ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காலேஜ் கல்சுரல்ஸ்

View previous topic View next topic Go down

காலேஜ் கல்சுரல்ஸ்

Post by balakarthik on Tue Jun 15, 2010 6:08 pm

கல்லூரி மாணவர்களுக்கு காலேஜ் கல்சுரல்ஸ் என்பது தேவதைகளின் தரிசனம் மாதிரி.. மற்ற கல்லூரியில் நடக்கும்போது..

அப்ப அவங்க கல்லூரியில் நடந்தா?? சொந்த செலவுல சூனியம் வச்சிக்குற மாதிரி..

எல்லா கல்லூரி மாணவர்களுக்கும் தன்னுடைய கல்லூரியைக் காட்டிலும், பிற கல்லூரி பெண்கள் மீது தான் ஈர்ப்பு இருக்கும்.. அதுனால எந்த காலேஜ் கல்சுரல்ஸ் என்றாலும் நாங்க ஓடிடுவோம்.. இப்படி நான் சென்னையில் உள்ள அண்ணா ஆதர்ஷ் கல்லூரிக்கு சென்று அங்கே ஒரு பொண்ண டாவடித்த அனுபவம் இதோ

குறிப்பு:- இத புரிஞ்சுகனும்முனா கொஞ்சம் கணக்கு தெரியனும் (எனக்கு மத்தத விட கணக்கு கொஞ்சம் நல்லாவே வரும்)

( இதுல என்ன கொடுமைனா எங்க பிரெண்டோட தங்கச்சி அந்த காலேஜுல தான் படிக்குறா அது நாள நண்பன் எங்கள கொஞ்சம் அடக்கி வாசிக்க சொன்னான் நாங்க விடுவோமா நானும் இன்னும் மூன்று நண்பர்களும் முடிவு பண்ணிட்டோம் இங்க ஒரு வழி பண்ணிட்டுதான் போகணுமுன்னு அப்போ ஒரு தேவதை வந்து எங்க id கார்ட செக் பண்ணி ரீஜிச்டேசன் கவுன்டருக்கு போக சொன்னா அந்த தேவதையே முதல் போனியா ஆகிட்டோம் அவ மாத்ஸ் க்ரூப செர்ந்தவலாம் அதுனால பசங்க கொஞ்சம் பயந்தாங்க நான் விடல அவல கலைச்சிட்டு தான் ஒன்ஜென்)

நான் :- நான் உங்க்கிட்ட ஒரு கேள்வி கேக்கவா? சிம்பிள் தான்
தேவதை :- ம்ம்ம்ம்
நான் :- ( என் கையில் இருந்த ஒரு ரூபா காச காமிச்சு ) இது என்னனனு சொல்லுங்க..
தேவதை :- (குழப்பமாக நம்மை பார்க்க!!)
நான் :- அட சொல்லுங்க.. உங்க மேத் அறிவுக்கு ஒரு சவால்.
தேவதை :- காயின்..
நான் :- ஏங்க? ஏன் எல்லா பொண்ணுங்களும் இப்டி இங்கிலிஷ்ல சீன போடுறீங்க?? தமிழ் தெரியும்ல?? இப்டி சின்னசின்ன விசயத்துக்கு கூட ஆங்கிலமா?? அதுவும் அழகா, லட்சணமா புடவைல இருக்கீங்க..
தேவதை :- காசு..
நான் :- ம்ம்ம்ம்.. நிறைய சர்க்யூட், ப்ராப்லம்ஸ் கரெக்ட்டா ஆன்ஸர் பண்ணித்தானே முதல் மதிப்பெண் எடுத்தீங்க.. எங்க இந்த காச (COS) கொஞ்சம் சைன்னா (SIN) மாத்துங்க பாக்கலாம்...

அவள் அதிர்ந்து போனாள்..

நான் :- என்னங்க.. இவ்வளவு தான் உங்க அறிவா? உங்க கிட்ட இருந்து எவ்வளவோ எதிர்பார்த்தோம்... சே... HIGHLY DISAPPOINTED…

தேவதை :- எனக்கு தெரில.. என்ன விட்டுடுங்க..
நான் :- சரி சரி.. பயப்படாதீங்க.. உங்க பர்ஸ் கொஞ்சம் ஓப்பன் பண்ணி காட்றீங்களா??
தேவதை :- அதில்ல.. காலேஜ்ல பாய்ஸ்-கேர்ள்ஸ் இப்டி நின்னு பேசுனா பிரச்சனை.. அதான்..
நான் :- நீங்க என் அக்கான்னு சொல்லிடுறேன்.. பர்ஸ்ஸ காட்டுங்க

அவள் எங்களிடம் நீட்ட, அதை பிடுங்கி, ஆராய்ந்தோம்.. அதிலிருந்து ஒரு பத்து ரூபாய் எடுத்து,

நான்:- இந்தாங்க.. காசு.. (ஒரு ரூபாயை அவளிடம் கொடுத்தோம்).. இதோ பாருங்க.. GOVERNORக்கு மேலே ஒரு WAVE போகுதா? அதான் சைன்னு (Sin) எப்டி காசு சைன்னு ஆகிடிச்சா??

தேவதை :- கலக்குறீங்க..ஆனா ஒரு ரூபா கொடுத்து, 10 ரூபா ஆட்டய போட பாக்குறீங்க??
நான் :- அட... இது 360* அங்க காசு ஒண்ணு தானே.

அதுக்கப்புறம் ஒரு கும்பலே எங்கள தேடிகிட்டு இருந்தது நாங்க நைசா எஸ்கேப் ஆகிட்டோம்


Last edited by balakarthik on Tue Jun 15, 2010 6:43 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by balakarthik on Tue Jun 15, 2010 6:38 pm

அதே போல அன்று கல்சுரல்ஸ் ஹாலுக்கு முன்னாடி , ரங்கோலி கோலம் போட ஒரு பொண்ணு தரைய சுத்தம் செய்தாள்..

ஓய்.. என்ன பண்ற??

பெருக்குறேன்..

அப்ப 5உம் 4உம் பெருக்குனா என்ன வரும்னு சொல்லேன்..

அவள் முறைக்க மறுபடியும் நாங்கள் எஸ்கேப்

இப்படி இன்னும் நிறையா இருக்கு அப்பப்போ அதையும் சொல்லுறேன்


Last edited by balakarthik on Tue Jun 15, 2010 6:54 pm; edited 1 time in total


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by ரபீக் on Tue Jun 15, 2010 6:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by balakarthik on Tue Jun 15, 2010 7:03 pm


நன்றி ரபிக் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by ரபீக் on Tue Jun 15, 2010 7:14 pm

@balakarthik wrote:

நன்றி ரபிக் சியர்ஸ்

என்னோட கடமையைத்தான் செய்தேன், எதற்கு நன்றி?
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by சரவணன் on Tue Jun 15, 2010 7:21 pm

புத்திசாலிப் பய்யன்.

ம்ம், இந்த மாதிரி நேக்கா கணக்கு பண்ண நமக்கு தெரியலை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by balakarthik on Tue Jun 15, 2010 7:22 pm

பிச்ச wrote:புத்திசாலிப் பய்யன்.

ம்ம், இந்த மாதிரி நேக்கா கணக்கு பண்ண நமக்கு தெரியலை.

ட்ரை பண்ணுங்க உங்களாலயும் முடியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by ரபீக் on Tue Jun 15, 2010 7:28 pm

@balakarthik wrote:
பிச்ச wrote:புத்திசாலிப் பய்யன்.

ம்ம், இந்த மாதிரி நேக்கா கணக்கு பண்ண நமக்கு தெரியலை.

ட்ரை பண்ணுங்க உங்களாலயும் முடியும்

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by balakarthik on Tue Jun 15, 2010 7:33 pm

@ரபீக் wrote:
@balakarthik wrote:
பிச்ச wrote:புத்திசாலிப் பய்யன்.

ம்ம், இந்த மாதிரி நேக்கா கணக்கு பண்ண நமக்கு தெரியலை.

ட்ரை பண்ணுங்க உங்களாலயும் முடியும்

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

பொறாம பொறாம எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: காலேஜ் கல்சுரல்ஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum