ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நான் ஏன் காதலிக்க கூடாது

View previous topic View next topic Go down

நான் ஏன் காதலிக்க கூடாது

Post by balakarthik on Sat Jun 12, 2010 9:13 pm

எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?

இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ? என்று கேள்வி வந்து விழுந்தது .

Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை, மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா என்று அடுத்த கேள்வி .

ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .

ரெண்டும் சேர்ந்து ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .

கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும் சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .

காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .

ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .

கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .

கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று கேவலமான கேள்வி .

பதில் தெரியாததால் நான் இது வரை காதலிக்க வில்லை போதுமா , போதுமா ..


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by சாந்தன் on Sat Jun 12, 2010 9:17 pm

யப்பா சாமி உங்க அலும்பு தாங்க முடியலடா..........
யாராவது காப்பாத்த வாங்கப்பு .......
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by கலைவேந்தன் on Sat Jun 12, 2010 9:44 pm

நிர்மல் ... கொசுமருந்து அடிங்கப்ப்பு... கடித்தொல்லை போயிடும்....!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by நவீன் on Sun Jun 13, 2010 8:28 am

avatar
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4665
மதிப்பீடுகள் : 62

View user profile

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by balakarthik on Sun Jun 13, 2010 3:05 pm

கலை wrote:நிர்மல் ... கொசுமருந்து அடிங்கப்ப்பு... கடித்தொல்லை போயிடும்....!

மாநகராட்சி கொசு மருந்து தானே வேற எதுவும் எனக்கு ஒத்துக்காது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 3:11 pm

@balakarthik wrote:
கலை wrote:நிர்மல் ... கொசுமருந்து அடிங்கப்ப்பு... கடித்தொல்லை போயிடும்....!

மாநகராட்சி கொசு மருந்து தானே வேற எதுவும் எனக்கு ஒத்துக்காது

அந்த ரிசுக்கு எல்லாம் எடுக்கமாட்டோமே.... டைரக்டா HIT தான்...

கல்லாஸ்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by balakarthik on Sun Jun 13, 2010 3:13 pm

கலை wrote:
@balakarthik wrote:
கலை wrote:நிர்மல் ... கொசுமருந்து அடிங்கப்ப்பு... கடித்தொல்லை போயிடும்....!

மாநகராட்சி கொசு மருந்து தானே வேற எதுவும் எனக்கு ஒத்துக்காது

அந்த ரிசுக்கு எல்லாம் எடுக்கமாட்டோமே.... டைரக்டா HIT தான்...

கல்லாஸ்...!

கருப்பு ஹிட்டா சிகப்பு ஹிட்டா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 3:20 pm

கொசுக்கெல்லாம் காலாஹிட்... கரப்பானுக்கு லால்ஹிட்...டொட்டொடைங்....

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by balakarthik on Sun Jun 13, 2010 3:21 pm

கலை wrote:கொசுக்கெல்லாம் காலாஹிட்... கரப்பானுக்கு லால்ஹிட்...டொட்டொடைங்....
அப்போ என்னோடது சூப்பர் ஹிட்ட்னு சொல்லுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by உதயசுதா on Sun Jun 13, 2010 3:30 pm

இப்ப எங்களுக்கும் ஒரு கேள்வி வருது.உன்னை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு.கண்டுபிடிச்சதுக்கு அப்புறம்
எப்படி பரிசு கொடுக்கறது,எவ்வளவு கொடுக்கறது.எங்க வச்சு கொடுக்கறதுன்னு[i]
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11837
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by balakarthik on Sun Jun 13, 2010 3:34 pm

@உதயசுதா wrote:இப்ப எங்களுக்கும் ஒரு கேள்வி வருது.உன்னை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு.கண்டுபிடிச்சதுக்கு அப்புறம்
எப்படி பரிசு கொடுக்கறது,எவ்வளவு கொடுக்கறது.எங்க வச்சு கொடுக்கறதுன்னு[i]

எனக்கு இந்த விளம்பரமே பிடிக்காது எனக்கு தெரிஞ்சதெல்லாம் எளிமைதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

கேல்வி நாயகன்

Post by mohann on Sun Jun 13, 2010 4:50 pm

கேல்வி நாயகன்
avatar
mohann
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by balakarthik on Sun Jun 13, 2010 5:07 pm

@mohann wrote:கேல்வி நாயகன்

இதென்ன புது பட்டமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by மஞ்சுபாஷிணி on Sun Jun 13, 2010 5:25 pm

@balakarthik wrote:எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?

இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ? என்று கேள்வி வந்து விழுந்தது .

Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை, மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா என்று அடுத்த கேள்வி .

ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .

ரெண்டும் சேர்ந்து ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .

கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும் சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .

காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .

ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .

கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .

கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று கேவலமான கேள்வி .

பதில் தெரியாததால் நான் இது வரை காதலிக்க வில்லை போதுமா , போதுமா ..

நோ டென்ஷன் நோ டென்ஷன்.. பீ ஹாப்பி புன்னகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by ஹனி on Sun Jun 13, 2010 7:42 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2571
மதிப்பீடுகள் : 30

View user profile

Back to top Go down

Re: நான் ஏன் காதலிக்க கூடாது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum