ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திமிர் காட்டிய கன்னட நடிகை!

View previous topic View next topic Go down

திமிர் காட்டிய கன்னட நடிகை!

Post by ரபீக் on Thu Jun 17, 2010 3:43 pm

ஜீவாவுடன் திவ்யா நடிக்கும் 'சிங்கம் புலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்த திவ்யா கன்னடத்தின் சூப்பர் ஸ்டாரிணி என்பதும், தீவிர கன்னட பற்றாளினி என்பதும் ரசிகர்கள் அறிந்ததே. காவிரி பிரச்சனைக்காக தமிழ் திரையுலகம் கூடி உண்ணாவிரதம் இருந்தபோது இவர் பெங்களுரில் தண்ணீர் தராத கோஷ்டியுடன் உண்ணாவிரதம் இருந்தவர். இவரை நடிகர் சங்கத்திலிருந்தே நீக்க வேண்டும். இவரது படங்கள் வெளியானால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் சில லெட்டர் பேட் கட்சிகள் அறிக்கை வெளியிட்டதும் மக்களுக்கு நன்கு நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழனின் சுரணை மேல் தீராத நம்பிக்கை வைத்திருக்கும் திவ்யா எவ்வித அலட்டலும் இல்லாமல் பல தமிழ் படங்களில் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த சிங்கம் புலி. இதன் படப்பிடிப்புக்கு வந்திருந்த அவரை பேட்டி காண முண்டியடித்துக் கொண்டு கிளம்பினார்கள் சில முன்னணி சேனல்காரர்கள். கேமிரா சகிதம் இவர்கள் கூடியதை பார்த்த திவ்யா, நான் தமிழ் பத்திரிகைகளுக்கும் சேனல்களுக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்ற முடிவிலிருக்கிறேன். வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் என் மேனேஜரை கேளுங்கள் என்றார்.

'அவங்க சுதந்திரத்தில நான் எப்படி தலையிட முடியும்?' என்றார் மேனேஜர். கடைசியில் திவ்யாவின் பிடிவாதமே வென்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: திமிர் காட்டிய கன்னட நடிகை!

Post by மஞ்சுபாஷிணி on Thu Jun 17, 2010 5:14 pm

அது சரி.... தெரியாதா என்ன இப்படி தான் ஆகும்னு புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: திமிர் காட்டிய கன்னட நடிகை!

Post by சாந்தன் on Thu Jun 17, 2010 5:22 pm

@ரபீக் wrote:ஜீவாவுடன் திவ்யா நடிக்கும் 'சிங்கம் புலி' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்த திவ்யா கன்னடத்தின் சூப்பர் ஸ்டாரிணி என்பதும், தீவிர கன்னட பற்றாளினி என்பதும் ரசிகர்கள் அறிந்ததே. காவிரி பிரச்சனைக்காக தமிழ் திரையுலகம் கூடி உண்ணாவிரதம் இருந்தபோது இவர் பெங்களுரில் தண்ணீர் தராத கோஷ்டியுடன் உண்ணாவிரதம் இருந்தவர். இவரை நடிகர் சங்கத்திலிருந்தே நீக்க வேண்டும். இவரது படங்கள் வெளியானால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்றெல்லாம் சில லெட்டர் பேட் கட்சிகள் அறிக்கை வெளியிட்டதும் மக்களுக்கு நன்கு நினைவிருக்கலாம்.

ஆனால் தமிழனின் சுரணை மேல் தீராத நம்பிக்கை வைத்திருக்கும் திவ்யா எவ்வித அலட்டலும் இல்லாமல் பல தமிழ் படங்களில் நடிக்க முனைப்பு காட்டி வருகிறார். அதில் ஒன்றுதான் இந்த சிங்கம் புலி. இதன் படப்பிடிப்புக்கு வந்திருந்த அவரை பேட்டி காண முண்டியடித்துக் கொண்டு கிளம்பினார்கள் சில முன்னணி சேனல்காரர்கள். கேமிரா சகிதம் இவர்கள் கூடியதை பார்த்த திவ்யா, நான் தமிழ் பத்திரிகைகளுக்கும் சேனல்களுக்கும் பேட்டி கொடுப்பதில்லை என்ற முடிவிலிருக்கிறேன். வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் என் மேனேஜரை கேளுங்கள் என்றார்.

'அவங்க சுதந்திரத்தில நான் எப்படி தலையிட முடியும்?' என்றார் மேனேஜர். கடைசியில் திவ்யாவின் பிடிவாதமே வென்றது என்பதை சொல்லவும் வேண்டுமா?

இவங்க படத்தை தான் நம்ம மக்கள் முத ஆளா பாப்பாங்க ....
நம்ம மக்கள் எப்போதுமே இன்ன செய்தாரை ஒருத்தல் என்ற திருவள்ளுவர் பாணி தான் கடைபிடிப்பார்கள்
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: திமிர் காட்டிய கன்னட நடிகை!

Post by நவீன் on Fri Jun 18, 2010 11:15 am

இவங்க படத்தை தான் நம்ம மக்கள் முத ஆளா பாப்பாங்க ....
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: திமிர் காட்டிய கன்னட நடிகை!

Post by யமுனாஸ் on Fri Jun 18, 2010 1:38 pm

avatar
யமுனாஸ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1301
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: திமிர் காட்டிய கன்னட நடிகை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum