ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 2:03 pm

என்ன திடிர்னு இப்படி ஒரு மருத்துவ பதிவுன்னு கேக்கறவங்களுக்கு ஒரு சின்ன கதை .

சுமார் 30 வருடங்களுக்கு முன் பஞ்சாபில் இரண்டு நண்பர்கள் இருந்தனர் , அவர்கள் மிகவும் அந்நியோன்னியமான நண்பர்கள் ஒருவர் பெயர் பல்வீந்தர் , மறோருவர் பெயர் சுக்வீந்தர்.


ஒருநாள் சுக்வீந்தர் பல்வீந்தரிடம் தான் வேறு ஒரு ஊருக்கு படிக்க போவதாக கூறுகிறான் .
இதை கேட்ட பல்வீந்தர் மிகவும் வருந்தி கண்ணீர்விடுகிறான்.

நண்பனுக்கு சுக்வீந்தர் ஆறுதல் சொல்லி நம்மை யாராலும் பிரிக்கமுடியாது என்றும் இனி ஒவ்வரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் சந்திக்கலாம் என்றும் கூறி செல்கிறான்.

ஆனால் பல்வேறு சொந்த காரணங்களினால் இருவராலையும் சந்திக்க முடியவில்லை . அப்படியே 30 வருடங்கள் கடந்து விட்டது .இருவரும் ஒரு நல்ல காவல் துறை அதிகாரிகலாயினர்.

ஒருநாள் ஒரு மாநாட்டுக்கு பாதுகாப்புக்கு சென்ற இருவரும் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துகொண்டனர் .

இருவருக்கும் பேச நா வரவில்லை கண்கள் குளமாயின ஒருவரை ஒருவர் ஆற தழுவிக்கொள்ள முயற்சித்தனர் ஆனால் அது அவர்களால் முடியவில்லை ஏனென்றால் இது தான் காரணம்



சோ தயவு செய்து தொப்பைய குறைங்க ப்ளீஸ்


அப்பாடி நானும் கருத்து சொல்லிட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by அன்பு தளபதி on Mon Jun 14, 2010 2:06 pm

முதல்ல உங்க லக்கேஜை குறைங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 2:07 pm

maniajith007 wrote:முதல்ல உங்க லக்கேஜை குறைங்க

என்ன லக்கேஜ் ஒரு சுருக்கு பைதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 2:09 pm

ஐயோ பாலா உங்கள எத்தன பெரியார் வந்தாலும் திருத்த முடியாது
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 2:11 pm

நிர்மல் wrote:ஐயோ பாலா உங்கள எத்தன பெரியார் வந்தாலும் திருத்த முடியாது

கீ . வீரமணி வந்தாகூட நான் திருந்த மாட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by கலைவேந்தன் on Mon Jun 14, 2010 3:02 pm

நான் நினைச்சேன்... பாலாவாவது மருத்துவக்குறிப்பு போடுவதாவதுன்னு ....

நல்ல வேளை படங்கள் தெரியலை... தப்பிச்சே .... மவனே ... என்னைக்காவது நேர்ல பாத்தேன்னு வை ... அப்புறம் ...








,,,,,,,




















,,,,,,,,





















,,,,,,,,






















கட்டிப்பிடிச்சு பாராட்டுதல் தான்... வேறென்னா...?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by உதயசுதா on Mon Jun 14, 2010 3:19 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
நகைச்சுவையுடன் கூடிய மருத்துவ குறிப்பு அருமை கார்த்தி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by திவா on Mon Jun 14, 2010 3:53 pm

உங்கள் பதிவுகளை வாசித்துளேன் ,எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது .
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Mon Jun 14, 2010 4:37 pm

கட்டாயம் கடைபிடியுங்கோ ராசாக்கள் ,அம்பலத்தான் பாடி எப்பவுமே ஜிம் பாடி தான் கேட்டியலே
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:39 pm

@அலட்டல் அம்பலத்தார் wrote:கட்டாயம் கடைபிடியுங்கோ ராசாக்கள் ,அம்பலத்தான் பாடி எப்பவுமே ஜிம் பாடி தான் கேட்டியலே

அப்போ நீங்களும் 500 ரூவா கொடுத்து வரஞ்சிங்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by அலட்டல் அம்பலத்தார் on Mon Jun 14, 2010 4:40 pm

@balakarthik wrote:
@அலட்டல் அம்பலத்தார் wrote:கட்டாயம் கடைபிடியுங்கோ ராசாக்கள் ,அம்பலத்தான் பாடி எப்பவுமே ஜிம் பாடி தான் கேட்டியலே

அப்போ நீங்களும் 500 ரூவா கொடுத்து வரஞ்சிங்களோ
என்னடா ராசா உங்கள்ளு மூளை குழம்பிட்டுத்து கேட்டியலே அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 724
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by அப்புகுட்டி on Mon Jun 14, 2010 4:41 pm

நகைச்சுவையுடன் கூடிய மருத்துவ குறிப்பு அருமை கார்த்தி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by ஹாசிம் on Mon Jun 14, 2010 4:45 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
உக்காநதிருந்து தொப்பதான் கூடுது குறையும் வழியக்காணலப்பா
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 14, 2010 5:08 pm

@balakarthik wrote:என்ன திடிர்னு இப்படி ஒரு மருத்துவ பதிவுன்னு கேக்கறவங்களுக்கு ஒரு சின்ன கதை .

சுமார் 30 வருடங்களுக்கு முன் பஞ்சாபில் இரண்டு நண்பர்கள் இருந்தனர் , அவர்கள் மிகவும் அந்நியோன்னியமான நண்பர்கள் ஒருவர் பெயர் பல்வீந்தர் , மறோருவர் பெயர் சுக்வீந்தர்.


ஒருநாள் சுக்வீந்தர் பல்வீந்தரிடம் தான் வேறு ஒரு ஊருக்கு படிக்க போவதாக கூறுகிறான் .
இதை கேட்ட பல்வீந்தர் மிகவும் வருந்தி கண்ணீர்விடுகிறான்.

நண்பனுக்கு சுக்வீந்தர் ஆறுதல் சொல்லி நம்மை யாராலும் பிரிக்கமுடியாது என்றும் இனி ஒவ்வரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் சந்திக்கலாம் என்றும் கூறி செல்கிறான்.

ஆனால் பல்வேறு சொந்த காரணங்களினால் இருவராலையும் சந்திக்க முடியவில்லை . அப்படியே 30 வருடங்கள் கடந்து விட்டது .இருவரும் ஒரு நல்ல காவல் துறை அதிகாரிகலாயினர்.

ஒருநாள் ஒரு மாநாட்டுக்கு பாதுகாப்புக்கு சென்ற இருவரும் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்துகொண்டனர் .

இருவருக்கும் பேச நா வரவில்லை கண்கள் குளமாயின ஒருவரை ஒருவர் ஆற தழுவிக்கொள்ள முயற்சித்தனர் ஆனால் அது அவர்களால் முடியவில்லை ஏனென்றால் இது தான் காரணம்



சோ தயவு செய்து தொப்பைய குறைங்க ப்ளீஸ்


அப்பாடி நானும் கருத்து சொல்லிட்டேன்

ஆயிரம் ஐடியாக்கள் அள்ளித்தெளிக்கும் அபூர்வ சிந்தாமணி பாலா வாழ்க வாழ்க
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 5:21 pm

அது சரி வேண்டாவெறுப்பா புள்ளயபெத்து காண்டாமிருகமுனு பேருவெச்ச கதை மாதிரி இல்ல இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by V.Annasamy on Mon Jun 14, 2010 5:28 pm

'சோ தயவு செய்து தொப்பைய குறைங்க ப்ளீஸ்'


சோவுக்கு தொப்பை என்றுமே இருந்ததில்லை.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 5:29 pm

@V.Annasamy wrote:'சோ தயவு செய்து தொப்பைய குறைங்க ப்ளீஸ்'


சோவுக்கு தொப்பை என்றுமே இருந்ததில்லை.

அவரு தமிழ் சோ இவரு பஞ்சாபி சோ இவருக்கு தொப்பை என்றுமே குறைந்ததில்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by V.Annasamy on Mon Jun 14, 2010 5:32 pm

.. என்றால் so so தானே.
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3716
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 5:34 pm

@V.Annasamy wrote:.. என்றால் so so தானே.

சார் அதுக்கு அந்தபக்கம் போங்க மறைவான இடம் இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by sri35 on Mon Jun 14, 2010 6:31 pm

அட பாவிகளா
:அடபாவி:
avatar
sri35
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 39
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by balakarthik on Mon Jun 14, 2010 6:33 pm

@sri35 wrote:அட பாவிகளா
:அடபாவி:

யாரு அது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by பிளேடு பக்கிரி on Mon Jun 14, 2010 7:52 pm

நல்லா ஏமாத்திடீங்க......... சூப்பர் பாலா



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13679
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 14, 2010 8:55 pm

@balakarthik wrote:அது சரி வேண்டாவெறுப்பா புள்ளயபெத்து காண்டாமிருகமுனு பேருவெச்ச கதை மாதிரி இல்ல இருக்கு

உங்க பேரா பாலா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by krishnaamma on Mon Jun 14, 2010 10:26 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இன்னைக்காவது ஒரு நல்ல குறிப்பு கெடைக்கும் நு உள்ள வந்தேனே ...........என்ன சொல்லணும்............... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


..

.
.
.
.
.
.
.
ரொம்ப நல்ல இருந்தது. வெகுவாக ரசித்தேன் . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by சிவா on Mon Jun 14, 2010 10:31 pm

தொப்பயைக் குறைக்க ஏதோ வழி உள்ளது என தொப்பையுடன் சிரமப்பட்டு ஓடி வந்தால் இப்படி ஏமாற்றிவிட்டாரே பாலா...........!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தொப்பைய குறைங்க ப்ளீஸ் - மருத்துவ பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum