உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் on Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே...

ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன...

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்

3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!
கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...!

முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்

மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :

ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010

கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!

admin@sivastar.net

அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!

Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சபீர் on Sat Jun 12, 2010 8:29 pm

@நிலாசகி wrote:
@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:
@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550

அக்கா அதோட நான் சொன்னதையும் மறந்திடாதிங்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 705463
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by நிலாசகி on Sat Jun 12, 2010 8:30 pm

@சபீர் wrote:
@நிலாசகி wrote:
@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:
@ஹாசிம் wrote:
@நிலாசகி wrote:அசத்தப்போகும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்க தமிழ் !வாழ்க ஈகரை !

இப்படிச் சொல்லிப்புட்டு அக்கா எங்க போறிங்க நீங்களும் கலந்துக்க வேண்டாமா
நீங்களுமா .... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Icon_lol

ஜூலை பதினைந்துக்குள் ஏதாவது எழுத தோன்றினால்தான் உண்டு !

கண்டிப்பா உங்க ஆக்கம் எதிர்பார்க்கிறோம்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550

அக்கா அதோட நான் சொன்னதையும் மறந்திடாதிங்கள் ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 705463
கண்டிப்பா உடன்பிறவா தம்பி ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 154550 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 705463
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by பாரதிப்பிரியன் on Sun Jun 13, 2010 12:52 am

ஆகா...அற்புதம்...
உள்ளம் பூரிக்கின்றது உங்கள் செயல்களிலே..
போட்டியும் நன்று தலைப்புகளும் நன்று..

பங்குபற்றும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! (அனைவரும் வெற்றி பெறுவார்கள்!!! ஆனால் பரிசினைத்தான் சிலர் பெறுவார்கள்!)
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
மதிப்பீடுகள் : 33

http://www.enthamil.com

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 11:59 am

நீங்களும் உங்கள் படைப்புக்களை அனுப்ப மறக்காதீர்கள் பாரதிப்பிரியன்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by உதயசுதா on Sun Jun 13, 2010 12:34 pm

இதுல பதவில இருக்கற ஆளும் கலந்துக்க போறாங்களா.
அப்ப மத்த யாருக்கும் கிடைக்காதே
பைத்தியம்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by கலைவேந்தன் on Sun Jun 13, 2010 12:42 pm

இல்லை உதய சுதா...

நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!

பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!

சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by உதயசுதா on Sun Jun 13, 2010 12:50 pm

கலை wrote:இல்லை உதய சுதா...

நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!

பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!

சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?

இல்லப்பா ஏற்கனவே பதவில இருக்கறவங்க எல்லாரும (என்னை தவிர) நல்லா கவிதை எழுதரவங்கலாவோ,கட்டுரை எழுதரவங்கலாவோதான் இருக்காங்க. இவங்களை தவிர்த்துட்டு மத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தா நல்லா இருக்குமே. அதான் கேட்டேன்.அது மட்டும் இல்ல புதுசா எழுதறவங்களை ஊக்குவிச்சா நல்லாஇருக்கும்.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11837
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by krishnaamma on Mon Jun 14, 2010 12:12 am

போட்டி தலைப்புகள் மிகஅருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by krishnaamma on Mon Jun 14, 2010 12:20 am

இன்று காலை முதல் என்னால் இந்த சைட் குள் வரமுடியல சோகம் ஏதும் problem ஆ? இது எல்லாருக்குமா அல்லது எனக்கு மட்டுமா? யாராவது சொலுங்களேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சரவணன் on Mon Jun 14, 2010 12:21 am

@krishnaamma wrote:போட்டி தலைப்புகள் மிகஅருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா? ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 246975
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க! ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Icon_smile
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by V.Annasamy on Mon Jun 14, 2010 9:26 am

கலை wrote:
@ஹாசிம் wrote:நன்றி அண்ணா

சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்

இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒருவர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?

இரண்டு போட்டிகளிலுமே ஒருவர் கலந்து கொள்ளலாம்... அனைத்து தலைப்புகளிலுமே தலா ஒன்று எழுதலாம். தடையில்லை....ஹாசிம்...!

அவரவரின் சிந்தனை வளரும்
அவரவரின் படைப்பிலும் போட்டிதான். ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Icon_smile
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by krishnaamma on Mon Jun 14, 2010 10:48 am

பிச்ச wrote:
@krishnaamma wrote:போட்டி தலைப்புகள் மிகஅருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா? ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 246975
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க! ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Icon_smile

கலந்துகொள்வேன் கண்டிப்பாக புன்னகை யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் , wish me luck !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by Silverster on Tue Jun 15, 2010 8:07 pm

எத்தனை போட்டி எத்தனை பரிசு!! ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 502589 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 502589 என்ன செய்ய திறமை இல்லையே.. ஒரு கவிதை கழுதையாவது எழுதி போட ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 502589 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 56667 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 56667

அருமையான தலைப்புகள்..ம்ம்ம் என்ன செய்ய.... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 300136 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Icon_rr
கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசை அள்ள வாழ்த்துக்கள்..
Silverster
Silverster
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by selvibabu on Thu Jul 08, 2010 10:23 pm

கட்டுரைபோட்டிக்கு கண்டிப்பாக ஆயிரம் வார்த்தை வேண்டுமா? நாலு வரில நச்சுனு சொல்ல கூடாதா ???
குறைந்தது ஒரு 500 இருந்தால் போதும் என்று மாற்றமாடீர்களா ?
நல்ல தலைப்புகள்
selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by சரண்யா on Sun Jul 11, 2010 8:32 am

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது..
இப்போட்டிகளில் கிட்டதட்ட ஒரு தலைப்பின் கீழ் 80 மேல் வந்திருக்கும் போல இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒட்டு வைத்து தேர்ந்தெடுப்பீங்களா...
உண்மையில் மிக பெரிய வேலை தான் சிவா ணா...
நல்வாழ்த்துகள்..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 4 Empty Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை