புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 9:23 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:22 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 6:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 5:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 5:37 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 4:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 2:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 2:09 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 1:56 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 1:14 pm

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 1:06 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:55 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:45 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:41 am

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:40 am

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:49 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 3:09 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:32 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 9:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_m10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10 
34 Posts - 76%
heezulia
கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_m10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10 
11 Posts - 24%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_m10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10 
71 Posts - 66%
heezulia
கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_m10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10 
32 Posts - 30%
T.N.Balasubramanian
கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_m10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_m10கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி


   
   

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Jun 16, 2010 11:53 am

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது .

இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற் றோரிடம் வழங்கினர்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 16, 2010 12:15 pm

இவளுக்கு டிசி கொடுத்தது சரிதான்.என்ன திமிர்,கல்யாணம் ஆகாமல்,பத்தாவது படிக்கும்போதே யாருக்கும் தெரியாமல்
குழந்தை பெத்து இருக்கான்னா இவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்.இவள போல உள்ள ஆளுகளை பள்ளியில் அனுமதித்தால் மத்த மாணவிகளுக்கும் இதுபோல எண்ணம் வராதா?இவளஎல்லாம் சவுதில மாதிரி கல்லால் அடிச்சு கொல்லனும்.



கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Uகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Dகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Aகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Yகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Aகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Sகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Uகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Dகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Hகழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 12:19 pm

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 12:23 pm

என்ன கொடுமை இது? காலம் ரொம்ப கெட்டுபோச்சு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jun 16, 2010 1:11 pm

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Affraid கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Affraid

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 16, 2010 1:51 pm

உதயசுதா wrote:இவளுக்கு டிசி கொடுத்தது சரிதான்.என்ன திமிர்,கல்யாணம் ஆகாமல்,பத்தாவது படிக்கும்போதே யாருக்கும் தெரியாமல்
குழந்தை பெத்து இருக்கான்னா இவளுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கணும்.இவள போல உள்ள ஆளுகளை பள்ளியில் அனுமதித்தால் மத்த மாணவிகளுக்கும் இதுபோல எண்ணம் வராதா?இவளஎல்லாம் சவுதில மாதிரி கல்லால் அடிச்சு கொல்லனும்.

அக்காவின் கருத்தை வழிமொழிகிறேன்!



கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
santhoshanuja
santhoshanuja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 16/06/2010

Postsanthoshanuja Wed Jun 16, 2010 2:05 pm

இப்படி ஒரு செய்தியை எந்த ஒரு அறிவு உள்ள மனிதனும் நம்ப மாட்டான். மக்களை மடையராக்கும் மீடியா மீது வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி. அவள் குண்டாக இருந்ததால் கருவுற்றிருந்தது தெரியவில்லை என்பது மடத்தனம். இந்த மாதிரி செய்தியை நம்ப நான் முட்டாள் அல்ல.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 2:14 pm

santhoshanuja wrote:இப்படி ஒரு செய்தியை எந்த ஒரு அறிவு உள்ள மனிதனும் நம்ப மாட்டான். மக்களை மடையராக்கும் மீடியா மீது வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி. அவள் குண்டாக இருந்ததால் கருவுற்றிருந்தது தெரியவில்லை என்பது மடத்தனம். இந்த மாதிரி செய்தியை நம்ப நான் முட்டாள் அல்ல.

கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Icon_eek




கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி Power-Star-Srinivasan
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010
http://blogspot.srisivakumar.com/

Postsrisivaerd Wed Jun 16, 2010 2:15 pm

santhoshanuja wrote:இப்படி ஒரு செய்தியை எந்த ஒரு அறிவு உள்ள மனிதனும் நம்ப மாட்டான். மக்களை மடையராக்கும் மீடியா மீது வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறுபிறவி. அவள் குண்டாக இருந்ததால் கருவுற்றிருந்தது தெரியவில்லை என்பது மடத்தனம். இந்த மாதிரி செய்தியை நம்ப நான் முட்டாள் அல்ல.

நடைமுறைக்கு ஒத்து வராத சங்கதி.. கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி 359383 கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி 359383



மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 16, 2010 3:33 pm

உண்மை நிலை திரிக்கப்பட்டு செய்தியாக வழங்க்ப்பட்டுள்ளதாகத்தான் நானும் அறிகிறேன்...

ஒரு சிறு குழந்தை தானாகவே குழந்தை பெற்று பச்சை உடம்பு சோர்வு அறியாமல் மீண்டும் வகுப்புக்கு வந்தாள் என்பதை பெண்கள் நீங்களே சொல்லுங்கள் ஏற்புடையதாக இருக்கிறதா என்று..?

நடந்தவை வேறு என்னவோ தான்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக