ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week

Admins Online

மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 1:27 pm

மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா



அப்போ நீங்களும் என்னமாதிரியே உங்க கணிணில இருக்கற MS WORD , EXCEL இதுல்லாம் ஓபன் பண்ணி வேலை செய்யுங்கோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by அன்பு தளபதி on Mon Jun 14, 2010 1:29 pm

ஒ நீங்க வேலை பார்க்கிறிங்களா சொல்லுங்கப்பு உண்மையாவா
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9228
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சிவா on Mon Jun 14, 2010 1:30 pm

நல்ல வேளை, உங்கள் பதிவு என்றதும் இதுவாகத்தான் இருக்கும் என நினைத்துதான் வந்தேன்!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by நவீன் on Mon Jun 14, 2010 1:31 pm

அ௫மைஅ௫மை
avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 2:04 pm

@நவீன் wrote:அ௫மைஅ௫மை

அப்புறம் எதுக்கு இந்த டுமில் டுமில்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சபீர் on Mon Jun 14, 2010 2:16 pm

@balakarthik wrote:மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா



அப்போ நீங்களும் என்னமாதிரியே உங்க கணிணில இருக்கற MS WORD , EXCEL இதுல்லாம் ஓபன் பண்ணி வேலை செய்யுங்கோ

அதுசரி அப்ப உங்க ஆபிஸ்ல இதானா இத்தன நாளாய் வேலைபாக்கிரிங்க
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 2:22 pm

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by உதயசுதா on Mon Jun 14, 2010 2:25 pm

சிரி சிரி சிரி சிரி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by கலைவேந்தன் on Mon Jun 14, 2010 2:46 pm

பாலா திரின்னு தெரிஞ்சே தலை காட்டி மாட்டிக்கிட்டேனே... கடவுளே ... பாலாகிட்ட இருந்து என்னை மட்டுமாச்சும் காப்பாத்துடா பெருமாளே....!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by உதயசுதா on Mon Jun 14, 2010 2:51 pm

அது என்ன கலை இப்படி ஒரு ஓர வஞ்சனை.உங்கள மட்டும் காப்பாத்த சொல்லி.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by கலைவேந்தன் on Mon Jun 14, 2010 2:55 pm

@உதயசுதா wrote:அது என்ன கலை இப்படி ஒரு ஓர வஞ்சனை.உங்கள மட்டும் காப்பாத்த சொல்லி.

அட ... என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்காஆஆஆஆஆஆஆஆ..?

அப்ப இவங்களையும் சேத்து காப்பாத்து பெருமாளே ... !

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by உதயசுதா on Mon Jun 14, 2010 3:02 pm

உங்க பின்னாடி ஒரு KUTTAME இல்லை கலை.INTHA பதிவ நீங்க அறுபது ௦ நண்பர்கள் பார்த்த பின்னாடிதான் நீங்க பார்த்து இருப்பிங்க . உங்களுக்கு முன்னாடிதான் ஒரு கும்பல் இருக்கு.அவங்களையும் சேர்த்து காப்பாத்த சொல்லி வேண்டிகோங்க
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by கலைவேந்தன் on Mon Jun 14, 2010 3:08 pm

இது என்ன கொடுமை சரவணா... நான் அப்படிக்கா போனா இவங்க இப்படிக்கா வந்து மடக்கிடறாங்களே...

பெருமாளே எல்லாரையும் (இவங்ககிட்ட இருந்தும்)காப்பாத்து... இப்ப ஓகே வா ... உதயக்கா...?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:10 pm

கலை wrote:இது என்ன கொடுமை சரவணா... நான் அப்படிக்கா போனா இவங்க இப்படிக்கா வந்து மடக்கிடறாங்களே...

பெருமாளே எல்லாரையும் (இவங்ககிட்ட இருந்தும்)காப்பாத்து... இப்ப ஓகே வா ... உதயக்கா...?

பாசு பல்பு நல்லா எரியுதா 100 வாட்சா 200 வாட்சா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 4:16 pm

ஐயோ நான் இனிமே இந்த பக்கமே வரமாட்டேன் ....
இந்த ஒரு தடவை கடவுளே என்னை காப்பாத்து சாமீமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:17 pm

நிர்மல் wrote:ஐயோ நான் இனிமே இந்த பக்கமே வரமாட்டேன் ....
இந்த ஒரு தடவை கடவுளே என்னை காப்பாத்து சாமீமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

பயத்தை விட்டுவிடு !! இல்லையென்றால் உன் லட்சியத்தை விட்டு விடு

எப்புடி உங்களுக்கு ஒரு பல்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 4:23 pm

@balakarthik wrote:
நிர்மல் wrote:ஐயோ நான் இனிமே இந்த பக்கமே வரமாட்டேன் ....
இந்த ஒரு தடவை கடவுளே என்னை காப்பாத்து சாமீமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

பயத்தை விட்டுவிடு !! இல்லையென்றால் உன் லட்சியத்தை விட்டு விடு

எப்புடி உங்களுக்கு ஒரு பல்பு

முடியலப்பா முடியல ....
இங்கே வராமயும் இருக்க முடியல ...
வந்தா கழுத்திலே ரத்தம் வர்ற வரைக்கும் லொள்ளு தாங்க முடியல ....
சரி சரி உங்க பதிவை மட்டும் பார்க்கிறேன் ....
பல்பை கொஞ்சம் பேலன்ஸ் வைங்க வர்ற மக்களுக்கு கொடுக்க வேணாம் பாலா
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:26 pm

நிர்மல் wrote:
@balakarthik wrote:
நிர்மல் wrote:ஐயோ நான் இனிமே இந்த பக்கமே வரமாட்டேன் ....
இந்த ஒரு தடவை கடவுளே என்னை காப்பாத்து சாமீமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

பயத்தை விட்டுவிடு !! இல்லையென்றால் உன் லட்சியத்தை விட்டு விடு

எப்புடி உங்களுக்கு ஒரு பல்பு

முடியலப்பா முடியல ....
இங்கே வராமயும் இருக்க முடியல ...
வந்தா கழுத்திலே ரத்தம் வர்ற வரைக்கும் லொள்ளு தாங்க முடியல ....
சரி சரி உங்க பதிவை மட்டும் பார்க்கிறேன் ....
பல்பை கொஞ்சம் பேலன்ஸ் வைங்க வர்ற மக்களுக்கு கொடுக்க வேணாம் பாலா

பல்பு நிறையா இருக்கு கவலை படாதிங்க உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துகோங்க மறுபடியும் ஒரு பல்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 4:29 pm

@balakarthik wrote:
நிர்மல் wrote:
@balakarthik wrote:
நிர்மல் wrote:ஐயோ நான் இனிமே இந்த பக்கமே வரமாட்டேன் ....
இந்த ஒரு தடவை கடவுளே என்னை காப்பாத்து சாமீமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

பயத்தை விட்டுவிடு !! இல்லையென்றால் உன் லட்சியத்தை விட்டு விடு

எப்புடி உங்களுக்கு ஒரு பல்பு

முடியலப்பா முடியல ....
இங்கே வராமயும் இருக்க முடியல ...
வந்தா கழுத்திலே ரத்தம் வர்ற வரைக்கும் லொள்ளு தாங்க முடியல ....
சரி சரி உங்க பதிவை மட்டும் பார்க்கிறேன் ....
பல்பை கொஞ்சம் பேலன்ஸ் வைங்க வர்ற மக்களுக்கு கொடுக்க வேணாம் பாலா

பல்பு நிறையா இருக்கு கவலை படாதிங்க உங்களுக்கு எவ்வளவு வேணுமோ அவ்வளவு எடுத்துகோங்க மறுபடியும் ஒரு பல்பு

இன்று என்ன அலுவலகத்தில் வேளை ஒன்றும் பெரிதாக இல்லையா ?
இல்லை எப்பவுமே இப்படித்தானா......
கொடுங்க கொடுங்க எனக்கு நிறைய பல்பு கிடைச்சுதுன்னா இங்கே பல்பு கடை ஒன்னு ஓபன் பண்ணிருவேன் ... ரொம்ப டைட்டா வண்டி ஓடுது ... இதுல கொஞ்சம் வருமானம் கிடைச்சா கொஞ்சம் ஆயில் போட்ட மாதிரி ஸ்மூத்தா ஓடும இல்ல ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:33 pm

சரி இந்தாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 4:35 pm

@balakarthik wrote:சரி இந்தாங்க

எனக்கு இந்த பல்பு வேண்டாம் ... வெள்ளை கலர் நீளமான பல்பு தான் வேணும் ......
மகா ஜனங்களே இந்த பாலா எப்படி எல்லாம் ஏமாத்துறார் பாருங்க ....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:36 pm

உங்களுக்கு இதுவே அதிகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 4:39 pm

@balakarthik wrote:உங்களுக்கு இதுவே அதிகம்

இதுக்கு பேர் தான் ஏமாத்து வேலை என்பதா பாலா ....
கொடுத்தா நல்ல பல்பு கொடுக்கணும் .....
நீங்க சரியான ஏமாத்து பேர்வழி
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by balakarthik on Mon Jun 14, 2010 4:42 pm

நிர்மல் wrote:
@balakarthik wrote:உங்களுக்கு இதுவே அதிகம்

இதுக்கு பேர் தான் ஏமாத்து வேலை என்பதா பாலா ....
கொடுத்தா நல்ல பல்பு கொடுக்கணும் .....
நீங்க சரியான ஏமாத்து பேர்வழி

ஆமாம் சரியான ஏமாத்து பேர்வழி ( குறிப்பு :- தவறான இல்ல )

மறுபடியும் பல்பு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by சாந்தன் on Mon Jun 14, 2010 4:44 pm

@balakarthik wrote:
நிர்மல் wrote:
@balakarthik wrote:உங்களுக்கு இதுவே அதிகம்

இதுக்கு பேர் தான் ஏமாத்து வேலை என்பதா பாலா ....
கொடுத்தா நல்ல பல்பு கொடுக்கணும் .....
நீங்க சரியான ஏமாத்து பேர்வழி

ஆமாம் சரியான ஏமாத்து பேர்வழி ( குறிப்பு :- தவறான இல்ல )

மறுபடியும் பல்பு

ஆனா இப்பவாவது வெள்ளை கலர் பல்பு தான் வேணும் .....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: மைக்ரோசாப்ட் ஆபிசில் வேலை செய்யனுமா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum