மீம்ஸ்.
by ayyasamy ram Today at 11:39 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:18 am

» பிரான்சில் நடைபெறும் சைக்கிள் போட்டி - நடிகர் ஆர்யா பங்கேற்பு
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:55 am

» ”இந்தியாவின் சிறந்த அக்பர்” ஐநா இந்திய தூதர் அக்பருதீனுக்கு குவியும் பாராட்டுகள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:53 am

» ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை; முக்கிய ஆவணங்கள் சிக்கியது
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:41 am

» அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளது - சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தகவல்
by ayyasamy ram Today at 7:27 am

» கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யா, சிவகார்த்திகேயன் படங்கள் மோதல்
by ayyasamy ram Today at 7:02 am

» ‘ஆர்டர்’ செய்த உணவு வர தாமதம்: ஓட்டல் ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்
by ayyasamy ram Today at 6:57 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 6:53 am

» ஆப்கனில் இன்று 100வது சுதந்திர தினம்
by ayyasamy ram Today at 6:49 am

» பாதுகாப்பை குறைங்க: கவர்னர் விருப்பம்
by ayyasamy ram Today at 6:47 am

» ராமர் கோவிலுக்கு நிலம் வழங்க தயார்: முகலாய இளவரசர் ஹாபிபுதின் டுசி
by ayyasamy ram Today at 6:45 am

» வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார் எண் தேவை
by ayyasamy ram Today at 6:41 am

» தந்தைக்குத் துணை தேடிய தனயன் - மகாபாரதம்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அன்று சொன்னதை இன்று செய்து காட்டிய நரேந்திர மோடி
by சிவனாசான் Yesterday at 6:10 pm

» விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பம்சங்கள்
by சிவனாசான் Yesterday at 5:59 pm

» ஆறு வித்தியாசம் - கண்டுபிடிங்க...!
by சக்தி18 Yesterday at 3:21 pm

» கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி
by ayyasamy ram Yesterday at 2:45 pm

» இணைப்பைக் கொடுங்கள்
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» நாவல் மரமும் நான்குமுனைச் சந்திப்பும் – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» ரூ.5 கோடி போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்த வெளிநாட்டு பெண் விமானநிலையத்தில் சிக்கினார்
by ayyasamy ram Yesterday at 6:30 am

» தீபா மாலிக்குக்கு கேல்ரத்னா விருது: ஜடேஜா, அஜய் தாகூர் உள்பட 19 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:25 am

» தமிழக அரசு அறிவிப்பு: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - நாளை முதல் அமலுக்கு வருகிறது
by ayyasamy ram Yesterday at 6:18 am

» அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்
by ayyasamy ram Yesterday at 6:15 am

» சீன மாஞ்சாவால் 200 பறவைகள் பலி
by ayyasamy ram Yesterday at 6:12 am

» பாக்.,கிற்கு நிதியுதவி 'கட்': அமெரிக்கா அதிரடி
by ayyasamy ram Yesterday at 6:09 am

» நாட்டுக்காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Sat Aug 17, 2019 10:17 pm

Admins Online

உங்கள் பூமியில் நான் இல்லையே!

Go down

22062010

Post 

உங்கள் பூமியில் நான் இல்லையே! Empty உங்கள் பூமியில் நான் இல்லையே!




உங்கள் பூமியில் நான் இல்லையே! 12oct-10

அக்பரும் பீர்பாலும் வழக்கம்போல் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பீர்பால் கூறிய கருத்து அக்பர் ஏற்கக்கூடியதாக இல்லாததோடு கோபத்தையும் தூண்டிவிட்டது. உடனே பீர்பாலைக் கடிந்து கொண்டு உடனே நாட்டை விட்டு வெளியேறும்படி கண்டிப்பான கட்டளையிட்டு விட்டார்.

மன்னரின் கட்டளையை மீற முடியுமா? பீர்பால் சீனா தேசத்துக்குச் சென்றார். அங்கேயிருந்து சில மணல் மூட்டைகளைக் கொண்டு பழையபடி தம் நாட்டுக்கு திரும்பினார்.

வீட்டின் தளம் முழுவதிலும் சீனா தேசத்து மணலைப் பரப்பினார். தம்முடைய குதிரை வண்டியிலும் அந்த மணலைப் பரப்பி வைத்தார். இதன் காரணம் யாருக்குமே புரியவில்லை.

நாட்டை விட்டு வெளியேறியவர் மீண்டும் நாட்டிலே நடமாடுவதைப் பார்த்துப் பலர் வியப்படைந்தனர்.

ஒரு நாள் மணல் பரப்பிய தம்முடைய குதிரை வண்டியில் அமர்ந்து பீர்பால் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வழியில் அக்பர் அவரைப் பார்த்து விட்டார். அவரை அருகில் அழைத்து,

"நாட்டை விட்டு வெளியேறும்படி நான் உத்தரவு போட்டிருக்கையில், என் உத்தரவை மீறி இப்பொழுது இங்கேயே இருக்கிறீரே; என் கட்டளைக்கு என்ன மதிப்பு" என்று கேட்டார்.

பெருமை மிக்க மன்னர் பெருமானே, உங்களிடமிருந்து வெளியேற்ற உத்தரவு எனக்குக் கிடைத்தவுடன் நான் சீனா தேசம் சென்று அங்கிருந்து மணல் கொண்டு வந்து என்வீடு முழுதும் பரப்பிவிட்டு அதன் மீதே நடமாடுகிறேன். மேலும், இப்பொழுது பாருங்கள்! என்னுடைய குதிரை வண்டியிலும்கூட சீனா தேசத்து மணலையே பரப்பி அதிலே அமர்ந்து செல்லுகிறேன். வெளியேற்ற உத்தரவு கிடைத்த நாளிலிருந்து மன்னர் பெருமான் பூமியை விட்டு விலகி அயல்நாட்டு மண்ணிலேதான் கால் வைத்து வாழ்ந்து வருகிறேன்" என்று பதில் அளித்தார் பீர்பால்.

பீர்பாலின் அறிவுத்திறனைப் பாராட்டி, அவருக்கு மன்னிப்பு அளித்து, அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார் மன்னர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

Share this post on: diggdeliciousredditstumbleuponslashdotyahoogooglelive

உங்கள் பூமியில் நான் இல்லையே! :: Comments

V.Annasamy

Post on Tue Jun 22, 2010 9:22 am by V.Annasamy

இப்படித்தான் சைனா க்ளே நமது நாட்டில் வந்ததோ?
சிவா - நன்றி.

Back to top Go down

ஹாசிம்

Post on Tue Jun 22, 2010 9:27 am by ஹாசிம்

நல்ல யோசனை நாம் செய்தால் அடி விழும்

Back to top Go down

Post  by Sponsored content

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum