ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 Dr.S.Soundarapandian

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 Dr.S.Soundarapandian

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

நரை கூறிய அறிவுரை
 Dr.S.Soundarapandian

பூக்கும் நீரூற்று! - கவிதை
 Dr.S.Soundarapandian

துயரங்களும் தூண்களாகுமே !
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

குப்பையால் நாறுது டில்லி: தண்ணீரில் மூழ்குது மும்பை: என்ன செய்கின்றன அரசுகள்: உச்ச நீதிமன்றம் விளாசல்
 Dr.S.Soundarapandian

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 Dr.S.Soundarapandian

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – தாலாட்டிய கவிஞர் முத்துக்குமார்
 ayyasamy ram

ஆயுத பூஜையில், சண்டக்கோழி–2 விஷால் தகவல்
 ayyasamy ram

இன்றைய செடிகொடிகள் அனைத்துக்கும் முப்பாட்டன் இதுதான், ஒரு சுவாரஸ்ய வரலாறு!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 

Admins Online

கடசியா ஒரு ரூவாய்க்கு

View previous topic View next topic Go down

கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by balakarthik on Tue Jun 15, 2010 3:05 pm

ஒரு பையன், அவ வகுப்புல படிக்கிற இன்னொரு புள்ளய வெறித்தனமா காதலிச்சான்.. ஆனா அந்த பொண்னு அவன மதிக்கவே இல்ல... ஒரு நாள் அவளுக்காக ஆசயா எழுதுன காதல் கவிதைகள் எல்லாத்தயும் ஒண்ணா எடுத்திட்டு போய் அவகிட்ட போய் நீட்டுனான்.. கடுப்பான அவளோ, எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டா.. மனசொடைந்து போயிட்டான் அவன்..

காத்துல பறந்த காகித்த எல்லாம் புடிக்க ஓடும் போது, எதிர்த்தாப்புல வந்த தண்ணீ லாரி அவன அடிச்சி தூக்க, இத பார்த்துட்டு இருந்த அவ மேல அவன் ரத்தம் தெரிக்க, அதிச்சில ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிகிட்டே மயங்கி விழுந்துட்டா... உடனே அங்க இருந்த பொதுமக்கள் அந்த பொண்ணோட அப்பா-அம்மாவுக்கு விசயத்த தெரிவிச்சிட்டு, அவள ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.. பதறி அடிச்சி, அங்கன வந்த அப்பா-அம்மா நேரா அவ இருக்குற ரூமுக்கு ஓடுனாங்க..

டாக்டர்.. என் பொண்ணுக்கு...

நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்... ஆனா...

அய்யோ டாக்டர்.. இப்டி சொல்லாதீங்க...

கடசியா ஒரு ரூவாய்க்கு வேல வரும்னு நான் நினக்கலைங்க...


அய்யோ டாக்டர்.. நெத்தில ஒட்ட ஒரு ரூபாவா?? இப்டி நடக்கும்னு நான் நினச்சி கூட பாக்கலையே... ஆண்டவா.. ஏன் இப்டி என்ன சோதிச்சிட்ட??


அட.. அது இல்லங்க.. ஒரு ரூபாய்க்கு போயி சர்ஃப் எக்ஸல் வாங்குங்க... ஏனா அந்த கரை இந்த கரை எந்த கரையா இருந்தாலும், சர்ஃப் எக்ஸல் இருக்குல்ல??



அப்டியே அவ சுடிதாருல இருக்குற ரத்த கரைக்கு ஒரு ஜூம்..


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by உதயசுதா on Tue Jun 15, 2010 3:08 pm

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 15, 2010 3:13 pm

பாலா புன்னகை இப்படியே மெயிண்டயின் பண்ணு நீ அரசியல்வாதியா வந்து நாட்டையே சிரிக்க வெச்சிருவே.. மக்கள் எல்லாரும் தன் துன்பம் மறந்து உன் சிரிப்பையே ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க...

ஆமாம் ஏன் சுதாக்கா கட்டை தூக்கி உன்னை அடிக்க காத்திருக்காங்க?
எதுனா கதை சொல்லிட்டியா புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by உதயசுதா on Tue Jun 15, 2010 3:17 pm

மஞ்சு நீங்க வேற AVANA எதுக்கு தூண்டி விடரிங்க
.
அவன் நீங்க சொன்னது எல்லாம் உண்மைன்னு நினைச்சு
எங்கயாவது போய் அடி வாங்க போறான்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by balakarthik on Tue Jun 15, 2010 3:20 pm

@உதயசுதா wrote:மஞ்சு நீங்க வேற AVANA எதுக்கு தூண்டி விடரிங்க
.
அவன் நீங்க சொன்னது எல்லாம் உண்மைன்னு நினைச்சு
எங்கயாவது போய் அடி வாங்க போறான்.

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by மஞ்சுபாஷிணி on Tue Jun 15, 2010 3:30 pm

@உதயசுதா wrote:மஞ்சு நீங்க வேற AVANA எதுக்கு தூண்டி விடரிங்க
.
அவன் நீங்க சொன்னது எல்லாம் உண்மைன்னு நினைச்சு
எங்கயாவது போய் அடி வாங்க போறான்.

எல்லாம் ஒரு நல்ல எண்ணத்தில் தான் சுதா...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்...

பாலா இருக்குமிடம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமும் மகிழ்வுமாக கரைகிறதே நிமிடங்கள்... அது போல எல்லாருமே சிரிச்சு சந்தோஷமா இருக்க தான் பிள்ளையை அரசியல்வாதி ஆக்கலாம்னு சொன்னேன் புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by balakarthik on Tue Jun 15, 2010 4:54 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@உதயசுதா wrote:மஞ்சு நீங்க வேற AVANA எதுக்கு தூண்டி விடரிங்க
.
அவன் நீங்க சொன்னது எல்லாம் உண்மைன்னு நினைச்சு
எங்கயாவது போய் அடி வாங்க போறான்.

எல்லாம் ஒரு நல்ல எண்ணத்தில் தான் சுதா...

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்...

பாலா இருக்குமிடம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமும் மகிழ்வுமாக கரைகிறதே நிமிடங்கள்... அது போல எல்லாருமே சிரிச்சு சந்தோஷமா இருக்க தான் பிள்ளையை அரசியல்வாதி ஆக்கலாம்னு சொன்னேன் புன்னகை

அதாவது நாலு பேர் அடிச்சது போக இப்போ நாடே அடிக்கணுமுன்னு சொல்லுரிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by திவா on Tue Jun 15, 2010 5:25 pm

@மஞ்சுபாஷிணி wrote:பாலா புன்னகை இப்படியே மெயிண்டயின் பண்ணு நீ அரசியல்வாதியா வந்து நாட்டையே சிரிக்க வெச்சிருவே.. மக்கள் எல்லாரும் தன் துன்பம் மறந்து உன் சிரிப்பையே ரசிச்சுக்கிட்டு இருப்பாங்க...

ஆமாம் ஏன் சுதாக்கா கட்டை தூக்கி உன்னை அடிக்க காத்திருக்காங்க?
எதுனா கதை சொல்லிட்டியா புன்னகை
மக்கள் சிரிப்பால் மூழ்கினால் பருவாயில்லை ,ஆனால் மக்கள் பிழைப்பு சிரிச்சுடும்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by அப்புகுட்டி on Tue Jun 15, 2010 5:30 pm


விடுங்க அக்கா பொளச்சி போகட்டும்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: கடசியா ஒரு ரூவாய்க்கு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum