ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஃபிஜி தீவில் ஹனிமூன் கொண்டாடிய ரம்பா

View previous topic View next topic Go down

ஃபிஜி தீவில் ஹனிமூன் கொண்டாடிய ரம்பா

Post by ரபீக் on Sun Jun 13, 2010 10:08 am

ஹாலிவுட் நடிகைகளை பின்பற்றி ஃபிஜி தீவிற்கு ஹனிமூன் விசிட் சென்று வந்திருக்கிறார் ரம்பா.ஃபிஜி தீவிற்கு ஹனீமூன் சென்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையையும் ரம்பா பெற்றுள்ளார்.
ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் செலவாகும் ஃபிஜி தீவில் 15 நாட்கள் தங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் ரம்பா.

இது பற்றி ரம்பா அளித்த சிறப்பு பேட்டியில்,

ஹனிமூனுக்காக எங்கே போகலாம் என யோசிக்காமல் முடிவு எடுத்த இடம்தான் ஃபிஜி தீவு; என்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்குக் கூட்டிகிட்டு போகணும்ங்கிறது என் கணவரின் ஐடியா. நாங்க போன ஃபிஜி தீவிலுள்ள டர்பில் தீவில் மொத்தமே 12 வீடுகள்தான். நாங்க ஒரு வீட்டை எடுத்துத் தங்கினோம். ஜோடிகளுக்கான ஸ்பெஷல் தீவு என்பதால் மற்ற வீடுகளிலும் ஹனிமூன் ஜோடிகள் தான் தங்கியிருந்தாங்க. ஆள்நடமாட்டமே எங்கேயும் பார்க்க முடியவில்லை. எந்த இடத்திற்குப் போனாலும் அங்கே எங்களைத் தவிர யாருமே கிடையாது. ஹோட்டல் அறையை புக் செய்வதுபோல இந்தத் தீவில் ஒருகடற்கரையையே புக் செய்துக்கலாம். அந்த ஊரில் மொத்தம் 6 கடற்கரைகள். ஒருநாள் முழுக்க நாங்க ஒரு கடற்கரையை புக் பண்ணினோம். அந்த அமைதியான பீச்சில் நானும் அவரும் மட்டும் தான்.

தங்கியிருந்த இடத்தில் உபசரிப்புகளும், சாப்பாடு ஏற்பாடுகளும்கூட வித்தியாசமாக இருந்தது. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட காபி கப் உட்பட எல்லாவற்றிலும் எங்க ரெண்டு பேருடைய பெயர் எழுதியிருந்தாங்க. தீவிலிருந்து கிளம்பும்போது தங்கியிருந்த வீட்டு வாசலில் ஞாபகார்த்தமாக செடி நட்டு வைத்து, கல்லில் ரம்பா-இந்திரன்னு பெயர் பதிச்சுட்டு வந்திருக்கோம். மறுபடியும் எப்போது போனாலும் எங்க பெயர்களை அங்கே பார்க்கலாம். ஹனிமூன் போறவங்களுக்கு இப்படி ஒரு தனிமை அவசியம். இந்தத் தனிமையில் எங்க அன்பு இன்னும் இணக்கமாச்சு. நியூசிலாந்து எனக்குப் பிடித்த இடமென்பதால் அங்கேயும் போனோம்! என் கணவரின் ஊரான கனடாவுக்கும் சென்று தங்கிவிட்டுதான் திரும்பியிருக்கேன்.

அடுத்து நான் நடித்துக்கொண்டிருக்கிற விடியும்வரை காத்திரு படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம் வெளியாகும்வரை சென்னையில் இருப்பேன். ரொம்ப வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறேன். கணவர் என் நடிப்பு வேலைக்கு எந்தத் தடையும் சொல்லவில்லை என கூறி, தனக்கே உரிய குழந்தை சிரிப்புடன் நகர்ந்தார் ரம்பா.
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ஃபிஜி தீவில் ஹனிமூன் கொண்டாடிய ரம்பா

Post by நவீன் on Sun Jun 13, 2010 10:50 am

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: ஃபிஜி தீவில் ஹனிமூன் கொண்டாடிய ரம்பா

Post by vbharathan on Sun Jun 13, 2010 11:48 am

அதெல்லாம் சரி ரம்பா மேடம். அடுத்து நீங்க எப்போது கணவரிடமிருந்து _______ வாங்க போறீங்க ?
avatar
vbharathan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 134
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ஃபிஜி தீவில் ஹனிமூன் கொண்டாடிய ரம்பா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum