ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

View previous topic View next topic Go down

தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

Post by krishnaamma on Sat Jun 19, 2010 8:10 pm

வடநாட்டு நடிகைகளுக்கு பரபரப்பும்,கவர்ச்சியும் புதுசல்ல. ஜீனத்அமன், ரேகா, ஷப்னாஆஸ்மி, நந்திதாதாஸ், மல்லிகாஷெராவத், மேக்னாநாயுடு என ஜாக்கெட் அணியாமலும் சிலசமயம் மேலாடையே இல்லாமலும் நடித்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். ஆனால் உலக அழகி ஐஸ்வர்யாராய் ஜாக்கெட் போடாமல் படம் முழுக்க நடித்திருக்கிறார் என்பதுதான் கூடுதல் பரபரப்புக்குக் காரணம். பெங்காலியில் பாலி என்கிற படத்தில் ஒரு இளம் விதவைக் கேரக்டரில் படம் முழுக்க வெறும் வெள்ளைச் சேலை மட்டுமே கட்டி நடித்திருக்கிறார். வங்காளமொழி படங்கள் பெரும்பாலும் ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப் படங்களாகவே இருக்கும். ஆபாசத்தையும் ஆபாசம் இல்லாமல் சித்தரித்துக் காட்டும். பிரபல வங்காளப் பட இயக்குநர் ரிதுபர்னகோஷ் இயக்கத்தில் சூபாலி'யில் இளம் விதவையாக உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதுமே ஐஸ்வர்யாராய் போட்ட முதல் கண்டிஷன் இந்தியில் இந்தப் படத்தை டப் செய்து வெளியிடக்கூடாது என்பதுதான். இந்தப் படம் வந்தால் தனது இமேஜ் பாலிவுட்டில் அடிபடும் என்பதாலோ என்னவோ இந்த கண்டிஷனைப் போட்டார் ஐஸ்வர்யா.
அப்படி என்ன படத்தின் கதை?

இளம் வயதில் கணவனை இழந்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தன் தோழியின் கணவனுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் இளம் விதவையின் கேரக்டரில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார். இப்படியொரு உணர்ச்சி மயமான கதை. சென்ஸாரில் பல காட்சிகளுக்கு வெட்டுக் கொடுத்தபோது, ரிபியூனரில் போராடி படத்தை கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் ரிது. இந்தியில்தானே வெளியிடக்கூடாது. தமிழில் டப் செய்றோம் என எம்.பி.எஸ். தியேட்டர் தமிழில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு 'ஐஸ்வர்யராய் ஒரு பேரழகி' என பேர் வைத்துள்ளதாக எம்.பி.எஸ். தியேட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெறும் கிளுகிளுப்பு மட்டும் இல்லாமல் உணர்ச்சிமயமாகவும், கண்கலங்குகிறபடியும் நடிப்பிலும் பின்னியெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா. ஒரு கட்டத்தில் முழுக்க மேலாடையே இல்லாமல் நடித்திருக்கிறார். இதை தமிழ்ப்படுத்தும் நாங்கள் தமிழுக்காக பின்னணி இசை உட்பட சில எதார்தமான விஷயங்களை சேர்த்துள்ளோம். இது ஒரு நேரடி தமிழ்ப்படம் போலவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். சென்னையில் மணிரத்னத்தின் 'குரு' படப்பிடிப்பில் கலந்துகொண்டுவரும் ஐஸ்வர்யாராய்க்கும் இந்தப் பட விவகாரம் எட்டியிருக்கிறது. ஒருவேளை தமிழில் இந்தப் படத்தை வெளியிட ஐஸ்வர்யா கோர்ட்டுக்குப் போவாரோ என்னவோ? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

Post by அன்பு தளபதி on Sat Jun 19, 2010 9:27 pm

இந்த படம் ரொம்ப பழசு youtube ல பாருங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

Post by krishnaamma on Sat Jun 19, 2010 11:06 pm

maniajith007 wrote:இந்த படம் ரொம்ப பழசு youtube ல பாருங்க

ஹோ, அது எனக்கு தெரியாது. இன்றுதான் தினமலர் ல நியூஸ் பார்த்தேன். இப்பவே youtube போய் பார்கிறேன். படம் நல்லா இருக்கா? நன்றி நன்றி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

Post by அன்பு தளபதி on Sat Jun 19, 2010 11:17 pm

@krishnaamma wrote:
maniajith007 wrote:இந்த படம் ரொம்ப பழசு youtube ல பாருங்க

ஹோ, அது எனக்கு தெரியாது. இன்றுதான் தினமலர் ல நியூஸ் பார்த்தேன். இப்பவே youtube போய் பார்கிறேன். படம் நல்லா இருக்கா? நன்றி நன்றி

போங்கம்மா போய் வேற படம் பாருங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

Post by அப்புகுட்டி on Sun Jun 20, 2010 1:27 am

அநியாயம்.
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தமிழ் ரசிகர்களை கிளுகிளுப்பூட்ட வருகிறது - " ஐஸ்வர்யாராய் ஒரு பேரழகி"

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum