புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_m10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10 
44 Posts - 43%
heezulia

43 Posts - 42%
prajai

4 Posts - 4%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 2%
D. sivatharan
வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_m10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10 
1 Post - 1%
M. Priya

kargan86

jairam

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_m10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10 
86 Posts - 55%

44 Posts - 28%

8 Posts - 5%

6 Posts - 4%

4 Posts - 3%
Rutu

3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_m10வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Poll_c10 
2 Posts - 1%
Baarushree

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 18, 2010 8:24 pm

10 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட கைதியொருவர் வெளியுலக வாழ்க்கை பிடிக்காததால் சிறைச்சாலை மதிலை உடைத்து மீளவும் உட்பிரவேசித்த சம்பவம் மொசாம்பிக்கில் இடம்பெற்றுள்ளது.

மத்திய மொசாபிக்கிலுள்ள மனிகா எனும் இடத்தைச் சேர்ந்த கமிலோ அந்தோனியோவுக்கு (Camilo Antonio, 28) 2004 ஆம் ஆண்டில் தனது மாற்றாந் தந்தையை கொன்ற குற்றச் சாட்டுக்காக 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சிறைவாசம் அனுபவித்து விடுதலையான கமிலோ அந்தோனியோவுக்கு வேலையொன்றைத் தேடிக் கொள்வதற்கு சிரமமாக இருந்ததுடன் தனது மாற்றாந் தந்தையின் குடும்பத்தினரால் கொல்லப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் சிறைச்சாலை மதிலின் கீழ்ப் பகுதியில் துளையொன்றை ஏற்படுத்தி அவர் மீளவும் சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளார்.

தற்போது பொது சொத்துக்கு (சிறைச் சாலை மதில் சுவருக்கு) சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கமிலோ அந்தோனியாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கமிலோ அந்தோனியோ விபக்கையில், ““எனக்கு சிறைச்சாலையே பாதுகாப்பான இடமாக உள்ளது'' நான் முன்பு சிறையில் இருப்பதை ஒரு போதும் விரும்பியதில்லை. ஆனால் தற்போது எனது வாழ்க்கைக்கு சிறைச்சாலையே மிகச் சிறந்த இடமென்று தோன்றுகிறது'' என்று கூறினார்.

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 8:43 pm

வெளிய நல்ல சாப்பாடு இருந்து இருக்காது அது தான்............. மீண்டும் உள்ள போய்டான். கடவுளே கடவுளே..........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Jun 18, 2010 11:13 pm

உலகம் அந்தளவுக்கு இருக்கு என்ன பன்ன.

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 11:58 pm

வெளியே இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை வேலையும் கிடைக்காது நன்னடத்தை சர்டிபேக்கேட்டும் இல்லை என்ன தான் செய்வான் மனிதன் அதான் போயாச்சு சிறையை விட நல்ல பாதுகாப்பு எங்கயும் வெளியே இல்லைன்னு சொல்லிட்டாரே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 19, 2010 12:01 am

பல சமயம் இது உண்மையும் கூட..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sat Jun 19, 2010 12:01 am

ஒருவரின் வாழ்க்கை எப்படி எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது
கொடுமை.. வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி 502589

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jun 19, 2010 12:22 am

கலை wrote:பல சமயம் இது உண்மையும் கூட..
சியர்ஸ்

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 19, 2010 11:59 am

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி 56667 வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக