ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 Mr.theni

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

View previous topic View next topic Go down

நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by ரபீக் on Mon Jun 21, 2010 1:24 pm

இரண்டாவது முறை கருவுற்ற ஐஸ்வர்யா, நேற்று இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.

மகன் பிறந்த சந்தோஷத்திலிருந்த தனுஷ் கூறுகையில், இரண்டாவது முறை தந்தையாகும்போதும் இத்தனை சந்தோஷமும் த்ரில்லும் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. மனசு முழுக்க சந்தோஷத்தில் மிதக்கிறேன். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்திருக்கிறான். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்றார்.

ஏற்கெனவே இவர்களுக்கு யாத்ரா என்ற மூன்று வயது மகன் உள்ளான். மழலையர் பள்ளிக்குச் செல்கிறான்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by ரபீக் on Mon Jun 21, 2010 1:27 pm

ஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. முதல் குழந்தை யாத்ரா வந்துதான் ரஜினியை தாத்தாவாக்கினான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யாத்ராவுடன் விளையாடுவதை பொழுதுபோக்காக வைத்திருக்கும் ரஜினியை பெண்டெடுக்க இப்போது மேலும் ஒரு குட்டிப் பையன்!



ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது எங்க வீட்டு அதிர்ஷ்டம் என்று கூறிய தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதி பெருத்த குஷியில் இருக்கிறார்கள். திங்கட் கிழமை அதிகாலை 6.21 மணிக்கு அப்போலோ மருத்துவமனையில் பிறத்தது குழந்தை. டாக்டர் கொண்டம்மாள் (இவர் காவல் துறை உயரதிகாரி சிவனாண்டியின் மனைவி) அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தார். மூன்று கிலோவும் முப்பது கிராமும் இருந்தாராம் குட்டி தனுஷ்!

செய்தியை கேள்வியுற்ற திரையுலக பிரமுகர்கள் பலரும் இன்று மருத்துவமனைக்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவில் இருந்தே லதா ரஜினிகாந்த், சவுந்தர்யா ஆகியோர் மருத்துவமனையில் தங்கியிருந்து ஐஸ்வர்யாவை கவனித்துக் கொண்டார்கள். தாத்தா ரஜினி காலையிலேயே வந்துவிட்டார். நாலாவது புளோரில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஐஸ்வர்யா. லிப்டில் ஏறும்போதே லிப்ட் மேனுக்கு ஸ்டைலாக 500 ருபாயை எடுத்து நீட்டினார் ரஜினி. அந்த ரூபாய் நோட்டை பிரேம் போட்டு மாட்டாத குறையாக துள்ளிக் குதித்தாராம் லிப்ட்மேன்!
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by balakarthik on Mon Jun 21, 2010 1:28 pm

அப்போ இது ரத யாத்ரவா, எப்படியோ தமிழ்நாட்டுக்கு இனொரு முதலமைச்சர் கிடைச்சாச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by ரபீக் on Mon Jun 21, 2010 1:48 pm

@balakarthik wrote:அப்போ இது ரத யாத்ரவா, எப்படியோ தமிழ்நாட்டுக்கு இனொரு முதலமைச்சர் கிடைச்சாச்சு

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by சபீர் on Mon Jun 21, 2010 2:01 pm

அப்ப தனுாஸிக்கு புதுபட வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று சொல்லுங்க
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 21, 2010 4:17 pm

அன்பு வாழ்த்துக்கள் தாய் சேய்க்கு...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by அப்புகுட்டி on Mon Jun 21, 2010 4:53 pm

@balakarthik wrote:அப்போ இது ரத யாத்ரவா, எப்படியோ தமிழ்நாட்டுக்கு இனொரு முதலமைச்சர் கிடைச்சாச்சு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by நவீன் on Mon Jun 21, 2010 5:05 pm

அன்பு வாழ்த்துக்கள்
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு இன்னொரு ஆண் குழந்தை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum