ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

View previous topic View next topic Go down

'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by ரபீக் on Wed Jun 16, 2010 10:02 am

வெளுத்துக் கட்டு என்ற எனது புதிய படத்தைப் பார்த்து தணிக்கைக் குழு பாராட்டியதோடு, யு சான்றிதழ் கொடுத்துள்ளது, என்றார் எஸ்ஏ சந்திரசேகரன்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, தயாரித்து இருக்கும் புதிய படம், வெளுத்துக் கட்டு. இந்த படத்தில் கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். சேனாபதிமகன் இயக்கியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் எஸ்ஏ சந்திரசேகரன்.

இந்தப் படம் தணிக்கை குழுவினருக்கு போட்டுக் காட்டப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறியதாவது:

"வெளுத்துக்கட்டு படம் தணிக்கை குழுவினருக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் அத்தனை பேரும் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டினார்கள்.

இவ்வளவு நல்ல படத்தில் ஒரே ஒரு காட்சியின் நீளத்தை மட்டும் குறைத்து விடலாமே என்று கருத்து தெரிவித்தார்கள். நானும் அதற்கு சம்மதித்ததால், அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டது. இந்தக்கால இளைஞர்களுக்கு தேவையான படம் வெளுத்துக்கட்டு என்று கூறி, படத்துக்கு அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய யு சர்டிபிகேட் வழங்கினார்கள்.

இப்போதெல்லாம் வினியோகஸ்தர்கள், பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே அதிக தொகை கொடுத்து வாங்குகிறார்கள். புது நடிகர்கள் நடித்த படங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை.

இந்த சூழ்நிலையில், புதுமுகங்கள் நடித்த வெளுத்துக்கட்டு படத்தை திருப்பூர் சுப்பிரமணியம், மதுரை அன்பு, திருச்சி பிரான்சிஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் போன்ற பெரிய வினியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

'விஜய்யே பாராட்டிட்டார்!'

படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.

இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்...'' என்றார்.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by balakarthik on Wed Jun 16, 2010 10:45 am

@ரபீக் wrote:

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி, தயாரித்து இருக்கும் புதிய படம், வெளுத்துக் கட்டு. இந்த படத்தில் கதிர்-அருந்ததி என்ற புதுமுகங்கள் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். சேனாபதிமகன் இயக்கியுள்ளார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் தயாரித்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகரன்.


இதுபற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறியதாவது:

.

சரி அப்போ அதுத்து விஜய் படமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by ரபீக் on Wed Jun 16, 2010 10:58 am

எல்லாம் எங்க நேரம்,,,போ போயி உங்க குடும்பத்தோட பாருங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by kalaimoon70 on Wed Jun 16, 2010 11:42 am

இது ஒரு குடும்பப்படம்....தான்!
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by நவீன் on Wed Jun 16, 2010 11:42 am

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by Abarna on Wed Jun 16, 2010 12:59 pm

'விஜய்யே பாராட்டிட்டார்!'

படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.

இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்...'' என்றார்.


விஜய்யே பாராட்டிட்டார் னா விஜய்க்கு என்ன தெரியும் ன்னு, அவன் சொன்னதை எல்லாம் பெருசா பேசறது பைத்தியம் . . .
'நான் சிகப்பு மனிதன்' படம் வந்த போது விஜய் க்கு என்ன வயசு இருக்கும் அதை பாராட்ட சிப்பு வருது ?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது வெட்டி விளம்பரம்
avatar
Abarna
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 53
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by ராஜா on Wed Jun 16, 2010 1:13 pm

@Abarna wrote:'விஜய்யே பாராட்டிட்டார்!'
படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார். இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்...'' என்றார்.
விஜய்யே பாராட்டிட்டார் னா விஜய்க்கு என்ன தெரியும் ன்னு, அவன் சொன்னதை எல்லாம் பெருசா பேசறது பைத்தியம் . . .
'நான் சிகப்பு மனிதன்' படம் வந்த போது விஜய் க்கு என்ன வயசு இருக்கும் அதை பாராட்ட சிப்பு வருது ?
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது வெட்டி விளம்பரம்

ஹா ஹா ஹா ......
அப்பனுக்கும் மொவனுக்கும் தமிழ்நாடு மக்களை பற்றி இன்னும் தெரியல போல .
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 'தணிக்கைக் குழு என்னைப் பாராட்டியது' - எஸ்ஏ சந்திரசேகரன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum